Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குடியரசு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Attorney General
(தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர் சட்டத்துறையின் தலைவர்.
Burgher
உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன் அயல்நகரவாணன் நாட்டான் (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன் இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
Dail, Dail Eireann
அயர்லாந்துக் குடியரசின் மாமன்ற மக்கள் சபை.
Directoire
முதல் பிரஞ்சுக் கடியரசில்(1ஹ்ஹீ5-1ஹ்ஹீஹீ)செயலாண்மை அதிகாரம் பெற்றிருந்த ஐவர் குழு (பெயரடை) உடையிலும் மனைப்பொருள்கள் வகையிலும் முதல் பிரஞ்சுக் குடியரசுக் காலப் பாணியிலுள்ள.
Directorate
முழ்ல் பிரஞ்சுக் குடியரசில் 1ஹ்ஹீ5 முதல் 1ஹ்ஹீஹீ வரை செயலாண்மை அதிகாரம் பெற்றிருந்த ஐவர் குழு.
Doge
முற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் குடியரசுகளின் தலைவர்.
Fianna Fail
ஐரிஷ் குடியரசுக் கட்சி.
Girondist
பிரஞ்சுப் பேரவையில் 1ஹ்ஹீ1 முழ்ல் 1ஹ்ஹீ3 வரையிலிருந்த மிதவாகக் குடியரசுக் கட்சி உறுப்பினர் பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கொள்கை உடையவர் (பெ.) பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சி சார்ந்த பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கருத்துக்களையுடைய.
Gonfalon
குறுக்குச் சட்டத்தினின்றும் தொங்கவிடப்படும் நீண்ட கொடிவகை இத்தாலியக் குடியரசுகளின் செடிவகை.
Gonfalonier
நீண்ட குறுக்குச்சட்டக் கொடிபிறப்பவர் இத்தாலியக் குடியரசுகளில் முதன்மைக் குற்ற இயல்நடுவர்.
Latvian
பால்டிக் கடலடுத்துள்ள லாட்வியா குடியரசின் குடிமகன் (பெ.) லாட்வியா நாட்டைச் சேர்ந்த.
Patrician
பண்டை ரோமாபுரி உயர்குடியுரிமையாளர் ரோமாபுரிப் பேரரசின் உயர் உரிமைக் குடியாளர் ரோமாபுரிப் பேரரசின் தொலை மாகாணங்களில் பேரரசர் பேராளர் இத்தாலியக் குடியரசுகளில் உயர்குடித் தலைவர் உயர்குடியாளர் ஆட்சிக்குடி உரிமையாளர் (பெ.) பண்டைரோமாபுரியில் உயர் ஆட்சி வகுப்புக்குரிய உயர்குடிப்பிறந்த உயர்குடிசார்ந்த.
Peso
தென் அமெரிக்க குடியரசு நாடுகளில் வழங்கும் நான்கு ஷில்லிங்கு குத்தாய மதிப்புள்ள வெள்ளி நாணயம்.
Possibilist
உடனடியாகச் செயல்முறைப்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களையே குறியாகக் கொண்டு செயலாற்றிய ஸ்பானிய குடியரசுக் கட்சியினர் அல்லது பிரஞ்சு சமவுடைமைவாதி.
President
கூட்டத்தலைவர் மன்றத்தலைவர் குடியரசுத்தலைவர் அவைத்தலைவர் கல்லுரி முதல்வர் பொருளாக முதல்வர்.
Principate
(ரோம வர.) நீடித்து நிலவிய குடியரசு முறைகளை அழிக்காமலே முற்பட்ட பண்டைப் பேரரசர்கள் நடத்திய ஆட்சி இளவரசன் ஆட்சி.
Prior
திருமட முதல்வர் மடத்துத்தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள திருமடத்துப் பணியாளர் துறவியர் குழுத்தலைவர். (வர.) சில இத்தாலிய குடியரசுகளில் தலைமைத்தண்டலாளர்.
Proveditor, Provedore
(வர.) வெனிஸ் குடியரசின் உயர் அதிகாரி உணவு ஏற்பாட்டாளர்.
Red
செந்நிறம் செந்நிறச் சாயல் கருஞ்சிவப்புக் கட்டிட மேசையில் செந்நிறப்பகுதி மேடைக்கோற்பந்தாட்டத்தின் செந்நிறப்பந்து கணக்காண்மை ஏட்டில் பற்றுப்பகுதி செந்துகில் முற்காலப் பிரிட்டனின் மூன்று கடற்படைப் பிரிவுகளில் மூன்று கடற்படைப் பிரிவுகளில் ஒன்று முனைப்புக்கட்சி குடியரசுக்கட்சி அரசிலிகட்சி (பெயரடை) செந்நிறமான அழல் நிறமான குருதி நிறமான குருதி தோய்ந்த குருதிக்கொலை சார்ந்த வெட்டுக்கொலைத் தொடர்புடைய எரிப்பூட்டுச் செயல் தொடர்புடைய பலாத்காரமான புரட்சி சார்ந்த முனைத்த அரசியல் போக்குடைய பொதுவுடைமைக் கட்சிசார்ந்த ருசியப் பொதுவுடைமை ஆட்சி சார்ந்த.
Reich
செர்மன் குடியரசு நாசியர் ஆட்சிக்குரிய செர்மன் அரசு செர்மன் பேரரசு.
Republic
குடியரசு பொதுவரசு சமத்துவ சமுதாயக் குழு சம உரிமை விலங்கினக்குழு.
Republican
குடியரசு ஆதரவாளர் குடியரசுக் கொள்கையாளர் (பெயரடை) குடியரசு சார்ந்த குடியரசு சார்ந்த குடியரசு அமைப்புடைய குடியரசுத் தன்மையுடைய பறவைகள் வகையில் பெருங்குழுவாகக் சமூக உணர்ச்சியோடு வாழ்கிற.
Samnite
பண்டைய ரோமாபுரிக் குடியரசுடன் போரிட்ட பழைய இத்தாலிய இனத்தவர்.
Sansculotte
கீழ்நிலை வகுப்பைச் சார்ந்த பிரஞ்சுப்புரட்சியாளர் தீவிரக் குடியரசுக்கொள்கையாளர் தீவிரப்புரட்சியாளர்.
Sansculottere
தீவிரக் குடியரசுக் கொள்கைப் பாங்கு தீவிரப் புரட்சிப்பான்மை.
Random Fonts
Tab Shakti-13
Download
View Count : 14512
TAU_Elango_Themmangu
Download
View Count : 9401
TAU_Elango_Veena
Download
View Count : 11922
Karaharapriya
Download
View Count : 15131
Kataragama
Download
View Count : 7978
Akruti TML2
Download
View Count : 8739
Anangu Valluvar
Download
View Count : 21557
Renuka
Download
View Count : 9379
Anusha College
Download
View Count : 25258
TBoomiH
Download
View Count : 13369
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website