English to Tamil Dictionary: குருட்டுத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amaurosis
பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
Ame Damnee
கையாள் கைப்பாவையாயிருப்பவர் ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர்.
Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Blindness
குருட்டுத்தன்மை கண்தெரியாமை அறியாமை மடமை.
Blindness
குருட்டுத்தன்மை
Blunder
அறியாமையால் ஏற்படும் பெரும்பிழை கவனக்குறைவால் நிகம் பெருந்தவறு கண்மூடிப்பிசகு (வினை) பெருந்தவறு செய் கண்மூடிச் செயலாற்று குருட்டுத்தனமாக வேலை செய்துகொண்டுபோ அரைகுறையாகச் செய் போலிவேலை செய் காரியங்கெடு இடறு இடறி விழு.
Copier
பார்த்துப் பகர்த்தெழுபவர் படி எடுப்பவர் பார்த்துச் செய்பவர் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்.
Copyism
குருட்டுத்தனமாகப் பார்த்துப் பின்பற்றும் பண்பு.
Echo
எதிரொலி மீள்ஒளி எதிரலை எதிரதிர்வு பின்அடுக்கொலி கூறியதுகூறல் செய்ததுசெய்தல் எதிர்நினைவு பின்தொடர்வு பின்தொடுப்பு பாட்டில் அடி இறுதி ஒலி இயையு பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு அணுக்கப்போலி மிகஒத்திருப்பது குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர் தலையாட்டி இசைபவர் சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
Letter-worship
குருட்டுத்தனமான சொற்பற்றாண்மை உட்கருத்தை விட்டுச் சொல்லின் புறப்பொருளில் மட்டற்ற பற்றுக் காட்டுதல்.
Narrow-minded
குறுகிய நோக்கம் வாய்ந்த தாராள மனப்பான்மையற்ற பழைய குருட்டுத் தப்பெண்ணங்களை உடைய.
Partisan
கட்சிக்காரர் கட்சி-கொள்கை முதலியவைமாட்டுக் குருட்டுத்தனமான ஈடுபாடுடையவர் (படை.) தனிப் படையெழுச்சிகளின் போது அன்ர்த்திக் கொள்ளப்படும் ஒழுங்கற்ற சிறிய படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர் இரண்டாவது உலகப்போரில் பகைவர் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் அடங்காமல் எதிர்த்தவர் (பெ.) கட்சிப்பற்றுடைய பட்சபாதமான கோட்டமுள்ள.
Unblind
குருடல்லாத (வினை.) குருட்டுத் தனம் ஒழி கண்கட்டு அவிழ்.
Random Fonts
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10240
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339607
Barani Bangla Font
Barani
Download
View Count : 43709
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107719
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158471
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13798
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15027
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10951
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158210
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8417

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close