Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சுட்டுகை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Active Index
செயற்படு சுட்டி செயற்படு சுட்டுகை
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Coctile
வேகவைக்கப்பட்ட செங்கல் வகையில் தீயினால் சுட்டுக் கெட்டியாக்கப்பட்ட.
Coordinate Indexing
ஆள்கூற்று சுட்டல்ஆயமுறைச் சுட்டுகை
Demonstrative
சுட்டுச்சொல் சுட்டுச்சொல் சுட்டியல் மறுபெயர் சுட்டியல் பெயரடை சுட்டியல் வினையடை (வினை) சுட்டுகிற சுட்டிக்காட்டுகிற தௌிவுபடுத்துகிற விளக்கிக்காட்டும் இயல்புடைய வாதமுறயில் முடிவான சான்று விளக்கத் திறமுடைய மெய்ப்பிக்கும் இயல்வுடைய உவ்ர்ச்சிகளை உருப்படுத்திக் காட்டுந் தன்மை வாய்ந்த வெளிப்படக் காட்டும் இயல்புடைய.
Identical
அதுவேயான வேறு அல்லாத முழுதொத்த எல்லாக் கூறுகளிலும் ஒப்பான இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த (அள) வேறன்மைசுட்டுகிற (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
Ideogram
கருத்தெழுத்து; ஒலிகுறித்துக் காட்டாத சொல்லின் கருத்துக்குறியீடு பண்டைச் சீன வரிவடிவம் போன்ற சொற்சுட்டுக்குறிப்பு.
Ides
பண்யை ரோமானின் காலக்கணிப்பில் மார்ச்சு-மே-சூலை-அக்டோபர் மாதங்களின் 15ஆம் நாளுக்கும் மற்ற மாதங்களின் 13ஆம் நாளுக்கும் உரிய சுட்டுக்குறிப்பு.
Indexing
சுட்டுகையாக்கம்
Ordinal
எண் வரிசைமுறைப் பெயர் சமயத்துறைப் பணியேடு சமயப்பணி நேர்வமர்வுப் பதிவேடு (பெயரடை) எண் வகையில் வரிசைமுறை சுட்டுகிற படிமுறை குறித்த.
Ordinate
(வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர.
Ordinate
(வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர.
Physique
உடலமைப்பு உடம்பின் சுட்டுக்கோப்பு வளம்.
Privative
இன்மை சுட்டிய இழப்பு சுட்டிய இயல்பு நீங்கப்பெற்ற குண அழிவுக்குரிய (இலக்.) இன்மை தெரிவிக்கிற எதிர்மறைப்பண்பு சுட்டுகிற.
Reference
தொடர்பு உறவு பொருத்தம் குறிப்பீடு குறிப்புரை சுட்டுரை சுட்டுக்குறிப்பு சுட்டுக்குறியீடு புரட்டரவு தேவை நோக்கீடு தேட்டத் தேர்வு தகவல் தேட்டம் குறிப்புத்தேட்டம் தகவல் குறிப்புக் கோரிக்கை துணையாதாரம் மேற்கோள் சான்றாதாரம் பிணை ஏற்பாதரவு சான்றாதரவு பரிந்துரைப்பு மேவுவிப்பு தகவலுக்கான ஒப்புவிப்பு முடிவுக்கான ஒப்படைப்பு பணியாணை உரிமையெல்லை (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை.
Referential
சுட்டு அல்லது மேற்கோள் அடங்கிய வேறொன்றினைச் சுட்டுகிற அல்லது குறிப்பிடுகிற.
Shoot
வேட்டம் வேட்டையாடுதல் வேட்டைக்குழாய் வேட்டைச்செலவு வாடகை வேட்டைக்களம் அம்பெய்வு வேட்டெறிவு துப்பாக்கி சுடுதல் எறிவு பாய்வு குறியிலக்குப் பந்தயம் வேட்டுப் போட்டிப் பந்தயம் திடீர்த்திடீர்க் குத்துவலி தறியின் ஓட இயக்கம் ஊடிழை இளந்தை தாவரத்தின் புது வளர்ச்சி முளை தளிர் மிலாறு இளந்தளிர்க் கொம்பு அடிக்கிளை அடித்தண்டிலிருந்து வளரும் கொப்பு இளஞ்சினை வேரிலிருந்து வளரும் கிளை விழுது கிளையிலிருந்து வளரும் வேர் ஆற்றுச் சறுக்கோட்டம் ஆற்றுச் சரிவோடை சரக்குச் சறுக்குதளம் (வினை.) எய் அம்பு எறி வேட்டிடு துப்பாக்கியால் சுடு மேல்விழும்படி கணை ஏவு மேல்விழுந்து துளைக்கும்படி துப்பாக்கிக் குண்டுவீசு குறிவைத்து எய் குறிவைத்து வேட்டிடு எய்துகொல்லு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லு துப்பாக்கியால் சுட்டுப்பொசுக்கி அடக்குமுறை செய் எய்ய நன்குபயன்படு வேட்டிடும் வகையில் நன்கு பயனளி எய்யப்பெறு வேட்டுவகையில் வீசப்பெறு வேட்டையாடு வேட்டையாடும் பழக்கம் கொண்டிரு எறி வலையை வீசி எறி தாழ்ப்பாளை வீசித்தள்ளு சட்டென வெளியேற்று வேகமாக வெளிப்படுத்து திடுமென வெளியிடு வீசி உமிழ் வேகமாக வீசிக்கொட்டு பீற்றி எறி நோக்கிப் பாய்ச்சு நோக்கிப் பீற்று சறுக்குதளத்தில் சறுக்கிச் செல் சறுக்குதளத்தில் சறுக்கிப் பாய்வுறு சறுக்கோட்டத்தில் சறுக்கிச் செல் பாய் பாய்ந்து செல் பீறி வெளியேறு பாய்ந்தொழுகு தெறித்தோடு மரப்பந்தாட்டப் பந்துவகையில் துள்ளாது நிலமட்டத்தில் தெறித்துச் செல் வேகமாக வெளிவா உருகிப்பாய் ஒளிவகையில் கதிர்வீசி எறி ஒளிக்கதிர்வகையில் எறிவுறு விரைந்து முன்செல் போட்டியில் விஞ்சிமுன்னேறு உந்திநில் துருத்திக்கொண்டு நீண்டிரு முந்துறுத்து முந்துறநீட்டு முளை தளிர்விடு கிளைப்புறு விரைந்து வளர் மேலேழு உயர்வுறு திரைக்காட்சித்துறையில்படமெடு படமாக்கு தச்சுத்தொழில்துறையில் தளவிளிம்புகளைத் துல்லியமாக எய்தப் பெறுவி உதைபந்தாட்ட வகைகளில் இலக்கு நோக்கிப் பந்தினை எறி படகு-கப்பல் முதலியவற்றின் வகையில் பாலம் முதலியவற்றினுடாக வேகமாகக்கொண்டு செல்லப்பெறு காட்சிக் கோணந்தோறும் வண்ணங்கள் மின்வெட்டும்படி நெசவுசெய்துருவாக்கு வண்ணங்களைத் திறம்படக் கலந்தியைவி (இழி.) விரும்புவதை விரும்பியபடியே செய்துகொள்ளு.
