English to Tamil Dictionary: சுழற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abbreviated Dialling
குறுக்குச் சுழற்றுகை/குறுக்கிய சுழற்சி
Auto Dial
தன்னியக்க சுழற்றி தானியங்கு சுழற்றி
Auto-redial
தன்னியக்க மீள்சுழற்றி redial
Blunge
பாண்டத் தொழிலுக்காக் களிமண்ணையும் கற்பொடியம் சக்கரப்பொறியில் சுழற்றி நீரில்பிசை.
Boot-catcher
தங்கல்மனை விருந்தினரின் புதைமிதி சுழற்றும் ஊழியன்.
Brandish
சுழற்றல் வீசுதல் ஆட்டுதல் (வினை) சுழற்று ஆட்டு ஓச்சு.
Breast-wheel
நீராழி ஊடச்சு வழிபாயும் நீரால் சுழற்றப்படும் விசை உருளை.
Bunt
முட்டுதல் தள்ளுகை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் உட்களம் நோக்கிய சிறு பந்தெறி விமானத்துறையில் அரை வட்டணித்து அரக்கரணமிடல் (வினை) கொம்பெறி முடடு குதி துள்ளு மட்டையைசன் சுழற்றாமல் பந்தைத் தட்டி நிறுத்து விமானத் துறையில் அரைவட்டணித்து அரைக்கரணமிடு.
Cam-wheel
சுற்றுருளையில் பிறிதொன்றிற்குச் சுழற்றிக் கொடுக்கும் முனைத்த பகுதியுள்ள சக்கரம்.
Centrifuge
மையநீங்கிவிரைவேகச் சுழற்றிவிசைச்சுழற்சி
Circulate
சுழற்றுதல்சுற்றுதல்
Circulate
சுழற்றுதல்சுற்றுதல்
Compound Iorn
கூட்டுக் கம்பிச்சுருள் மின்்சுழற்றி
Compound Wound Electric Motor
கூட்டுக்கம்பிச்சுருள் மின்் சுழற்றி
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Dial-up
அழை/சுழற்று up
Dial-up Line
அழைப்பு வழி/சுழற்று up line
Dial-up Networking
சுழற்று முறை வலையமைப்பு up networking
Dialing Properties
சுழற்றியின் பண்புகள்
Dynamo
மின் ஆக்கப்பொறி காந்தச் சூழுறவில் செப்புக்கம்பிகளைச் சுழற்றுவழ்ன் மூலம் இயக்க ஆற்றலை மன் ஆற்றலாக மாற்றும் இயந்திரக் கருவி.
Dynamo
மின் ஆக்கப்பொறி காந்தச் சூழுறவில் செப்புக்கம்பிகளைச் சுழற்றுவழ்ன் மூலம் இயக்க ஆற்றலை மன் ஆற்றலாக மாற்றும் இயந்திரக் கருவி.
Electrical Motor
மின்னியக்கி மின் சுழற்றி
Fire-drill
குச்சியைச் சுழற்றி அல்லது முறுக்கித் தீயுண்டாக்கும் பண்டைய கருவி ஞெலிகோல்.
Flourish
செழுமை கஞ்சக்கருவிகளின் திடீர் ஆரவார முழக்கம் இசைவண்ணப்பாடல் உடனடியாக முகப்பிடைப்பகுதி இயற்றி இணைக்கப்பட்ட இசைப்பாடல் முழக்கம் கைவீச்சு இயக்கம் படைக்கலச் சுழற்சி வீச்சு பகட்டணி நயமிக்க சொன்னடை அலைவீச்சுநய அணியுடைய கையெழுத்து அலைவீச்சணியுடைய எழுத்துரு (வினை) வளங்கொழி வெற்றிமேல் வெற்றிபெறு தழைத்தோங்கு முற்போக்கடை வளம்பட வாழ் கட்டிளமைப் பருவத்தில் வாழ்வுறு செயற்பட வாழ் வீச்சணியெழுத்து எழுது வண்ண அணிநயம்பட பேசு அணிநயம் மல்க எழுது கைகால்களைச் சுழற்றி வீசு படைக்கலங்களை ஆரவாரமாகச் சுழற்றிக் காட்டு கற்பனைத்திறம் காட்டி முகப்புரை இணைத்து இசைப்பாடல் பாடு.
Gear Motor Pump
பல்லிணைச் சுழற்றி எக்கி
Random Fonts
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 7404
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 9729
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 228043
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 49360
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 5594
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 21504
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 10305
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 48000
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 20387
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 30856

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close