English to Tamil Dictionary: சுவைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bon Mot
(பிர.) நகைச்சுவைத்துணுக்கு திறம்பட்ட சொற்றொடர்.
Bonne Bouche
(பிர.) சுவைதரும் கதம்பம் பல்கலைப்பண்டம் நறுஞ்சுவைத்துணுக்கு.
Connoisseur
சுவைத்திற வல்லுநர் கலை-பண்பாடு-சுவை முதலிய வற்றின் திறனாய் நடுவர்.
Connoisseurship
சுவைத்திறனாய்வுடைமை கலைப்பண்பறிஞரின் திறன்.
Dainty
அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
Desert
பாலைவனம் நீரில்லாப் பாழ்நிலம் மரங்களற்ற பொட்டற்காடு மக்கள் வாழ்க்கைக்கொவ்வாத் தரிசு நிலம் கவர்ச்சியற்ற பரப்பு உவர்ப்பூட்டும் செய்தி சுவைத்திறமற்ற ஊழி (பெயரடை) மக்கள் வாழாத மனித நடமாட்டமற்ற பாழான மரபற்ற புல் பூண்டற்ற விளைச்சலற்ற தரிசான வெட்டையான.
Flavour
நறுமணச்சுவை தனிச்சுவைத்திறம் (வினை) நறுஞ்சுவையூட்டு பக்குவப்படுத்து.
Impromptu
முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற பேச்சு உடனடி நகைச்சுவைத்துணுக்கு முன்முயற்சியின்றி உருவாக்கப்படும் கட்டுரை உடனடி நடிப்புப்பகுதி திட்டமற்றதுபோல் அமைக்கப்படும் இசை அமைப்பு (பெ.) முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற உடனடிச் செயலான முன் முயற்சியற்ற (வினையிடை.) முன்னேற்பாடின்றி உடனடிச் செயலாக முன்முயற்சியில்லாமல் தற்கணமாக.
Individualities
தனிப்பட்ட விருப்பாற்றல் தனிச்சுவை நலச் சுவைத்திறத் தொகுதி.
Jeu Desprit
நகைச்சுவைத் துணுக்கு.
Liking
விருப்பம் தனிப்பற்று பற்றவா நாட்டம் மகிழ்வு ஈடுபாடு சுவைத்திறப்பற்று.
Mawkish
சற்றே அருவருப்புச் சுவைதட்டுகிற சற்றே உணர்ச்சி பசப்புகிற.
Particular
நுணுக்க விவரம் தனியுரு தனியொருமை உறுப்பு சிறப்பு (பெ.) குறிப்பிட்ட தனிப்பட்ட சிறப்பான பிறவற்றை விடுத்து ஒன்றினுக்கு மட்டும் உரிய (அள.) இனத்தில் முழுமையையும்பற்றிக் குறியாமல் சிலவற்றைப்பற்றி மட்டுங் குறிக்கிற மற்றவைகளினின்றும் வேறு பிரித்துக் கருதப்படுகிற தனியான கவனத்துக்குரிய நுணுக்கமான சரிநுட்பமான மிகு கண்டிப்பான தனிப்படுசுவைத்திறமுடைய தனிப்படு சுவை உணர்வுக் கண்டிப்புடைய.
Picksome
மிகுக்கண்டிப்பான சுவைத்திறமுடைய.
Salt
உப்பு (வேதி.) உவரப்பாசிகை (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம் (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம் உவர்ச்சதுப்புநிலம் வேலை உள்வாங்கு சதுப்புநிலம் சுவைத்திறம் பதனநிலை மட்டுநிலை மிகமுக்கியபகுதி மேம்பட்ட கூறு மேம்படுத்துங்கூறு நல்லெண்ணெம் கார்ப்பு உறைப்பு கடுப்பு வசைத்திறம் புண்படுத்துந் தன்மை காரசாரம் சொல்திறம் சொல்துடுக்கு கரைபொருள் கடலோடி பழங் கடலோடி உப்புத்தட்டம் பேதிமருந்து உவர்ப்பிரிவு (பெ.) உப்புச் செறிவுற்ற உப்படங்கிய உப்பிலிட்ட உப்புப்பதளமிட்ட கைப்புச் சுவையுடைய கடுப்புடைய உறைக்கின்ற கடுமையான கடுகடுத்த துயரார்ந்த ஆவல் தூண்டுகிற கீழ்மையான பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன கடல்நீர்மேல் ஒடப்பெற்ற (தாவ.) கடலில் வளர்கிற உவர்நிலத்தில் வளர்கிற (உயி.) உவர்நீரில் வாழ்கிற (வினை.) உப்பிலிடு உப்புப்பதனஞ் செய் உப்புச்சுவையூட்டு உப்பிட்டுச் சுவைப்படுத்து உப்புத்தூவு பனிமீது உப்புத் தூவி உருகவை கால-இடச் சூழலிடையே தடைகாப்புரஞ் செய் நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய் கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு.
Sauce
ஆணம் தாளிதக்கூட்டு சுவைதருங் கூட்டுச்சாறு சுவைப்பொருள் குறும்புத்தனம் துடுக்குத்தனம் துடுக்குப்பேச்சு (வினை.) ஆணத்தாற் சுவைப்படுத்து சுவைபெருக்கு காரசாரமாக்கு துடுக்குத்தனங்காட்டு.
