English to Tamil Dictionary: சிலந்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acaricde
சிலந்திக்கொல்லி
Acaricide
சிலந்திக் கொல்லி
Acarid
சிலந்தி
Arachinids
சிலந்தியினம்
Arachnid
(வில.) சிலந்திப்பேரினம் சிலந்தி தேள் ஆகியவற்றை உள்ளடக்கிய பூச்சியினப் பிரிவு.
Arachnoid
சிலந்திநுல் போன்ற சவ்வு (பெ.) நுலாம்படை போன்ற (தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள.
Arachnologist
சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்.
Arachnology
சிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
Arachnology
சிலந்தியியல்
Araneid
சிலந்தி.
Araneidan
சிலந்தியினத்தைச் சார்ந்த.
Bird-spiderf
சிறு பறவைகளையுண்ணும் பெருஞ்சிலந்தி வகை.
Cephalothorax
சிலந்தி-நண்டு போன்ற உயிரினங்களின் தலையும் மார்பும் ஒருங்கிணைந்த பகுதி.
Chelicera
சிலந்திப் பேரினப்பூச்சி வகைகளில் முன்புறத்திலுள்ள கடிக்கும் உறுப்பு.
Citigrade
சிலந்தியினங்களின் வகையில் விரைந்த இயக்கமுடைய.
Cobweb
நுலாம்படை ஒட்டடை சிலந்தி வலை நொய்தான கட்டமைப்புள்ள பொருள் நுண்ணிய சூழ்ச்சி நயமிக்க வாதம் தூசு நிறைந்த குப்பை மாய வலை கடுஞ்சிக்கல் (பெ.) மெல்லிய நொய்தான.
Cobweb
நூலாம்படை ஒட்டடை சிலந்திவலை
Cobwebbery
சிலந்திவலைப்பின்னல் சிலந்தி வலைக்களம் நுலாம்படை போன்ற நிலை.
Cobwebby
சிலந்தி வலை போன்ற.
Fibroin
நுண்ணிழைமப் பொருள் பட்டிழை-சிலந்திநுல் போன்றவற்றின் அடிப்படை ஆக்கப் பொருள்.
Fibroma
நரம்புச்சிலந்தி நரப்புக்கட்டி.
Gall Mite
கொப்புளச் சிலந்தி
Gossamer
சிம்பி நுல் காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல் புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள் நொய்ம்மைப் பொருள் நொய்தான மெல்லிய வலைத்துணி (பெ.) இலேசான நொய்தான.
Guinea-worm
நரம்புச் சிலந்திப்புழு.
Mite
சிலந்தி
Random Fonts
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234452
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10819
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13809
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31073
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18624
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7566
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9936
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25465
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8086
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11398

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close