English to Tamil Dictionary: செய்கிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjuvant
உதவிசெய்பவர் துணையாவது (மரு.) துணை மருந்துச் சரக்கு (வினை) துணையான உதவிசெய்கிற.
Adulterant
கலப்புச் செய்ய உதவும்பொருள் கலப்படம்செய்பவர் (பெ.) கலப்படம் செய்கிற கலப்படம் செய்ய உதவுகிற.
Affecting
உருக்கமான உளங்கனியச் செய்கிற.
Amendable
திருத்தஞ்செய்கிற.
Ancillary
குற்றேவல் செய்கிற துணைமையான.
Anti
எதிர்ப்பாளர்(பெ.) எதிரானஎதிர்ப்புச்செய்கிற
Antibiotic
உயிர் எதிரி உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருள் (பெ.) உயிர் வாழ்வுக்கு ஊறு செய்கிற இயல்பான இனப்பகைத் தொடர்புடைய.
Aperient
பேதிமருந்து(பெ.) குடல்இளக்குகிற பேதியாகச்செய்கிற.
Appellant
மேல் வழக்காடி கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர் (பெ.) வேண்டுகோள் செய்கிற (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
Arch
மேல்வளைவு வில்வளைவு கவான் பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் வில்வளைவானகூரை மேலே கவான் அமைந்த நடை வழி (பெ.) முதன்மையான விளங்கித் தோன்றுகிற தந்திரமுள்ள சதுரப்பாடுடைய வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற (வினை.)வில்வளைவு அமை கவான் ஆக்கு மேல்வளைவு கட்டு கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு வில் போல்வளை.
Autogenous
தானே உற்பத்திசெய்கிற தன்னுரிமையுடைய.
Bacchanalia
'பாக்கஸ்' என்ற கிரேக்க மவத் தெய்வத்துக்குரியவிழாக்கூத்தாடி வெறியர் (பெ)'பாக்கஸ்' விழாவுக்குரிய குடிவெறியுள்ளகலகத்துக்குரிய அமளி செய்கிற
Bacteriostatic
நுண்ம வளர்ச்சியைத் தடைசெய்கிற.
Baffling
திகைப்பை உண்டாக்குகிற தடைசெய்கிற.
Balking
பின்வாங்குதல் ஏமாற்றம் (வனை) இடர்செய்கிற.
Benefcient
அன்பு நலமுடைய நலம் செய்கிற நன்மை பயக்கிற.
Benign
சாதகமான பெருந்தகைமையுள்ள அன்பான கண்ணோட்டமுடைய நற்பேறுள்ள நலம் செய்கிற நோய்வகையில் கடுமையாயிராத தணிவான ஏதம் விளைக்காத.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Blundering
இடறுகிறு ஓயாத்தவறு செய்கிற.
Bobbery
அமளிகுமளி கலைசல் (பெ.) இரைச்சல் மிக்க ஆரவாரமான தொந்தரவான இடக்குச் செய்கிற குறும்புடைய சிடுசிடுப்புடைய சஞ்சலமான.
Boot-making
புதைமிதித் தொழில் (பெ.) புதைமிதி செய்கின்ற.
Busy
சுறுசுறுப்பாக முழுதும் வேலையில் ஈடுபட்ட ஆரவாரக் கிளர்ச்சியுடைய ஆர்ப்பட்டம் செய்கிற விடாமுயற்சியுள்ள ஓயாது குறுக்கீடு செய்கின்ற (வினை) சுறுசுறுப்பாக்கு ஈடுபட்டுழைக்க வை முழுஈடுபாடு கொள்ளவி.
Camkerous
புற்றுநோய் போன்ற அரித்து அழிவுசெய்கிற அரித்துத் தின்னுகிற பழிகேடான.
Casuistic
தத்துவாதம் செய்கிற மயிரிழைவாத இயல்பான வாயடி வாதம் செய்கிற நிகழ்ச்சி விளக்க ஆதாரமுடைய.
Casuistical
தத்துவாதம் செய்கிற மயிரிழைவாத இயல்பான விதிமுறை வாதக்கோட்பாட்டுக்குரிய வாயடிவாதம் செய்கிற ஆராவார வாதத்தால் வாயடைக்கிற.
Random Fonts
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10314
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24682
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11389
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13095
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5880
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40135
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24862
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6577
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49979
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99810

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close