English to Tamil Dictionary: சூட்டின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Cake
அணிச்சல் திரட்டு மாப்பண்ணிய வகைவறட்டி செங்கற்கட்டி சவுக்காரப்பாளம் துண்டு சவுக்கம் சில்லு (வினை) கெட்டியாகு குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள் சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள் காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள் தோல்வி எய்தப்பெறு மதிப்பு நலமெல்லாம் பெறு முதல் மதிப்படை.
Calorific
சூடு உண்டுபண்ணுகிற சூடாக்குகிற (தொ.)உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு.
Calorimeter
கனல்மானி சூட்டின் அளவு காட்டும் கருவி.
Calorist
சூட்டின் இயல்பு நுண்ணிய நீர்மம் என்ற முற்பட்ட காலக் கொள்கையை உடையவர்.
Clinker
'கண்கண்' என்று ஒலிப்பது கடும்பதமான செங்கல் கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல் சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி கொல்லுலைச் சாம்பற் கட்டி எரிமலைக் குழம்பின் கரிய ஓடு பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள் எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி.
Cristate
(தாவ. வில.) தலைச்சூட்டினையுடைய.
Decrepitate
உப்பு வகைகளில் பற்றியவிடத்தில் சூட்டினால் வெடித்துச் சிதறு உப்பு அல்லது கனிப்பொருள்கள் வகையில் சுட்டு நீறாக்கு வெந்து நீறாகு.
Pyro-electric
சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னாகவும் ஆகிற.
Pyro-electricity
வெப்ப மின்னாற்றல் சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை.
Rickety
கணைச்சூட்டுக்குரிய கணைச்சூட்டினாற் பீடிக்கப்பட்ட ஆள்வகையில் தள்ளாடி விழுகிற தட்டுமுட்டு வகையில் நன்கிணைக்கப்பெறாத ஆட்டங்கொடுக்கிற பொருள்கள் வகையில் உறுதியற்ற.
Scorch
கால்கொப்புளிக்கும் வெயில் மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்துடன் செலுத்துகை (வினை.) கொப்புளிக்க வை வாட்டு தீயிலிட்டுக் கருக்கு கரியாக்கு சுட்டுப்புண்ணாக்கு சூட்டினால் வெதுப்பு வாட்டி வேதனைசெய் வறட்டு வதங்குவி விளைபுலங்கள் வகையில் சுட்டுப்பாழாக்கு போரில் எதிரிக்குப் பயன்படாதழி மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் இயக்கு மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் ஏறிச்செல்.
Wrsitdrop
(மரு.) ஈய நச்சூட்டின் விளைவான முன்கைமுடக்குவாதம்.
Random Fonts
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24154
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14020
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7969
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99800
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29978
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16054
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11064
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16893
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22849
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13271

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close