Savour
தனிச்சுவைத்திறம் தனி நறுமணக்கூறு நினைவூட்டும் பண்புக்கூறு இணைவுநய உணர்வுக்கூறு ஐயப்பாட்டின் சாயல் சார்புத்தடம் (வினை.) சார்புச் சுவை நலமுடையதாயிரு சார்பு மவ்ம் வீசு சாயலுடையதாயிரு சார்பு வாடைவீசு சார்பான பண்புகளின் தடமுடையதாகவிளங்கு தனிச்சுவைத்திறம் உடையதாயிரு தனிமணங்கமழ்வுறு சுவைமண நலம் உடையதாயிரு சுவை-மணத்திறம் உடையதாயிரு பண்புத்திறங் காட்டு சார்புவாடைகாட்டு சுவையூட்டு சுவைபடு கமழ் பண்புநயமுணர் சுவைநயமுணர் நுண்ணயச்சுவை காண் சுவைமணநலமூலம் உணர்ந்து நுப்ர்.
Smack
சிறுபதக்கூறு முனைமுகக்கூறு சிறிதளவு உணவின் சிறுகூறு சுவைமணத்திற் நுட்பம் சார்புச் சுவைத்திறம் சார்புமணத்திறம் சார்பண்புக்கூறு ஒன்றன் உயிர்த்துடிப்புக்கூறு (வினை.) சார்பதமுடையதாய் அமை சார்புச்சுவைமணத்திறமுடையதாயிரு சார்புப்பண்புக் கூறுடையதாயிரு சார்பான உயிர்த்துடிப்புடையதாயிரு சார்பான சாயலுடையாதாயிரு எதிர்பாராச் சுவைத்திறமுடையதாயிரு சுவைச்சாயலுடையதாயிரு துணைச் சுவைத்திறமுடையதாயிரு.
Spicy
கார நறுமணம் வாய்ந்த நறுமணச் சுவைத்திறம் வாய்ந்த நறுமணச் சுவையூட்டப்பட்ட காரசாரமான விறுவிறுப்பான கவர்ச்சிக் கூறுடைய துடிதுடிப்புடைய உணர்ச்சி தூண்டுகிற நேர்மை திறம்பிய பகட்டான.
Stomach
இரைப்பை அகடு அடிவயிறு அசைபோடும் விலங்குகள் வகையில் செரிமானப் பைகளில் ஒன்று பசியார்வம் பசிச்சுவை விருப்பச்சார்வு சார்பொருக்கம் தாங்குரம் அக்கறைச்சார்பு ஊக்கச் சார்பு (வினை.) சுவைத்து உண் உண்ணப்பெறு சுவைவிரும்பு நுகர் பொறு ஏற்றுச் சமாளி.
Taste
சுவை நாச்சுவை உணவுச் சுவை நாவுணர்வு சுவையுணர்வு சுவைத்திற உணர்வு சுவை நுகர்வு சுவைக் கூறு சுவை நுட்பம் சுவை நுட்நயந் திரித்தறிவுணர்வு சுவைமாதிரி சுவைத் துணுக்கு சுவை நுகர்ந்து காண்பதற்குப் போதிய அளவு சிறிதளவு விருப்பம் நாட்டம் ஈடுபாடு தனியவா பற்றார்வம் விருப்பார்வம் அழகுணர்வு கலைநய உணர்வு நயத்திரிபுணர்வு நயநுட்ப உணர்வு சுவைநயப்பாங்கு நயநாகரிகப் பாங்கு (வினை) சுவைபார் சுவைகாண் சுவைநுகர் சுவைமாதிரி காண் சுவைமாதிரி கொள் சுவைத்திறம் நுகர் சிறிது உட்கொள் இனிது துய். அனுபவி உணவு வகையில் சுவையுடையதாயிரு சுவைக் கூறுடையதாயிரு சுவைச் சார்புடையதாயிரு சுவைத்திற நினைவூட்டுவதாயிரு.
Tasteful.
சுவைநயமார்ந்த உணவு வகையில் நன்கு சுவைக்கத்தக்க சிறப்புடைய பொருள்வகையில் இனிய நய நலமுடைய சுவைத்திறமிக்க ஆள்வகையில் சுவையுணர்வுத் திறமுடைய.
Taster
சுவைத் தேர்வாளர் ஏட்டுத்தரங் காண்பவா முன்னுணியர்சுவைக்கலம் மதுவின் சுவை பார்ப்போரால் பயன்படுத்தப்பெறும் சிறு மதுக்கிண்ணம் சுவைத் துணுக்கூரி பாலாடைக் கட்டியினின்றும் சிறு மாதிரித் துணுக்கு எடுக்கப் பயன்படுங் கருவி.
Tincture
தாவரச் சத்துடன் கலந்த சாராயக் கரைசல் சாராயக் கரைசல் மருந்துவகை கார மணம் சுவைத்தடம் மென்சாயல் மென்னிற வண்ணம் பூணணி வண்ணக் கவச அங்கி உலோகம்-வண்ணம்-மென்மயிர் உள்ளிட்ட மரபுரிமைச் சின்ன அங்கி (வினை) மென்சாயல் வண்ணம்பூசு மரபுரிமைச் சின்ன அங்கி (வினை) மென்சாயல் வண்ணம்பூசு சிறுசுவை மணம் ஊட்டு சற்றே பண்பு கலந்திணைவுறுத்து.
Tinge
மென்சாயல் சாயத்தடம் மென்சாயம் மேலீடான வண்ணத்தடம் மேற்போக்கான மென்னிறம் சுவைத்தடம் மென்மணம் பண்புச்சாயல் பண்புத்தடம் மேற்போக்கான பண்பு பணபு நுணுக்கம் சிறபண்புக் கலப்பு (வினை) மென்னிறங் கல மென்சாயம் பல்ர்வி சிறிதளவில் கல சிறிதளவு நிறமாற்று சாயல்படர்வி பண்பு படர்வி பண்புத்தடம் சிறிதேற்று மேலீடாகப் பண்பு தோய்வி முளைமீது தோய்வி.
Random Fonts
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7102
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6464
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10491
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17528
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17568
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79292
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248175
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11872
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99789
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12169

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close