English to Tamil Dictionary: கொடுக்கல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alternation
மாறி மாறி வருதல் ஒன்றுவிட்டு ஒன்றாக அமைதல் மாறி மாறித்தொடர்தல் மாறி மாறி வாசித்தல் மாறி மாறிப்பாடுதல் கொடுக்கல் வாங்கல் உறவு.
Business
வாணிகம்ஈடுபட்ட தொழில்வாழ்க்கைத் தொழில்மேற்கொள்ளப்பட்ட கடமைஊதியம்கருத்தீடுபாடுடைய பொருள்வாணிக நடவடிக்கைவாணிகத் தொடர்புகொடுக்கல்வாங்கல்தொழில் துறைத் தொடர்புஉறவுஅலுவல்தொழில் ஈடுபாடுதொழில் தொடர்புதொடர்புநாடகத்தில் கதை நடப்புநிகழ்ச்சிப் போக்கு(பே-வ.) பொருள்செய்தி
Cashier
காசுக்கணக்கர் பணம் கொடுக்கல் வாங்கல் கணக்குப் பணியாளர்.
Chaffering, Chaffery
வாணிகக் கொடுக்கல் வாங்கல் பேரப் பேச்சு.
Change
மாற்றம்மாற்றுதல்மாறுதல்ஆள்மாற்றம்இடமாற்றம்காலமாறுபாடுபொருள்மாறுபாடுபகரமாதல்பதிலாக அமர்த்துதல்வேறுபாடுமாறுபாடுதிரிபுவிகற்பம்அலைவுஉலைவுசில்லறைமாற்றீடுபாடுமாறுபாட்டுணர்வுகாசுமாற்றம்செலவாணியிடம்(வி.) மாற்றுவேறுபாடு செய்ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடுநிலைமாற்றுபண்டமாற்றுகைமாறுகொடுக்கல் வாங்கல் செய்மாறுஉடைமாற்றுஊர்தி மாற்று
Chevisance
சாதனை செய்து முடித்த காரியம் மூலவளம் ஆதாயம் பணக் கொடுக்கல் வாங்கல்.
Commerce
பெரு வாணிகம் வாணிகத் தொடர்பு விரிவான கொடுக்கல் வாங்கல் தொடர்பு போக்கு வரவுத் தொடர்பு செயல் தொடர்பு தோழமைத் தொடர்பு (வி.) வாணிகம் செய் தொடர்புகொள்.
Commute
மாற்றிப்பெறு கொடுத்துவாங்கு கடுமை குறைந்த தண்டனைக்கு மாற்று தண்டனையைக் குறை ஒன்றுக்கொன்றாக இனமாற்று பொருள் கொடுக்கல் வாங்கல் மாற்றீடு செய் கடமை மாற்றீடு செய் இருதிசை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக்கு அல்லது மாற்றி அமை.
Counter
எண்ணுபவர் கணக்கிடுபவர் கணக்கிடும் பொறி எண்குரு எண்காட்டி குறிவில்லை நாணயக் கணக்கீட்டுக்குப் பயன்படும் நாணயப் போலிவட்டு பொருளக வினைமுகப்பு பணம் எண்ணிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் மேடை வாணிகக்களத் தொழிலிட முகப்பு பொருள் கொடுக்கல் வாங்கல் மேடை (வர.) முற்காலச் சிறைக்கூட வகையின் பெயர்.
Exchange
பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல் முறை பண்டமாற்று அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு கொள்வினை கொடுப்புவினை செயல் எதிர்ச்செயல் கைதிகள் கைமாற்றம் படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு பரிமாற்றப்பொருள் பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள் நாணயச் செலாவணித்துறை நாணயச் செலாவணித்தொழில் இடையீட்டலுவலகம் பங்குக் களப் பணிமனை தொலைபேசி இணைப்பகம் (வினை) பரிமாறிக்கொள் கொடுத்து வாங்கு பண்டமாற்றாகக்கொள் பண்டமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாறிக்கொள் சொற்களைப் பரிமாறிக்கொள் வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள் சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள் இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று சரிமாற்றாக நாணயம் பெறு சரிமாற்றாக வழங்கு படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Expansion
விரிவடைதல் விரிவடைந்தநிலை விரிவு பரப்பு படர்ச்சி பெருக்கம் விரிவாக்கப்பட்ட ஒன்று வாணிகக் கொடுக்கல்வாங்கல் பெருக்கம் விரிவாக்கப்பட்ட அளவு ஆட்சிப்பரப்பின் விரிவு.
Interchange
இடைப்பரிமாற்றம் பண்டமாற்று கொடுக்கல்வாங்கல் ஒற்றை மாற்றுமுறை ஒன்றுவிட்டொன்றான முறை.
Interchange
இடைப்பரிமாற்றம் பண்டமாற்று கொடுக்கல்வாங்கல் ஒற்றை மாற்றுமுறை ஒன்றுவிட்டொன்றான முறை.
Liquidate
கடனைத்தீர் செலுத்தித் தீர்த்துவிடு தீர்த்துக் கட்டு ஒழித்துவிடு அடக்கி ஒடுக்கிவிடு மூடிவிடு கூட்டு வணிக வகையில் கொடுக்கல் வாங்கல் கொடுக்கல் வாங்கல் கணக்கெடுத்து மூடு.
Liquidation
தீர்த்துக்கட்டுதல் கொடுக்கல் வாங்கல் கணக்கெடுத்து மூடுதல் கலைப்பு தீர்வாட்சி ஒழுங்குநிலை.
