English to Tamil Dictionary: சிப்பம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bundle
பொடடணம் மூட்டை முடிச்சு துணியிட்டு மூடிய சிப்பம் கொத்து குலை கும்பு களம் கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு வைக்கோல் புரி வைக்கோல் கட்டு நார்ப்பொருள் சிட்டம் நரப்புநாள முடிச்சு நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி (வினை) மூட்டையாகக் கட்டு பயணத்துக்கான பொட்டணம் கட்டு கும்பு களமாக விரைந்து இடு அவசரமான வெளயேற்று குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.
Chest
நெஞ்சுமார்புக்கூடுமார்புபேழைபெட்டிபட்டறைப்பெட்டிமருந்தறைப் பேழைஇழுப்பறைப் பெட்டிவாணிகச் சிப்பம்பேழை அடங்கிய அளவுகருவூலம்பணக்குவைநிதியம்
Cotton-press
பருத்தியைச் சிப்பமாக அழுத்திக் கட்டும் இயந்திரம்.
Crisps
முறுகிய உருளைக்கிழங்கு வறுவல் முறுகலாக வறுக்கப்பட்டுச் சிப்பமாக விற்கப்படும் உருளைக்கிழங்குச் சீவல்.
Pack
கட்டு சிப்பம் மூட்டைமுடிச்சு தொகுதி கும்பு குழு வேட்டைநாய்த் தொகுதி விலங்குத்திரள் பறவைத்தொகுதி நீர்மூழ்கு படை நிரை சீட்டுக்கட்டுத்தொகுதி ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி (வினை.) திணித்துவை நெருக்கிவை திரட்டிக்குவி கட்டிடு பொதி வரிந்துகட்டு இறுக்கிக்கட்டு கட்டில் இணை மூட்டையில் வைத்துகட்டு மூட்டையாகக் கட்டு பெட்டியில் இட்டுநிரப்பு பேழையிலிட்டுப் பதனஞ்செய் வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை சீட்டுக்களைக் கட்டில் வை (மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து நிறைய சுமை ஏற்று மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு ஒருங்குதிரள் தொகுதிகளாக இணை எளிதாகக் கட்டில்அமை அடுக்க எளிதாயமைந்திரு முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு.
Package
கட்டு சிப்பம் துணிமணி செறித்து வைக்கப்பட்டபெட்டி.
Packet
சிறு சிப்பம்.
Packing
சிப்பமிடுதல்
Parcel
சிறு கூறு பகுதி சிப்பம் பொட்டலம் உருப்படிக்கட்டு உருப்படி வாணிகத்துறையில் ஒரு நடவடிக்கையில் கையாளப்படும் அளவு (வினை.) பகுதிகளாகப் பிரி (கப்.) கப்பல் விளிம்புடைப்புகள் மீது நிலக்கீலும் இரட்டுத் துண்டும் பொதி இரட்டுத்துண்டுகளால் கயிறு பொதி.
Parcel
சிறு கூறு பகுதி சிப்பம் பொட்டலம் உருப்படிக்கட்டு உருப்படி வாணிகத்துறையில் ஒரு நடவடிக்கையில் கையாளப்படும் அளவு (வினை.) பகுதிகளாகப் பிரி (கப்.) கப்பல் விளிம்புடைப்புகள் மீது நிலக்கீலும் இரட்டுத் துண்டும் பொதி இரட்டுத்துண்டுகளால் கயிறு பொதி.
Parcel Service
சிப்பம் செலுத்தகம் சிப்பம் அனுப்பகம்
Roll
சுருள் துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம் சுருளோலை சுருட்டப்பட்ட ஆவணம் பதிவேடு பெயர்ப்பட்டியல் பட்டியல் தொகுதி திருகுசுருளப்பம் பொதியப்ப உருளை சிறு அப்பப்பாளம் உருளை திருகுவட்டு நீளுருளை வடிவான பொருள் நீளுருளை வடிவான சிப்பம் வெண்ணெய்க்கட்டி சவர்க்கார நீள்பாளம் வார்ப்பட உருளை வார்ப்பட உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை கழுத்துப்பட்டை முதலிய வற்றின் புறமடி வளவு (க-க) சுருட்போதிகை.
Roll
சுருள் துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம் சுருளோலை சுருட்டப்பட்ட ஆவணம் பதிவேடு பெயர்ப்பட்டியல் பட்டியல் தொகுதி திருகுசுருளப்பம் பொதியப்ப உருளை சிறு அப்பப்பாளம் உருளை திருகுவட்டு நீளுருளை வடிவான பொருள் நீளுருளை வடிவான சிப்பம் வெண்ணெய்க்கட்டி சவர்க்கார நீள்பாளம் வார்ப்பட உருளை வார்ப்பட உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை கழுத்துப்பட்டை முதலிய வற்றின் புறமடி வளவு (க-க) சுருட்போதிகை.
Sand-bag
மணற்பை மணற்சாக்கு அரணமைப்புக்கான மணல் மூடை பளுவுக்கான மணற்பொட்டணம் மணற்சிப்பம் ஊமையடி அடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீள மணற்பை உதையணையாகப் பயன்படும் மணற்கட்டு (வினை.) மணல்மூட்டையால் அரண்காப்பு வலுப்படுத்து பலகணிகளுக்கு மணற்சிப்பத்தால் வளிகாப்பளி நீள மணற்பையால் மொத்து.
Sheaf
கற்றை கட்டு சிப்பம் கதிர்க்கட்டு தாள்கட்டு (வினை.) கற்றையாகக் கட்டு சிப்பம் ஆக்கு.
Wool-pack
கம்பளி அளவுச் சிப்பம்.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21022
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9929
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11738
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8772
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114998
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23442
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33581
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12081
Agni Bangla Font
Agni
Download
View Count : 15149
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34570

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close