English to Tamil Dictionary: கோழை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ancona
நடுநிலக்கடலகம் சார்ந்த புள்ளிகளையுடைய கோழியினம்.
Andalusian
ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர் கோழி இனத்தின் வகை (பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய கோழி இனத்தின் வகை சார்ந்த.
Bantam
சண்டையிடும் இயல்பு மிக்கதான வீட்டுக்கோழீ வகை குள்ளமான போர்வீரன்.
Battery
அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம்அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு.
Biddy
(பே-வ) கோழிக்குஞ்சு கோழி..
Bird-of-paradise
அழகிய இறகுகளையுடைய கோழி வகை.
Brahma, Brahmapootra
வீட்டுக்கோழி வகை.
Broiler
வெதுப்புவதற்குச் சித்தமாக விற்கப்படும் விரை வளர்ச்சியூக்கப்பட்ட இளங்கோழிக்குஞ்சு.
Broiler Centre
இறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை)
Buzzard
பருந்துவகை முட்டாள் அறிவிலி கோழை சோம்பேறி.
Bye
போய் வருகிறேன்துணை நிலைப்பொருள் முக்கியமல்லாத கிளைச்செய்தி நேரடிநோக்கில்லாத பொருள் விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை கோழிச் சண்டையில் கிளைக்காட்சி குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம் குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள் (பெ.) முக்கியமல்லாத துணைமையான விலகிய கிளைநோக்கமுடைய தனியான நேரல்லாத சுற்றுமுகமான.
Cackle
கோழி அல்லது வாத்தின் கொக்கரிப்பு பொருளற்ற பேச்சு வீம்புமொழி வெற்று நகைப்பு (வினை) கொக்கரி.
Cackler
கோழி பறவைஇ கொக்கரிப்பவர் உளறுபஹ்ர் பயனில் சொல்லாடுபவர்.
Capercaillie, Capercailye, Capercailzie
மிகப் பெரிய கோழியினத்தின் வகை.
Caruncle
வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை (தாவ.) விதைமுடி விதையுண்டு.
Cassowary
நியூகினியிலுள்ள தீக்கோழி இனத்தின் வகை.
Cavie
கோழிக்கூடு.
Chaud-froid
(பிர.) பாகில் அல்லது காரக்குழம்பிலிட்டுக் குளிர்பதப்படுத்தப்பட்ட துண்டுக் கோழிக்கறி.
Chick
கோழிக்குஞ்சு பறவைக்குஞ்சு மழவிளங்குழந்தை செல்வக்குழந்தை.
Chicken
கோழிக்குஞ்சு பறவைக்குஞ்சு கோழிக்குஞ்சு இறைச்சி குழந்தை இளஞ்சிறார் கோழை.
Chicken Centre
கோழியிறைச்சி நடுவம் கோழியிறைச்சிக்கடை
Chicken-feed
கோழித்தீனி அற்பப் பொருள்.
Chicken-heart
கோழை நெஞ்சு தைரியமற்ற இதயம்.
Chicken-hearted
உரமற்ற உள்ளமுடைய கோழையான.
Chuck
பெடைக் கோழியின் அடங்கிய கொக்கரிப்பு ஒலி கோழியை அழைப்பதற்குரிய ஒலி குதிரை ஊக்கொலி கோழிக்குஞ்சு செல்லக்கட்டி (அருமை விளிச்சொல்) (வி.) பெடைக்கோழியின் அடங்கிய குரலில் கொக்கரி குரல் கொடுத்துக் கோழியை அழை குரல் கொடுத்துக் குதிரையை ஊக்கு.
Random Fonts
Priya Bangla Font
Priya
Download
View Count : 15204
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15805
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28530
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19793
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11495
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7917
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20300
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8546
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10239
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15920

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close