Market
அங்காடி சந்தை சந்தைக்கூட்டம் சந்தைக் களம் சந்தை கூடும் பருவம் கால்நடைத்தாமணி தாமணிக்களம் வாணிகக்களம் கொடுக்கல் வாங்கல் கொடுக்கல் வாங்கல் வாய்ப்பு தேவைப்பாட தேவைப்பாடுள்ள இடம் விற்பனை பேரம் விலைப்படு நிலை விற்குநிலை விலை வீதம் விரைமதிப்பு(வினை) விற்பனைக் களப்படுத்து விலைப்படுத்து சந்தைக்கனுப்பு சந்தையில் கொடுக்கல் வாங்கல் செய்.
Syndicator
பொருட்கூட்டமைப்பின் சார்பிற் கொடுக்கல் வாங்கல் செய்பவர்.
Tally
கணிப்பு வரிக்கோல் புள்ளிவெட்டுக் கணிப்பு புள்ளிக்கணக்கீடு கணிப்பெண் கணிப்பளவு கொடுக்கல் வாங்கல் பதிவுச்சின்னம் கணக்குப் பற்றடையாளக் குறி கணக்கேட்டுப் பதவில் அடையாளக்குறி தனி அடையளாக் குறியீடு கணிப்புக்கோல் வரி கணிப்புக்கோலின் சரிபாதிப்பிளவுச் சட்டம் கணிப்பு எதிர்வரிக்கோல் எதிர்முறி எதிர்பதிவுமுறி எதிர்முறிச்சான்று ஒத்திசை எதிரிணை கணிப்புத்தொகுதி அலகு அலகுத்தொகுதி எண் பேரெண் தொகுதி நிறைவெண் பெயர்முறி செடிகொடிப் பெயர் குறித்து ஒட்டப்பட்ட துண்டுமுறி அடையாளப் பலகை துண்டு அடையாளத் தகடு அடையாளச் சீட்டு ஒட்டுத்துணுக்கு சரி ஒப்பாயுள்ள பொருள் எதிரிணை இருமடிப் பப்ப்பின் மறுபடிவம் (வினை) கணிப்புவரிக் கோலில் புள்ளிப்பதிவுசெய் ஈரடிக்கணிப்புப் பதிவுசெய் எதிரிணைக் கணக்குமூலம் பதிவு செய் சரியொப்பாயிரு ஒத்திசைவாக்கு ஒத்திசைவாகச் சரிக்கட்டு சரியொப்பாயிரு ஒத்திசைந்து போ. (கப்) கப்பற் பாய்க்கயிற்றை விறைப்பாய் இழு (வினையடை) காமக்கிழத்தியாக வைப்பாட்டியாக.
Teller
கூறுபவர் எண்ணுபவர் வாக்குகள் எண்ணுபவர் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் எழுத்தர் பொருளகப் பணப் பொறுப்பாளர்.
Till
கல்லாப்பெட்டி கடையில் கொடுக்கல்வாங்கல் மேடையிலுள்ள பணச்செருகு பெட்டி.
Trade
வாணிகம்தனிமனிதர் வாழ்க்கைத் தொழில்வாணிகக் கொடுக்கல் வாங்கல் தொழில்வாணிகப் பண்டமாற்றுவாணிகத்தொடர்புஒரு தொழில்துறையினர்ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகுதிகொடுக்கல் வாங்கல் தொடர்புபரிமாற்றம்(வினை) வாணிகஞ் செய்வாங்கிச் சரக்கு எடுத்துச்செல்வாணிகக் கொடுக்கல் வாங்கல் செய்வாணிகப் பண்டமாற்றுச் செய்பழகி ஊடாடுவாணிகமாகப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்துஊதியத் தொழிலாகக் கொள்தொழிலாகப் பயன்படுத்து
Trading
வாணிகஞ் செய்தல் வாணிகத் தொழில் கொடுக்கல் வாங்கல் ஊதியத்தொழில் ஈடுபாடு (பெயரடை) வாணிகஞ் செய்கிற வாணிகத்துறை சார்ந்த ஆதாய நோக்குடைய கைக்கூலி வாங்கும் இயல்புடைய.
Traffic
வாணிக நடிவடிக்கை தனிச்சரக்கு வகையில் வாணிகம் வாணிகத்தொடர்பு கொடுக்கல் வாங்கல் தொடர்பு வாணிகப் போக்கு வரவு போக்குவரவுத் தொடர்பு போக்குவரவு நடமாட்டம் ஊர்தித்துறை நடவடிக்கைகள் குதி போக்குவரவுத்துறை ஆளேற்ற அளவு பண்டங்களின் இடப்பெயர்வு சரக்கு இடப்பெயர்வளவு ஆள்சரக்கப் போக்குவரவுத் தொகுதி போக்குவர வடர்த்தி அளவு செயல்வகைத் தொடர்பு (வினை) வாணிகஞ் செய் வாணிகத் தொடர்புகொள் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு பண்டமாற்று மேற்கொள் இழிதொழில் வாணிகஞ் செய்.
Transfer-days
தேசியப் பொருளகத்தின் இணைப்பு நிதி நாட்கள் இணைப்பு நிதிக் கொடுக்கல் வாங்கலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சனி ஞாயிறு நீங்கிற வார நாட்கள்.
Vend
(சட்.) விற்பனை செய் விற்பனைத் தொஸீலாற்று சிறுதிறக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு சிறுபொருள்கள் வகையில் விற்பனையாகக் கொடு விலைக்குக் கொடு.
Random Fonts
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9925
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75746
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18586
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7101
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11679
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14057
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10612
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20299
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14103
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114990

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close