English to Tamil Dictionary: சிறிதான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Application Minimise Button
பிரயோக குறைப்புப் பொத்தான் பயன்பாடு சிறிதாக்கு பொத்தான்
Belittle
பொருளல்லவென்று கருது சிறுமைப்படுத்து இகழ் புறக்கணி மதிப்பைக்குறை சிறிதாகத் தோற்றுவி.
Build-up
சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல் கட்டுமானத்தொகுதி கட்டுமான அளவு செயற்கைப் புகழ் உண்டு பண்ணுகை பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு.
Charily
மட்டற்ற எச்சரிக்கையுடன் தயக்கத்துடன் சிறிது சிறிதாக கஞ்சத்தனமாக.
Development
வளர்ச்சி பெருக்கம் விரிவு முன்னேற்றம் வெளிப்படுத்துதல் புதுவளம் வளர்ச்சி உண்டு பண்ணுதல் படிப்படியாக வளர்தல் சிறிது சிறிதாக வெளிப்படுதல் (கண) தொடர் உருவத்தின் செயல் விளக்கம் விரிவாக்கம் புத்தாக்கம் (இசை) ஆளத்தி சுர ஏற்ற இறக்கம் பின்வரவிருக்கும் புதிய நிலைமை.
Diminish
குறைபடுத்து குறைவாக்கு ஒருகூறு பிரித்தெடுத்துக் குறை வன்மை குறைவு செய் தாழ்தது தரக்குறைவு உண்டுபண்ணு குறைபடு குறுகு தோற்றத்தில் சிறிதாகு வலுக்குறைபடு தணி தாழ்வுறு கூம்பி ஒரு முனைப்படு.
Diminished
குறைவாக்கப்பட்ட சிறிதாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கீழ்ப்படுத்தப்பட்ட செருக்கக் குலைக்கப்பட்ட (இசை) முழுநிறைவற்ற மைய இசையுள்ள.
Disprroportionate
அளவொவ்வாத உரு ஒப்பில்லாத அளவு மீறிப் பெரிதான அளவுமீறிச் சிறிதான.
Document Minimise Button
ஆவண குறைப்புப் பொத்தான்ஆவணம் சிறிதாக்கு பொத்தான்
Edge
விளிம்பு வக்கு முனை கோடி ஓரம் அருகு கருவியின் கூரியபக்கம் கூர் கூர்மை காயப்படுத்தும் கருவி முனை பாறையின் முனைவிளிம்பு முகடு பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை பரப்பின் எல்லைக்கோடு மதிக்கூர்மை உணர்ச்சிக்கூர்மை கூரிய சுவையுணர்ச்சி உள்ளக்கூர்மை சிடுசிடுப்பு எளிதில் எரிச்சலுட்டும் நிலை (வினை) தீட்டு கூராக்கு விளிம்பாக அமை ஓரங்கட்டு கரை அமை கரை இணை உணர்ச்சி கூர்மைப் படுத்து நகர்த்து சிறிதுசிறிதாக மெல்ல நப்ர் மெல்லப்புகுத்து தூண்டு சாட்டிக்கூறு மறைமுகமாகக் குறிப்பீடு கூர்விளிம்பால் தாக்கு.
Evanish
திடீரென மறைந்துபோ சிறிதாக மறைவுறு மாயமாய்ப்போ.
Exhale
ஆவிவடிவத்தில் வெளியிடு வாடை வீசச்செய் ஆவிவடிவத்தில் வெளிப்படுத்தப்பெறு ஆவியாய்ப்போ மூச்சுவிடு உடலின் நீர்மங்கள் வகையில் குருதியுல்ன் சிறிது சிறிதாகக் கசிந்தொழுகு ஊதித்தள்ளு ஒழித்துக்கட்டு.
