English to Tamil Dictionary: குழப்பம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aback
பின்புறமாக பின்னுக்குதிகைப்புற்று திடுக்கிட்டுகுழப்பமுற்றுஎதிர் பாராத வகையில் திடுமென வியப்புக்குள்ளாகி.backwardstaken aback taken by surprisebe disconcertedtaken unawares
Abash
நாணவைகுழப்பம் உண்டுபண்ணுதிகைப்புறுதிக்குமுக்காடச்செய்மன உலைவுண்டாக்குமானங்கெட இழிவுபடுத்துவெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம்வெட்கப்படு குழப்பம் அடைதலைகுனியச் செய்make ashamedconfusebe confoundeddisconcertdiscomfitmortifyabashment (n.)confusion from shamebe abashed
Abashment
கலக்கம் வெட்கத்தினால் ஏற்படும் மனக்குழப்பம்.
Addled
குழப்பமான.
Agitation
கலக்கம் குழப்பம் கலவரம் கிளர்ச்சி விவாதம் எழுச்சி.
Alarmed
குழப்பமடைந்த கலவரமடைந்த.
Anarch
குழப்பம் விளைவிப்பவர் புரட்சித்தலைவர்.
Anarchic, Anarchical
அரசழிந்த குழப்பமான சட்ட ஒழுங்கற்ற.
Anarchy
அரசிலா நிலை ஆட்சியில்லா நிலை அரசழிவு சட்டமில்லா நிலை ஓழுங்கின்மை அமைதிக்கேடுகுழப்பம்.
Ariot
கலாம் விளைத்து குழப்பமாக.
Awkward
அலங்கோலமான அருவருப்புத்தருகிற தடுமாற்றமுடைய சீர்கேடான மனக்குழப்பமான பொருத்தமற்ற இடர்ப்பாடான.
Awkwardness
தடுமாற்றம் மனக்குழப்பம் இடக்குமுடக்குத் தன்மை.
Babelish
குழப்பம் நிறைந்த.
Babylonian
பண்டைய பாபிலோனியா நாட்டவர் (பெ) பாபிலோனுக்குரிய பாரிய உருவுடைய பெரிய அளவான குழப்பமிக்க.
Baffle
நீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு (வினை) திணற அடி ஏமாறவை குழப்பமடையச் செய் புரியாதபடி செய்.
Baffler
குழப்பமடையச் செய்பவர் தடுமாறச் செய்பவர் திகைக்க வைப்பவர்.
Bashful
நாணமுள்ள கூச்சமுடைய குழப்பமடைந்த எளிதில் குழப்பமடைகிற தன்னம்பிக்கையற்ற.
Be Abashed
வெட்கப்படு குழப்பம் அடை.
Bemazed
திகைப்புண்ட குழப்பமடைந்த.
Bemuddle
முற்றும் குழப்பமடையச்செய்.
Beset
வளைத்துக்கொள் குழப்பமடையச் செய் சுற்று சூழ்முற்றுகையிடு நெருக்கித்தாக்கு வழியடைத்துக்கொள் இடருக்கு உட்படுத்து.
Bloody
செந்நீர் சார்ந்த இரத்ததைப் போன்ற குருதி தோய்ந்த இரத்தக்களரியான சோரி வடிகிற இரத்தச் சவப்பான குருதி வெறியுடைய கொடூரமான கிளர்ச்சியுடைய ஆர்வ நம்பிக்கையுடைய பாழான பழிகேடான மட்டு மீறிய படுமோசமான (வினை) குருதிதோய் இரத்தக்கறை உண்டுபண்ணு (வினையடை) குழப்பமாக.smeared with blood
Brattle
சடசடவென்னும் ஒலி பூசல் குழப்பம்அமளி (வினை) சந்தடி உண்டுபண்ணு.
Breeze
இளங்காற்று தென்றல் மென்காற்றலை காற்று குழப்பம் கலகம் சிடுசிடுப்பு அடங்கிய அலருரை.
Broil
பூசல் சண்டை குழப்பம் இடையூறு.
Random Fonts
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6668
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99789
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13346
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28281
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16097
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20678
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12645
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8943
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13498
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12379

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close