English to Tamil Dictionary: கூறிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boast
வீம்புரை தருக்குரை வீனான தற்புகழ்ச்சி தற்பெருமையின் காரணம் (வினை) வீம்புபேசு வீணாகத் தற்புகழ்ச்சி செய் செருக்குடன பேசு வீண்பெருமைகொள் பெருமையுடன் கூறிக்கொள் பெருமிதங்கொள்.
Boastful
தற்புகழ்ச்சியுடைய தற்பெருமை கூறிக் கொள்கிற.
Pontify
தலைமைக்குருமார் குழு உறுப்பினராகச் செயலாற்று மாவட்டச் சமயத் தலைவராகச் செயலாற்று போப்பாண்டவராசச் செயலாற்று தவறிழைக்காதவரெனக் கூறிக்கொள்.
Pope
போப்பாண்டவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் குறைவற்ற முழுநிறைவானவராகக் கூறிக்கொள்பவர் முழுநிறைவானவரெனக் கருதப்பெறுபஹ்ர்.
Say
கூற்று கூறவேண்டுங் கருத்து கூறவேண்டுவதைக்கூறுவதற்கான வாய்ப்பு கருத்து முடிவில் பங்கு (வினை.) சொல்லு வாய்விட்டுரை கருத்து வெளியிடு கருத்துக்கூறு தெரிவி கருத்தறிவி ஓது ஒப்புவி எடுத்துரை பேச்சுத்தொடர் குறிப்பிடு குறித்துரை உறுதியாகக் கூறு துணிந்து கூறு தீர்மானமாகக் கூறு வற்புறுத்தியுரை வாக்குமூலஞ் செய் சாற்று செப்பு விடையாகக்கூறு வகுத்துரை சொல்லாடு சொல்வகுத்துரை சொல்வடிவங்கொடு கணித்துரை உத்தேசமாகக் கூறு என்றுரை என்று எடுத்துக்கொள் ஊகமாகக் கூறிக்கொள் சான்று கூறு வாத ஆதாரமாகக் கூறு கூறிக்கொள் மாதிரியாகக் கொள்.
Self-reproach
தற்கடிவு தற்கண்டனம் தன்னைத்தான் குறைகூறிக்கொள்ளுதல்.
Self-reproachful
தற்கடிகிற தன்னைத்தான் குறைகூறிக்கொள்ளுகிற.
Random Fonts
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16164
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34783
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16713
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14205
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15912
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9134
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15785
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13786
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14095
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242035

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close