Fish
மீன் மீன்இறைச்சி மீனினம் கடல்வாழ் உயர் சூழ்ச்சி வலையில் அகப்படுத்துதற்காக நாடப்பெறும் மனிதர் மீன்வகை (பே-வ.) பேர்வழி (வினை) மீன்பிடி நீருக்கடியில் மேடு மறைமுக வழிகளில் தேடு நீரினின்று வெளியே எடு குளம் குட்டையில் மீன்பிடி துருவித்தேடு தூண்டிலிடு கொக்கியில் பிடித்தெடு சிறிது சிறிதாக வெளிப்படுத்து மெல்ல வெளிப்படுத்து மறைவிடத்தினின்று வெளிக்கொணர்.
Instil, Instill
துளித்துளியாக விடு சிறிது சிறிதாகப் புகட்டு படிப்படியாக அறிவுறுத்து சிறிதுசிறிதாகப பண்புதோய்வி.
Instillation
சிறிதுசிறிதாக வடித்தல் அறிவு புகட்டுதல் உள்ளத்தில் பண்பு பரவவிடுதல் புகட்டப்பட்ட பண்பு.
Invisible
கட்புலனாகாத மறைந்துள்ள காணமுடியாத படி மிகச் சிறிதான.
Less
மேலுங் குறைந்த அளவு மேலுங் குறைந்த எண்ணிக்கை மேலுங் குறைவான பகுதி பிறிதினுங் குறைந்த மதிப்புடையது (பெ.) முன்னிலுங் குறைந்த மேலுங் குறை அளவான மேலுங் குறைந்த எண்ணிக்கையுடைய மேலுங் கொஞ்சமான மேலுஞ்சிறிதான விஞ்சிக் குறைந்த மதிப்புடைய மேலுந்தாழ்ந்த பிறிதினுந் தரத்தில் குறைந்த மேலும் வயது குறைந்த (வினையடை) மேலுங் குறைவாக முன்னிலுங் குறைந்த அளவில் மேலுஞ் சிறுக.
Lopsided
பக்கங்கள் ஏற்றத்தாழ்வாய் அமைந்த பக்கங்கள் பெரிது சிறிதாய் அமைந்த சரிசமநிலையற்ற ஏறுமாறான.
Minimize
கூடியவரை குறை இயன்ற அளவு சிறிதாக்கு. நுண் படித்திறப்படுத்து கீழ்ப்படிக்கு இறக்கு.
Minimize
சிறிதாக்குசிறிதாக்கு
Minimize Button
குறுமப் பொத்தான்சிறிதாக்கு பொத்தான்
Mithridatize
சிறிதுசிறிதாக நஞ்சுண்டு நச்சுக் காப்பீடு செய்துகொள்.
Peddle
சுற்றித் திரிந்து விற்பனை செய் சுற்றித்திரி அற்ப காரியங்களில் முனைந்தீடுபடு சில்லறையாகக் கொடு சிறிது சிறிதாகக் கொடு.
Pick
குந்தாலி குத்துகோடரி பற்குச்சி கூர்நுனிக்கருவி பொறுக்குதல் தெரிந்தெடுத்தல் தெரிவு ஆய்வு ஒன்றன் மிகச்சிறந்த கூறு (வினை.) குந்தாலியாற் கொத்து கல்லு குந்தாலியால் வெட்டித் துளைசெய் பல்குத்து எலும்பு முதலியவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தசையை அப்ற்று பழம்பறி மலர்கொய் பறவைகள் வகையில் கூலம் முதலியவற்றை அலகினால் கொத்தியெடு மனிதர்கள் வகையில் சிறிது சிறிதாகத் தின் (பே-வ) சாப்பிடு பொறுக்கு தேர்ந்தெடு ஆய்ந்தெடு பிய்த்தெறி பிரித்தெடு.
Piecemeal
சின்னஞ் சிறுதுண்டு கொஞ்சங்கொஞ்சமான அளவு (பெ.) சிறிது சிறிதாகச் செய்யப்படுகிற துண்டு துண்டான (வினையடை.) துண்டு துண்டாக சிறிது சிறிதாக.
Random Fonts
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11390
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11208
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43897
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41446
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43156
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17709
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20300
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28862
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33083
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13825

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close