English to Tamil Dictionary: சூன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Besom-rider
சூனியக்காரி.
Bewitch
மாயத்தால் மயக்கு மருட்டு சூனியம் வை கவர்ச்சி செய்.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Circe
கிரேக்க புராணப் பெண் மாயாவி மாயக்காரி சூனியக்காரி.
Circean
கிரேக்க புராணப் பெண் மாயாவியான செர்ஸியைச் சார்ந்த கீழ்த்தர மாயத்துக்குரிய சூனியஞ் சார்ந்த.
Countercharm
எதிர் மாயம் எதிர்ச் சூனியம் கவர்ச்சி மாற்று (வி.) எதிர்மாயம் செய் மாயம் கெடு எதிர்க் கவர்ச்சி செய் கவர்ச்சி முறி.
Covin
ஒப்பந்தம் சதி கூட்டுச் சூழ்ச்சி இரகசியச் சதித் திட்டம் சூனியக்காரிகளின் திரள் குழு பதின்மூன்று சூனியக்காரிகளின் தொகுதி குழு.
D-day
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஸ் அமெரிக்க இணைப்புப் படைகள் வடக்கு பிரான்ஸ் மீது படையத்த நாளாகிய 1ஹீ44 சூன் 6-ஆம் நாள் முக்கிய திரும்பு கட்ட நிகழ்ச்சிக்குரிய நாள்.
Devilry, Deviltry
சூனியம் மாயவித்தை பேயாட்டு சைத்தான் சேட்டை இழிகுணம் கொடூரம் மூர்க்கத்தனம் மடத்துணிச்சலுள்ள குறும்புத்தனம் பொல்லாக் களியாட்டம் எக்களிப்பு பேயாட்டுக்கலை பேய்களின் தொகுதி.
Diablerie, Diablery
மாயமந்திரம் குறளிவித்தை சூனியம் சைத்தான் வேலை துணிகர ஆர்ப்பாட்டம் வெறியாட்டம் பேய்களைப்பற்றிய ஆய்வறிவு.
Diabolism
சூனியம் பேய்க்குணம் பேய்த்தனம் பேய்த்தனமான நடவடிக்கை பேய் வழிபாடு பேய் நம்பிக்கை.
Lycanthropy
சூனியக்காரியின் ஓநாய் உருவேற்பு தாம் விலங்காய்விட்டதாகக் கொண்ட மருட்சியால் நோயாளி விலங்கின் குரல்-உணவுப் பண்புகளை மேற்கொள்ளல்.
Magi
பண்டைப் பாரசிகப் புரோகித வகுப்பினர் சூனியக்காரர் மாயாவி அறிவர்.
Myalsm
மேற்கிந்திய தீவுகளில் கையாளப்படும் சூனிய வகை.
Night-hag
சூனியக்காரி இரவில் ஆகாயத்திற் பறந்து செல்லும் பெண் பிசாசு.
Nihilism
எதிர்மறுப்புவாதம் சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை ருசியாவில் 1ஹீ-ஆம் நூற்றாண்டில் முளைத்த மறுப்பியல் கட்சிவாம் (மெய்.) சூனியவாதம் இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு.
Nihility
சூனியம் ஒன்றுமில்லாமை சிறுதிறம்.
Nothing
ஒன்றுமின்மை எதுவுமின்மை இல்பொருள் வெறுமை சூனியம் சிறுதிறம் அற்பமானது (கண.) இன்மை சுன்னம் இல்லாதது சமய நம்பிக்கை வகையில் பந்த மதப்பிரிவினையுஞ் சாராதவர் கடவுட் பற்றிய கருத்தற்றவர் (வினையிடை.) ஒரு சிறிதுமின்றி ஒரு வகையிலமின்றி எதுவுமின்றி.
Null Hypothesis
சூனிய எடுகோள்
Obeah
நீகிரோவரிடம் வழக்காற்றிலுள்ள சூனிய வகை.
Pishogue
சூனியம் வசியம்.
Powwow
வட அமெரிக்க-இந்தியரிடையே மருத்துவர் செவ்விந்தியரிடையே சூனியக்காரர் செவ்விந்தியரின் மந்திர வினைமுறைக் குழு.
Prick
துளைக்கும் கூர்முனைப்பு குத்து குத்துதல் முள்தைப்பு ஊசித்தைப்பு குத்தியதுளை தையல்துளை குத்துஞ்செயல் குத்தப்படும் அனுபவம் குத்தல் உணர்ச்சி குத்திய காயம் புள்ளியிடம் கணம் கடிகார மணிக்குறி அடையாளக்குறி இயக்குங்குறி முயல் அடித்தடம் (வினை.) மெல்லக்குத்து கூர்முனையால் குத்து குத்திச் சிறுதுளைசெய் குத்தி உள் நுழையச்செய் குத்தி இணை குத்தி எடு துளையில் புகுத்து கூர்நோவுண்டாக்கு குத்தும் உணர்ச்சி உண்டாக்கு துனபம் விளைவி குதிரையைக் குதிமுள்ளால்குத்தி விரைவாகச் செலுத்து பட்டியலில் பெயரைப் புள்ளியிட்டுக்குறி குதிரை மீதிவர்ந்து செல் மாவட்ட மணியம் போன்றவர்களைப் பட்டியலில் பெயர் மீது புள்ளியிடுவதன் மூலம் தெரிந்தெடு புள்ளிகளிட்டுப் பூவேலை மாதிரிப்படிவங்குறி குத்திநடு நாய்வகையில் காதை நிமிர்த்து காதை நிமிர்த்துக் கூர்ந்து கவனி திடுமென விழிப்புற்றுக் கவனி நிமிர்ந்து முனைத்து நிற்கவை விறைத்துநில் தூண்டு ஒட்டி ஒப்பனைசெய் சூனியக்காரி என்று ஐயுறப்பட்டவள் உடலில் குத்தி உணர்ச்சியற்ற பகுதி தேடு.
Pricker
குத்துவது குத்து கருவி கூர்முள் தோல்தைக்கும் ஊசி சூனியக்காரியை ஆய்ந்து கண்டுபிடிப்பவர் விரைகுதிரை ஊர்பவர்.
Shaman
மந்திர சூனிய மதகுரு சைபீரிய மக்களிடையே மந்திர சூனியம் பயிலும் மதகுரு.
Random Fonts
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9496
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10243
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20303
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10182
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21606
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25460
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18334
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25124
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37024
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7691

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close