Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சூரல்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adiantum
சூரல் வகை நனையாத பெரணி வகை.
Aspidium
கேடயவடிவ இலையுடைய சூரல்வகை.
Beech-fern
ஈரச்சுவர் போன்ற இடங்களில் வளரும் சூரல் புதர்வகை.
Bracken
காட்டுப்புதர் வகை சூரல் வகை.
Cane
பிரம்பு சூரல் கரும்பு மூங்கில் வகை அடிக்கும் மெல்லிய பிரம்பு கைத்தடி அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை (வினை.) பிரம்பால் அடி.
Ceterach
செதில் உடைய சூரல் இனம் செதில் பெரணி.
Fern
சூரல் பெரணி சிற்றிலைப் படர்செடியினம்.
Fernery
சூரல் பாத்தி பெரணிவகைகளைப் பேணி வளர்க்கும் இடம்.
Fernshaw
சூரல் புதர் பெரணிச் செடிகளின் தூறு.
Finger-fern
மண்ணீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்பட்டு வந்த சூரல்வகைச் செடி.
Frond
செடியுயிரினங்களில் இலைபோன்ற உறுப்பு காய்க்கும் திறமுடைய இலைபோன்ற உறுப்பு ஓலை சூரல்-ஒற்றைத் தடி மரங்களின் இலை.
Fructification
பலனளித்தல் காய்கனி விளைவு சூரல் முதலிய செடியினங்களின் இனப்பெருக உறுப்புக்களின் தொகுதி.
Glumella
தவிட்டுத்தாள் சூரலின் செதில்.
Icefern
பலகணி மீது படியும் சூரல் போன்ற உறை பனிப்படுகை.
Indusium
சூரல் காய்த்தொகுதியை முடிக்கொண்டிருக்கம் மென்தோல் போன்ற கவசம் சூல்முடியைச் சூழ்ந்திருக்கும் மயிர்போன்ற தாள்களின் தொகுதி முட்டைப்புழுவின் மேலுறை.
Lady-fern
உயர்ந்த மென்மையான சூரல்வகை.
Maidenhair
மயிரிழை போன்ற காம்புகளும் நுண்ணிலைகளும் கொண்ட சூரல் வகை.
Oak-fern
ஈரப்பாறைகள்-சுவர்கள் முதலியவற்றில் வளரும் மழமழப்பான முக்கிளைப்புடைய சூரல்வகை.
Osmund
பூக்குஞ் சூரல் வகை.
Polypody
சூரல் வகை பெரணியினப் பிரிவு.
Pteridologist
சூரல் ஆய்வுத்துறை வல்லுநர்.
Pteridology
சூரல் ஆய்வுநுல் பெரணி ஆராய்ச்சித்துறை.
Rocket
சூரல் வளர்ப்புச் செய்குன்றுசூரல்போன்ற மலைவளர் செடியினங்களுக்காக இடையிடையே மண்பெய்த பாறை அடுக்குக்களின்மீது செயற்கையாக அமைக்கப்பட்ட பண்ணைபாறை அடுக்கமைவுக் காட்சி
Rust
இரும்புத்துரு உலோகத்துரு பூஞ்சை முதலிய செடி நோய் வகையால் துரு நிறத்துத் துருபிடித்தநிலைங பயன்படாது கெட்டநிலை செயல்படாமையாலுள்ள கேடு செயல் படாத்தளர்வுநிலை காளான் வகையால்வரும் புள்ளிநோய் (வினை) துருப்படி துருப்பிடிப்புக்கு ஆளாகு சூரல் வகையில் துருநிறங் கொள் பயன்படாமல் கெடு செயலின்மையால் கேடுறு தரம் இழ துருப்பற்று அரித்துத்தின் காம்பு.
Scale-fern
செதிள்களையுடைய சூரல் இனம்.
Random Fonts
GIST-TMOTKumudam
Download
View Count : 10541
Tam Ilango
Download
View Count : 158160
Elango Bharathy
Download
View Count : 99715
Tamil ACI
Download
View Count : 14303
Kilavi
Download
View Count : 51460
Agni
Download
View Count : 15102
Needhimathi
Download
View Count : 30355
ThunaivanTSC
Download
View Count : 12348
TAC-Valluvar
Download
View Count : 7874
Tab Shakti-5
Download
View Count : 10583
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website