English to Tamil Dictionary: கூடியதான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cognizably
அறிந்துகொள்ளக்கூடியதாக புரியும்படி படியாக.
Domicile
உறையுள் உறைவிடம் வாழ்வகம் சட்டப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட நிலவரக் குடியிருப்புநிலை சட்டப் படியான நிலவர உரிமை வாழ்விடம் மாற்று முறிக்கும் பணம் பெறத்தக்க இடம்(வினை) நிலவரமாகக் குடியிருத்து நிலவரமாகக் குடியிரு குறிப்பிட்ட இடத்தில் மாற்று முறியைப் பணமாக்கக் கூடியதாகச் செய்.
Likely
பெரும்பாலும் நேரக்கூடிய நிகழும் சாத்தியக்கூறுடைய உண்மையாயிருக்கக் கூடிய ஆயிருக்கக்கூடிய எதிர்பார்க்கப்படுகிற பொருத்தமானது போல் தோன்றுகிற செய்யத்தக்கவர்போல் தோன்றுகிற (வினையடை) பெரும்பாலும் நிகழும் சாத்தியக்கூறுடையதாக நம்பக்கூடியதாக.
Mater-of-course
இயல்பான முறையில் எதிர்பார்க்கக் கூடியதான.
Performable
செய்யப்படத்தக்க நடைமுறையில் கூடியதான சாத்தியமான.
Performable
செய்யப்படத்தக்க நடைமுறையில் கூடியதான சாத்தியமான.
Potentially
இயல் திறமுறையில் கூடியதாக.
Pre-digest
முற் செரிமானமாக்கு உணவை உண்பதற்கு முன் எளிதாகச் செரிமானமாகக் கூடியதாகச் செய்.
Pre-digestion
முற்செரிமானம் உணவை உண்பதற்கு முன் செயற்கையா எளிதாய்ச் செரிமானமாகக் கூடியதாகச் செய்தல்.
Raise
ஊதிய வகையில் உயர்வு 'போக்கு' என்ற சீட்டாட்ட வகையில் பந்தயத்தொகை ஏற்றம் 'பிரிட்ஜ்' என்ற சீட்டாட்டவகையில் கேள்வி எண்ணின் ஏற்றம் பாட்டை வகையில் ஏற்றப்பகுதி (வினை) உயர்த்து மேம்படுத்து உஸ்ர் நிலைப்படுத்து சிறப்புறுவி மேனிலைக்குக் கொண்டுவா மேனிலையில் வை விழி-பார்வை முதலியவற்றை மேனோக்கிச் செலுத்து எழுப்பு தட்டி உணர்த்து செயற்படச்செய் பேய் வகையில் வருவி விழிக்கச்செய் கிளர்ந்து எழச்செய் உணர்வு கொளுத்து எழுச்சியூட்டு கட்டு கட்டி எழுப்பு உருவாக்கு உளதாக்கு விளைவி நிலத்திலிருந்து பிரித்து எடு ஈன்று புறந்தருவி பெற்று அளி பயிற்றுவித்து வளர் வளர்த்தது உருவாக்கு வருவி வரவழை தருவி குரல் வகையில் கேட்கக்கூடியதாக்கு மேலும் உரத்தாக்கு முன்கொணர் பிரேரி கிள பிரச்சினை கிளப்பு தூண்டு செயலுக்கப்படுத்து தொகை உயர்த்து விலை மிகுதியாக்கு. மட்டத்தை உயர்வாக்கு உயர்தளப்படுத்து அளவை அதிகப்படுத்து வரி வகையிர் சுமத்து வரி வகையில் திரட்டு கட்டுப்பாடு அகற்று. முற்றுகை தவிர் முற்றுகையை விட்டுவிடும் படி செய். (கப்) நிலம் காணப்பெறு மற்றொரு கப்பல் காணப்பெறு முயன்று பெறு திரட்டிப் பெறு.
Shut
மூடு கதவினை அடை வாயில் பொருத்தி வை பலகணி சார்த்து கண் பொத்திக்கொள் வாய் அடை பெட்டி மூடிவை துளை அடை புழை அடைப்பிடு துளைவாய் பொருத்து மூடுநிலையில் இயக்கு மூடு திசையாகத்தள்ளு மூடிக்கொள் அடைப்புறு அடைபடு மூடக்கூடியதாயிரு சார்த்து நிலையுடையதாயமை வழிதடு தடுத்கு நிறுத்து நுழைவு தடு கூம்புவி பொருந்துவி உறுப்புக்களை வகையில் ஒருங்கிணைவுறு இடுக்குவி இடுக்கப்பெற்று நசுங்குறுவி சுற்றிவளை நாற்புறமுங் கவி முடிவுறுத்து முடிவுறு.
Shut
மூடு கதவினை அடை வாயில் பொருத்தி வை பலகணி சார்த்து கண் பொத்திக்கொள் வாய் அடை பெட்டி மூடிவை துளை அடை புழை அடைப்பிடு துளைவாய் பொருத்து மூடுநிலையில் இயக்கு மூடு திசையாகத்தள்ளு மூடிக்கொள் அடைப்புறு அடைபடு மூடக்கூடியதாயிரு சார்த்து நிலையுடையதாயமை வழிதடு தடுத்கு நிறுத்து நுழைவு தடு கூம்புவி பொருந்துவி உறுப்புக்களை வகையில் ஒருங்கிணைவுறு இடுக்குவி இடுக்கப்பெற்று நசுங்குறுவி சுற்றிவளை நாற்புறமுங் கவி முடிவுறுத்து முடிவுறு.
Validate
சட்டப்படி செல்லக்கூடியதாக்கு உறுதிப்படுத்து ஒப்புக்கொள்.
Random Fonts
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16893
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14319
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79304
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9268
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7051
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14019
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99799
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17531
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7404
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19225

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close