English to Tamil Dictionary: சங்கிலி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acyclic
திரும்பத்திரும்ப வராத மண்டலிக்காத (தாவ) சுழன்று வராத (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான சுற்றி மீண்டுவராத.
Albert,albert Chain
கைக்கடிகாரச் சிறுசங்கிலி.
Bandog
சங்கிலியால் கட்டப்பட்ட நாய் பெரிய வேட்டை நாய் குருதிமோப்ப நாய்.
Bandsaw
வாள்போன்று அறுப்பதற்குரிய பற்களிணைத்த வட்டச் சங்கிலி.
Bilboed
விலங்கு சிறையாளிகளைப் பிணைக்கும் சறுக்கு சங்கிலி வாய்ந்த இரும்புத்திரணை.
Boom
கப்பல் பாயினடிப்புறத்தை நீட்டிப் பிடிக்க உதவும் மரச்சட்டம் ஆறு அல்லது துறைமுக வாயிலில் மிதக்கும் மரத்தாலான தடைவரம்பு துறைமுகக் குறுக்குச்சங்கிலி அல்லது வரம்பு நீண்ட கட்டை விட்டம்.
Brelogue
கடிகாரச்சங்கிலியோடு இணைக்கப்பட்டுள்ள அணிவகை.
Cable
கம்பி வடம் வடக்கயிறு நங்கூரச் சங்கிலி நங்கூர வடம் கடலடித் தந்திக் கம்பிவடம் அடிநிலக் கம்பி வடம் கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு (வினை) கம்பி வடத்தினால் கட்டு கம்பிவட அமைப்புப் பொருத்து கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
Catena
(ல.) சங்கிலித்தொடர் இணைந்த தொடர் கோவை.
Catenarian, Catenary
சங்கிலி வளைவு செங்குத்துக்கோட்டிலமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாய்த் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நௌிவு (பெ.) சங்கிலி நௌிவு போன்ற சங்கிலி நௌிவுக்குரிய.
Catenary Furnace
சங்கிலிய உலை
Catenate
சங்கிலிபோல் இணை தொடு சங்கிலியால் இணை (பெ.) சங்கிலிபோல் இணைக்கப்பட்ட.
Catenation
சங்கிலி இணைப்பு தொடுப்பு.
Caterpillar
விட்டிற் பூச்சியினத்தின் முட்டைப் புழு கம்பளிப்புழு கம்பளிப் பூச்சி உழைக்காமல் உண்பவர் உருள்கலங்களின் சுழலுருளை சக்கரங்கள் பதிந்துருளும் இடையறச் சங்கிலிக் கோவை.
Chain
சங்கிலி தொடர் வரிசைத் தொகுதி நிகழ்ச்சிக் கோவை மலைத்தொடர் தீவுத்தொடர் கழுத்தணி அணு இணைப்புத் தொடர் 66 அடி நீள அளவை இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு (வி.) கட்டு தளையிடு விலங்கிடு தடைப்படுத்து கட்டுப்படுத்து.
Chain
சங்கிலிசங்கிலி
Chain
சங்கிலி
Chain
சங்கிலி தொடர்
Chain Base Method
சங்கிலி அடிப்படைமுறை
Chain Based Index
சங்கிலி அடிப்படையிலான குறியீட்டெண்
Chain Basin Irrigation
சங்கிலிக் கிண்ணப் பாசனம்
Chain Drive
சங்கிலியால் இயக்கிச் செலுத்தல்
Chain Field
சங்கிலி புலம்
Chain Printer
சங்கிலி் அச்சுப்பொறி
Chain Printing
சங்கிலித்தொடர் அச்சுப்பதிவு/தொடரச்சு
Random Fonts
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22774
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13756
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9573
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22812
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14295
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50378
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10573
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18880
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 19998
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18789

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close