English to Tamil Dictionary: சீர்ப்படு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjustment Of Error
வழுச்சீர்ப்படுத்துதல்
Ameliorate
சீர்ப்படுத்து நல்லதாக்கு உயர்ந்ததாக்கு சீர்ப்படு.
Amend
தீமையகற்று பிழை திருத்து திருத்தம்செய் சீர்ப்படுத்து சீர்ப்படு.
Better
மேலவர் திறமைமிக்கவர் (பெ.) மேம்பட்ட நலமுடைய சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய மிகுதியான ஏற்றுக்கொள்ளத்தக்க சீர்திருத்தமிக்க தகுதி மேம்பட்டமுன்னிலும் மிகுநலடைய (வினை) நலம் அடைவி சீர்படுத்து மேம்படுத்து நலமடை சீர்ப்படு (வினையடை) நலம் மிகுந்து மிகுநிறவைகி மேம்பட்டு மேம்பட்ட நல்விளைவுல்ன் விஞ்சிய சிறப்புடன்.
Bettering
சீர்ப்பாடு நலம்பெறல் (பெ.) சீர்ப்படுகிற.
Civilizable
சீர்ப்படுத்தத்தக்க நாகரிகப்படுத்தப்படத் தகுந்த.
Correctory
சீர்ப்படுத்தும் பாங்குடைய ஈடு செய்யும் இயல்புடைய.
Emendator
சுவடிகளிற் பிழைகள் திருத்துபவர் சீர்ப்படுத்துபவர்.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
Grade
படிநிலை படித்தரம் பண்பின் தரநிலை மதிப்பின் படி வளர்ச்சிபடி முன்னேற்றப்படியின் ஒரே தளத்திலுள்ள ஆட்கள் அல்லது பொருள்களின் தொகுதி படி உயர்வின் தரம் அளவுகருவியின் படியளவு நிலை வகை பிரிவு வகை பிரிவின் உட்படித்தரம் சரிவு சாய்வு வீதம் ஏற்ற வீதம் இறக்க வீதம் பள்ளி வகுப்பு பள்ளிப்படிவம் கால்நடைகளில் தூய உயரினக் கலப்பால் ஏற்படும் உயர்திரிபு வகை (கண) செங்கோணத்தில் நுறில் ஒரு கூறு. (மொழி) உள்ளுயிர் மாற்றத்தின் ஒரு படி (வில.) ஒரே வளர்ச்சித் தசையில் தாய்க் குடும்பத்திலிருந்து பிரிந்து போன தாகக் கருதப்படும் விலங்கு வகைகளின் தொகுதி (பெ.) இனக்கலப்பால் உண்டான (வினை).இனக்கலப்பால் உண்டான (வினை) தரப்படுத்து வகைப்படுத்து தரங்களாக வரிசைப்படுத்து வகைப்படுத்தி ஒழுங்குசெய் தர அறுதிசெய்படிநிலைத் தரமாக வகைப்படும்படிம உரிய வீதத்திற் கல இடைநிலைச் சாயல்கள் மூலம் வண்ணத்துடன் வண்ணம் இழையும் படி செய் வாட்டங்கொடு பாதைக்குப் படிநிலை ஏற்ற இறக்கம் கொடு கால்வாய்க்குப் படிநிலைச்சாய்பு அளி வேறுபட்ட சாய் வுகளைச் சரிசெய்து ஒரு சீர்ப்படுத்து ஒருசீர்ப்படு கால்நளடைவகையில் உயர்படி தூய இனத்துடன் கலப்புச் செய் (மொழி.) உள்ளுயிர் மாற்றம்படி வேறுபாடு செ
Grooming
சீர்ப்படுத்தல்
Incorrigible
திருத்த முடியாத சீர்ப்படுத்த முடியாதபடி கேடான இழிவான சீர்கேடான.
Intake
உள்வாய் ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம் சுரங்கத்தில் காற்றுப் புழைவாய் குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி தையலிணைப்புக் குறுக்கம் கொள்பொருள் கொள்ளப்பட்டவர் சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம்.
Intervene
குறுககிடு இடையில் நிகழ் இடையே நேர் சீர்ப்படுத்துவதற்காகத் தலையிடு தலையிட்டுததடு (சட்) வழக்கில் முதலில் தொடர்புகொள்ளாமல் பின்னர்க் குறுக்கிடு.
Irreclaimable
சீர்ப்படுத்த முடியாத. சீர்த்திருத்த இயலாத மேன்மையாக்க முடியாத.
Irremediable
சீர்ப்படுத்தவியலாத சரிப்படுத்த முடியாத குணப்படுத்த முடியாத.
Irreparable
காலவகையில் சரிசெய்ய இயலாத சேதவகையில் சீர்ப்படுத்த முடியாத.
Irretrievable
சீர்ப்படுத்த முடியாத ஈடு செய்ய முடியாத மீட்க முடியாத.
Kiloliter, Kilolitre
ஆயிரம் சீர்ப்படி 3531 கன அடி கொண்ட முகத்தலளவுப் பேரலகு.
Left Justify
இடப்புற ஒருசீர்ப்படுத்துஇடதுப்புற சீர்ப்படுத்து
Mend
சரிப்படுத்தப்பட்ட பொத்தல் (வினை) சீர்ப்படுத்து சரிப்படுத்து பழைய நிலைக்குக் கொண்டுவா பழுதுபார் செப்பனிடு செம்மைப்படுத்து மேம்படுத்து திருத்து குற்றங்குறை நீக்கு தேவையன அளவில் செதுக்கு இழந்த நலத்தை மீட்டுப் பெறு. நிலைமை சீர்ப்படுத்து நடைவேகத்தை அதிகப்படுத்து.
Moralize
நீதிநெறி ஆய்வு செய் நெறிமுறை பயில் நீதி காட்டு ஒழுக்கமுறைச் சார்பாகப் பொருட்படுத்து நன்னெறிக்காட்டு நடை சீர்ப்படுத்து.
Obstinacy
அடம் பிடிவாதம் மூக்கத்தனம் தன்முரண்டு எளிதிலடங்காமை. எளிதில் சீர்ப்படாமை.
Reclaim
திருத்துநிலை மீட்புநிலை பண்படுத்தப்படும் தகுதி (வினை) பழைய நிலைக்குக் கொண்டுவா மீட்டும் நன்னிலைப்படுத்து தீமை ஒழித்துச் சீர்ப்படுத்து காடு கெடுத்து நாடாக்கு பண்படுத்து. நாகரிக நிலைக்குக் கொண்டுவா சாகுபடியின் கீழ்க் கொண்டுவா குற்ற நீக்கித் திருத்து தீநெறியினின்று மீட்டு ஒழுக்கநெறிப் படுத்து மீட்டுங்கோரு.
Redredss
குறை தீர்வு சீராக்கம் மாற்றீடு (வினை) குறைவகையில் தீர்வுசெய் நேராக்கு சீர்ப்படுத்து.
Random Fonts
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26216
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10247
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18621
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13808
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33089
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11476
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25130
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9633
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6470
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29982

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close