English to Tamil Dictionary: சிதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aecidiospore
காளான் வகையின் சிதல் விதை.
Aero-biology
காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.
Angiocarpous
உறையினுள் காயுடைய சிதல் தளத்தை உறையினுள் கொண்ட.
Annulus
வளைவடிவ அமைப்பு குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி.
Arthrospore
உதிர்சிதல்.
Ascospore
உயிர்மச் சிதல் காளான்வகைத் தாவரத்தில் உண்டாகும் சிதல்.
Ascus
(தாவ.) சிதலுயிர்மம் எட்டுச்சிநல்கள் உருவாக இடந்தரும் நீள் உயிர்மம்.
Basidial
சிதல் நெற்றுக்குரிய சிதல் நெற்றுடைய.
Basidiospore
(தாவ) காளான் வகையின் சிதல் நெற்றிலுள்ள சிதல் விதை.
Basidium
காளான் வகையின் சிதல் நெற்று சிதல் விதைகளை வெடிக்க வைக்கும் காளான் உறுப்பு.
Blay
செயற்கை முத்துக்கள் செய்யப் பயன்படும் வெண்ணிறப் பொருளைச் சிதல்களில் தோயப்பெற்ற சிறிய ஆற்று மீன்வகை.
Bract
(தாவ.) பூ வடிச்சிதல் கவட்டில் பூத்தோற்றுவிக்கும் உருத்திரிந்த இலை.
Bracteate
வெள்ளி பொன் மெல்லிழைக்தகடு (பெ.) மெல்லிழைத்தகடான பூவடிச்சிதலுடைய.
Bracted, Brdactiolate
பூவடிச்சிதலிலை உடைய.
Bracteole
(தாவ.) பூவடிச்சிதலிலை.
Calycle
(தாவ.) புல்லிவட்டஞ் சூழ்ந்த சிதல்வட்டம் துணைப்புல்லி வட்டப்போலி விதைச்சூட்டு (வில.) குவளை அமைப்புடைய உள்ளுருப்பு.
Calycled
(வில.) குஹ்ளை வடிவ உள்ளுருப்புடைய (தாவ.) சிதல்வடிவமுடைய.
Calyculate
(தாவ.)சிதல் வட்டத்தையுடைய (வில.) பல் குழிவுடைய எதிரிணை புணர்ச்சியுடைய.
Calycule
(தாவ.) சிதல்வட்டம் (வில.) குவளை அமைப்புடைய உள்ளுறுப்பு.
Carpospore
(தாவ.) சிவப்புப் பாசிவகைகளில் கருவுற்ற பெண் உறுப்பினின்று தோன்றும் சிதல் விதை.
Caycular
(தாவ.) புல்லிவட்டப் போலியான சிதல் வட்ட வடிவுடைய சிதல் வட்டத்துக்குரிய.
Chlamydospore
திண்தோற்சிதல்.
Columella
திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி.
Endospore
சிதல் விதையின் உள்மூடித்தோல் தாய் உயிர்மத்தினுள் உருவான உயிர்மக்கரு.
Exudation
கசிவுபொசிவுசாறுகசிதல் சாறுவடுதல்
Random Fonts
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65309
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7067
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11091
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15762
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99742
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10092
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 10993
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12530
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18905
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9353

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close