Side-glance
ஒசிந்த நோக்கு கடைக்கணோக்கு ஓரக்காட்சி இடைச் சுட்டுக்குறிப்பு.
Sign
குறி இடுகுறி வரை அடையாளம் நினைவுக்குறி அறிகுறி அடையாளக் குறிப்பு அறிவிப்புக்குறி தெரிவிப்புக்குறி தனிச்சிறப்புக் குறி சின்னம் சுட்டுகுறி குறியீடு தெரிந்த எழுத்துக்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் தெரியவரா எழுத்து மறைகுறியீடு குழுஉக்குறிச் சின்னம் சைகை கையடையாளம் மெய்யுறு குறிப்பு செயற்குறிப்பு சாடை நினைவூட்டுக் குறிப்பு விளம்பரக் குறியீடு மரபுக்குறி சான்றுக்குறி எண்பிக்கும் அடையாளம் முன்அறிகுறி முன்னம் எதிர்ப்புக்குறி எச்சரிப்புக்குறி நோயின்குறி இடர்க்குறி உற்பாதம் இராசிச்சின்னம் வான்மனைக்குறி (வினை.) குறியீடு செய் குறித்துக்காட்டு அடையாளம் இடு சைகை காட்டு சைகைமூலந் தெரிவி சைகை மூலங் கட்டளையிடு சைகைமூலம் வேண்டு கையொப்பமிடு கையொப்பமிட்டு ஒப்புதல் தெரிவி கையொப்பமூலம் உத்தரவாதஞ் செய் கையொப்பமூலம் பணி ஏற்புச் செய் கையொப்பமூலம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்.
Signal
சுட்டுக்குறி சமிக்கை பொதுஅறிவிப்பு அடையாளம் முன் அறிகுறி முன் அறிவிப்புச் சுட்டு சாடைக்குறிப்பு மறைகுறிச் சைகை அடையாளச் செய்தி அறிவிப்பு தொலை விளக்கக்குறி தொலைக்காட்சிக் குறி (பெ.) குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு வாய்ந்த வாய்ப்பான தகவுடைய மிகச் சரியானதாகக் கொள்ளத்தக்க முனைப்பாகத் தெரிகிற தொலைவிளக்கமான எடுத்துக்காட்டாயுள்ள முன்மாதிரியான (வினை.) குறித்துக்காட்டு சைகைகாட்டு சாடையால் தெரிவி சுட்டுக்குறி காட்டு அடையாள அறிவிப்புச் செய்தி அனுப்பு சுட்டுக்குறி மூலம் ஏவு.
Signal-book
சுட்டுக்குறித் தொகுப்பேடு படைத்துறை-கடற்படை முதலியவற்றில் சிக்கலான செய்திகள் அனுப்புவதற்காக ஒழுங்குசெய்து அமைக்கப்பட்ட சைகை அடையாளத் தொகுப்பு நுல்.
Signor, Signore
திரு. இத்தாலிய வழக்கில் மணமான ஆடவர்பெயர் முன்னடைச்சுட்டுக்குறிப்பு திருவுடையாள் நன்மகள்.
Signora
திருவாட்டி இத்தாலிய வழக்கில் மணமான பெண்டிர் பெயர் முன்னடைச்சுட்டுக் குறிப்பு திருவுடையாள் நன்மகள்.
Signorina
செல்வி திருநிறைசெல்வி இத்தாலிய வழக்கில் மணமாகாத பெண்பெயர் முன்னடைச்சுட்டுக் குறிப்பு நங்கை இளம்பெண்.
Random Fonts
Lakshmi
Download
View Count : 20281
Tab Shakti-22
Download
View Count : 18096
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8813
Tam Shakti 23
Download
View Count : 7128
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16192
PonniTSC
Download
View Count : 17101
Tam Shakti 29
Download
View Count : 24576
Mallikai
Download
View Count : 11352
Sundaram-1351
Download
View Count : 13314
Kalaimakal
Download
View Count : 40108
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website