English to Tamil Dictionary: சூறையாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Depredation
கொள்ளை சூறையாட்டு கொள்ளையிடப்பட்ட நிலை அழிமதி அட்டுழியம்.
Depredator
சூறையாடுபவர் கொள்ளையடிப்பவர் பாழாக்கபவர் அழிப்பவர்.
Devastate
பாழாக்கு சூறையாடு.
Devastated
சூறையாடப்பட்ட
Excursion
சுற்றுலா சுற்றி மீள வருவதற்குரிய பயணம் இன்பக்குழுப் பயணம் இன்பப் பயணக்குழு அரண்வெளியேறித்தாக்குதல் கொள்ளைக்காரனின் சூறையாட்டு காவற்படையினர் தண்டமுறைச்சுற்று வானகோளங்களின் நெறிப்பிறழ்ச்சி இலக்கியத்துறையில் எடுத்தது விடுத்து மற்றொன்று விரித்தல்.
Forage
கால்நடைத் தீவனம் தீனி போர்க்குதிரைக்குரிய தீனி சூறையாட்டு மேய்ச்சல் தேட்டம் (வினை) கொள்ளையடி சூறையாடு மேய்ச்சல் தேடு எங்குந்தேடு.
Foray
தாக்கெழுச்சி கொள்ளையடிப்பு (வினை) தாக்கு கொள்ளையடி சூறையாடு.
Loot
(இ.) கொள்ளை சூறை பறிக்கப்பட்ட பொருள் இலஞ்சம்ம நேர்மையற்ற கைக்கூலி இறுப்பு (வினை) கொள்ளை யடி சூறையாடிக் கெண்டுசெல்.
Maraud
கொள்ளையடி சூறையாடு திருடு திருடித்திரி.
Pirate
கடற்கொள்ளைக்காரர் கொள்ளைக்கப்பல் கடற்கொள்ளைக்காரர் கப்பல் ஆசிரியர் ஏட்டுரிமை கவர்பவர் பிற உரிமை நெறிகளில் செல்லும் உந்தூர்தி மட்டுமீறிக் கட்டணம் பெறும் உந்தூர்தி பயணிகளைச் சுரண்டும் உந்தூர்தி (வினை.) சூறையாடு இசைவுரிமையின்றி ஏட்டினைப் பதிப்பித்து நேர்மையற்ற ஆதாயமடை கடற்கொள்ளைக்காரராகச் செயலாற்று.
Plunder
கொள்ளை சூறை சூறைப்பொருள் கொள்ளை ஆதாயம் (வினை.) கொள்ளையிடு சூறையாடு போரில் பறி திட்டமிட்டுப் பறி பிறர் பொருளைக் கையாடு.
Predacious
விலங்கு வகையில் பிற விலங்குகளை உண்ணுகிற பிற விலங்குகளை உண்ணும் விலங்குகள் பற்றிய சூறையாடுகிற கொள்ளையடிக்கும் பழக்கமுடைய.
Predator
ஊன்சூறையாடிபூச்சி எதிரி
Predatory
கொள்ளைசார்ந்த கொள்ளையடிக்கிற சூறையாடும் பழக்கமுள்ள விலங்குவகையில் பிற விலங்குகளைக் கொன்றுதின்னுகிற.
Predatory
சூறையாடும் தன்மை வேட்டையாடும்
Prey
கொண்டி இரைவிலங்கு இரை பலி (விவி.) போரில் தப்பி மீண்டது தன்னுயிர் (வினை.) இரை தேடு இரையாகக்கொள்ளு சூறையாடு அரித்துத்தின் உவ்ர்ச்சிவகையில் உள்நின்று அரி தீங்கிழை.
Raid
சூறை திடீர் விமானத்தாக்கு திடீர்க் கடற்படைத் தாக்கு படைப்பிரிவின் திடீர்த்தாக்கு காவல்துறையினரின் திடீர்சோதனை (வினை) திடீர்தாக்குதல் செய் சூறையாடு திடீர்சோதனையிடு.
Raider
திடீர்ப்புகுவாளர் சூறையாடவோர் தாக்கும் விமானம்.
Ravage
அழிவிளைவுகள் சூறையாட்டின் அழிவுத் தடங்கள்.
Ravages
அழிவளைவுகள் சூறையாட்டின் அழிவுத் தடங்கள்.
Razzia
சூறையாட்டு. எதிரிநாட்டினுட் புகுந்து கொள்ளையடித்தல்.
Rob
பற்றிப்பறி வழிப்பறிசெய் சூறையாடு கொள்ளையிடு உரிமை பறிபோக்கு பறிபோக்குவி சூறையாகப்பெறு கொள்ளைகொண்டுபோ.
Sackage
கொள்ளையடிப்பு சூறையாட்டு.
Sacking
கொள்ளையடிப்பு சூறையாட்டு.
Spoil
கொண்டி போரில் கைப்பற்றிய திறை ஆதாயம் ஆக்கநலம் முயற்சி விளைவான ஊதியம் சூறையாட்டு அழிமதி கழற்றியெறிந்த தோல் கழித்த சட்டை விலங்குடலின் எச்சமிச்சம் அகழ்வின் எறிமண் செய்முயற்சியில் கேடடைந்த பொருள் தூர்வாங்கியெறிந்த வண்டல் ஆட்சிகைப்பற்றிய கட்சிக்குரியதாகக் கருதப்படும் பதவி ஆதாய நலம் ஐவர் சீட்டாட்ட வகையில் எவரும் ஐந்தில்-மூன்று கெலிப்பின்றி ஆட்டம் செல்லாய்விடல் (வினை.) கொள்ளையிடு உடைமை பறி வலிந்து கைப்பற்றி அல்லது திருடி இழக்கச் செய் உடையது இல்லாதாக்க வறிதாக்கவிடு கெடச் செய் பதனழியச் செய் பயன்படாததாக்கு செல்லங்கொடுத்துக்கெடு கெடு அழிவுறு சேதமுறு (இழி.) உறுப்புக்கெடு சொல்-ஆள் வகையில் ஒழித்துக்கட்டிவிடு.
Random Fonts
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15080
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6469
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13803
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38898
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11404
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28374
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11958
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8632
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26086
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30209

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close