Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சமயக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ahriman
(பண்டைப் பாரசிக சமயக் கோட்பாட்டின்படி) கேடுசூழ் தேவதை.
Albigenses
தென் பிரான்சில் 12-14ஆம் நுற்றாண்டுகளில் நிலவிய முரண்சமயக்குழுவினர்.
Anthropomorphite
மன்னியல் வழிபாட்டாளர் இறைவனை மனித வடிவு உடையராவக் கொள்ளும் கோட்பாடுடைய சமயக்கிளையினர் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது பண்பு ஏற்றுபஹ்ர்.
Anthropomorphitism
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
Apostate
சமயப்பகைவன் பழைய கொள்கைகளைக் கைவிடுபவன் (பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
Apostatize
சமயக் கொள்கைகளை எதிர்ப்பவராகிவிடு.
Apparel
கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை உடை (வினை) அணிவி ஒப்பனை செய்.
Armenian
மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர் ஆர்மீனியர்களின் மொழி (பெ.) ஆர்மீனியாவுக்குரிய.
Auto-dafe
உயர்வழக்கு மன்றத்தின் கடுமையான தண்டனை முரணான சமயக் கோட்பாடுள்ளவர்களை எரித்தல்.
Baptist
கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர் இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
Bonze
ஜப்பானிய-சீனப் புத்தசமயக்குரு.
Brother
உடன்பிற்பாளன்அண்ணண்தம்பிநெருங்கிய நண்பன்உறவினன்உடன்குடி உரிமையாளன்ஒரே நாட்டினன்உடன்பிவாத்தோழன்இனத்தான்சமயக் குழுவில் ஓர் உறுப்பினன்உடன்பணித்துறையாள்son of same parents
Bugger
சட்டத்திற்கு முரணாக நடக்கும் இயல்புடைய பல்கேரிய முரண் சமயக் கோட்பாட்டாளர் இயற்கைக்கு மாறான புணர்ச்சிப் பழக்கங்கள் உள்ளவர் விலங்குத்தன முடையவர் கயவன் பேர்வழி பயல் (வினை) அலைந்துதிரி கிடந்தலை.
Cacodoxy
கெட்ட கொள்கை தவறான கருத்து முரணான சமயக்கோட்பாடு.
Cameronian
ரிச்சர்டு காமிரான் என்பவரைப் பின்பற்றும் கிறித்தவ சமயக் குழுவினர் குறிப்பிட்ட ஒரு படைப்பிரிவினர் (பெ.) ரிச்சர்டு காமிரானைப் பின்பற்றிய.
Camp-meeting
கூடாரங்களில் திறந்த வெளியின்கண் கூடும் சமயக்கூட்டம்.
Canonry
கட்டடிளச் சமயக் குழுவினர் மானியம்.
Catholicism
ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடுகள்.
Catholicity
எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை விரிந்த உளப்பாங்கு அகவெறுப்பின்மை காழ்ப்பின்மை கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு.
Christianism
கிறித்தவ இயல்பு கிறித்தவப் பண்பு கிறித்தவர் சமயக்கோட்பாடு.
Christianity
கிறித்தவ சமயம் கிறித்தவ சமயநெறி முறை கிறித்தவ சமயக்கோட்பாடு கிறித்தவப் பண்பு.
Churchism
சமயக்கிளையினைப் பின்பற்றும் குறுகிய வினைமுறைப்பற்று.
Churchless
தனித்திருச்சபைத் தொடர்பற்ற தனிச் சமயக்கிளைத் தொடர்பற்ற.
Class
பள்ளி வகுப்பு கல்வி வகுப்பு ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு இனவழூப்பு ஒத்தபொருள்களின் குழு வகை உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு சமுதாயப்பிரிவு ஒத்த பண்புடைய மக்கள் குழு ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு படைத்துறை உரிமைப் படிநிலை உரிமைப் படிநிலைக் குழு படிநிலை திறமைப்படி தேறுதல் தரம் பண்பின் தரம் ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம் மேன்மை உயர்தரம் (வி.) வகு வகுப்புகளாக அமை வகைப்படுத்து வகைதேர்ந்து இணை வகுப்பில் இணை தரப்படுத்திச் சேர் வகுப்பில் படு தரக் குழுவில் இடம் பெறு.
Clergyman
திருச்சபைச் சமயகுரு நிலைபெற்ற திருச்சவை அமர்வு பெற்ற திருக்கோயிற்குரு.
Random Fonts
Siva 0002
Download
View Count : 23550
Jothy
Download
View Count : 11289
Thenmoli
Download
View Count : 12086
Sindhubairavi
Download
View Count : 14068
Mani
Download
View Count : 24733
Tamil Apple Thin
Download
View Count : 33583
TAU_Elango_Kannagi
Download
View Count : 12698
Lakshmi
Download
View Count : 20306
TAU_Elango_Mohanam
Download
View Count : 13617
Eelamlead
Download
View Count : 12653
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website