Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செய்தியை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ambassador
நிலைத்தூதர் ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி அரசாங்கச் செய்தியாள் அரசுஓலையாள்.
Carrier
கொண்டு செல்பவர் சுமை கூலிக்காரர் தூதர் சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர் கொண்டு செல்லும் ஏதேனுமொன்று தூக்கு கலம் பொதி ஊர்தி மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி நோய்கடத்தி தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம் கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம் செய்தி கொண்டு செல்லும் புறா.
Clew
நுற்கண்டு பந்தாகக் கட்டப்பட்டுள்ள நுல் திரள் பழங்கதையில் திருகு நெறிகளில் வழிகாட்ட உதவும் கண்டு நுல் புரியாத மறை செய்தியை விளக்கும் குறிப்பு கப்பற் பாய் மூலைப்பகுதி பாய்மர மூலை கருத்து எண்ணம் (கப்.) வலைப்படுக்கையைக் கட்டும் சிறு கயிறு (வி.) நுலைப் பந்துபோல் சுருட்டு பாய் நுனியை இழுத்துக்கட்டு.
Clue
மறைசெய்தியை விளக்கும் குறிப்பு மறைதிறவு வழிகாட்டும் குறிப்பு தடம் கதைத் தொடர்பு எண்ணத் தொடர்பு.
Compose Message
செய்தியாக்குகை செய்தி உருவாக்கு
Convey
ஏற்றிச்செல் கொண்டு செல் செய்தியை அனுப்பு கொண்டு சென்று தெரிவி அறிவி சொல் வகையில் கருத்து அல்லது பொருளை உடையதாயிரு சுட்டித்தெரிவி வழங்கு அளி சட்டப்படி ஒப்படை திருட்டுத்தனமாகக் கொண்டுபோ.
Dictograph
பேசுபவருக்கத் தெரிந்தோ தெரியாமலோ செய்தியை ஓர் அறையினின்று மற்றோர் அறைக்கத் தெரிவிக்கம் தொலைபேசி.
Digress
நேர்நெறி விலகிச்செல் செய்தியை விட்டு மற்றொன்று விரி தேவையற்ற செய்திகளை இடையிற் கூறு.
Emissary
தூதுச் செய்தியாளர் ஒற்றர் (பெ.) வெளியே செல்கின்ற.
Flimsy
மெல்லிய தாள் செய்தியாளரது படி (பெ.) எளிதில் அழிக்கப்படக்கூடிய நொய்தான உறுதியற்ற மெலிந்த அற்ப விளையாட்டுத்தனமான மேலீடான.
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Follow
பின்தொடர்வுப் பந்தடி உணவகத்திற் பரிமாறப்படும் உணவில் பிற்பாதி உணவு (வினை) பின்செல் பின்தொடர் பின் வரவாகு வழியூடாகச் செல் நேர்வரிசை தழுவிச்செல் பின்னால் நிகழ்வுறு வரிசைமுறையில் நிகழ்வுறு மரபில் தொடர்வுறு பின்மரபினனாகு பணியில் அடுத்து வருகை அளி வேட்டையிற் பின்பற்று துரத்திச் செல் உடன் துணையாகச் செல் ஆட்டக்காரனுக்கு உடனுதவியாகச் செல் ஊழியனால் இயங்கு தொண்டு செய் பின்பற்றி நட செயல் பின்பற்று பார்த்துப் பின்பற்றிச் செய் சொற்படி நட கீழ்ப்படி பற்றளனாக இயங்கு வழிகாட்டி யாகக்கொள் இலக்குப் பின்பற்று குறிக்கொண்டு நட விதிப்படி நட உடனொத்து வாழ் தொழிலை மேற்கொண்டு வாழ் கூர்ந்து கவனி முழு வளர்ச்சியையும் கண்டுணர் பொருள் புரிந்து கொள் காரண காரியத் தொடர்பு உணர் விளைவுறு பயனாகு உடனியங்கு பிற்பட நிகழ்வுறு தொடர்பாக நிகழ்வுறு இயல்பான முடிபாய் அமை வருவிக்கத்தக்க செய்தியாயமை இயல்பான விளைவாய் அமை.
Fortify
கோட்டை கொத்தளங்கள் எழுப்பி வலுப்படுத்து அரண்காப்புக்களால் நகரை வலிமைப்படுத்து படையைக் காவலரண் செய்து வலுப்படுத்து தற்காப்புச் செய்து முற்றுவி கட்டுமானத்துக்கு வலுவூட்டு உடலை வலிமைப் படுத்து உரமூட்டு மனத்துக்குத் திடமூட்டு ஊக்க மூட்டு ஊட்டச்சத்துக்களால் உணவை வளப்படுத்து குடிவகைகளுக்கு வெறியச்சத்தூட்டி வீரியப்படுத்து செய்தியை வலியுறுத்து சான்று தௌிவுகள் வழங்கிப் பின்னும் உறுதிப் படுத்து.
Gazette
செய்தித்திரட்டுத் தாள் அரசினர் செய்தியிதழ் பணித்துறை வெளியீடு (வினை) பணித்துறைச் செய்தித்தாளில் வெளியிடு அரசியல் செய்தியேட்டிற் பதிவுசெய்.
Indicative
(இலக்) தெரிநிலைவினை (பெயரடை)சுட்டிக்காட்டுகிற குறிப்பாகத் தெரிவிக்கிற (இலக்) தெரிநிலையான வினைச்சொல் வகையில் நிகழ் செய்தியை எடுத்துக்கூறுகிற.
Instance
எடுத்துக்காட்டு சான்றுநிகழ்ச்சி குறிப்பீடு தூண்டுரை (சட்) வழக்கின்படிமுறை (வினை) சான்றாகஎடுத்துக்காட்டு சான்றுதரும் செய்தியாக எடுத்துக்கூறு. குறிப்பிடு.
Issue
வெளிப்போக்கு புறங்கசிவு குருதிக்கசிவு குருதிக்கசிவுக்கான துளையீடு போக்கிடம். செல்வழி பத்திரிகை-புத்தகம்-அஞ்சல்தலை-பொருளாக முறி முதலியவற்றின் வெளியீடு. பதிப்பு ஒரு வெளியீட்டுத தொகதி வழங்கீடு பரப்பீடு ஆணை முதலியவற்றின் பிறப்பிப்பு பலன் செயல் முடிவு விளைபயன் சந்தானம் கான்முளை வழித்தோன்றல் இடைபாடு வழக்காடும் இருதிறத்தார்க்கும் இடைப்பட்ட பொருள் வாதச்செய்தி வாத அடிப்படை ஆய்வு அடிப்படை வாத முடிவு ஆய்வு விளைவு நடைமுறை செயல்முறை செயற்கையாக எழுப்பப்படும் பொக்குளம் (வினை) வெளியிடு. பரப்பு அனுப்பு ஆணை முதலியவற்றைப் பிற்ப்பி புறஞ்செயல் கசிவுறு வினைவுறு விளைவுறு உண்டாகு எழு வெளிப்படு வெளியிடப்பெறு பரவு பரவுதலுறு முடிவுறு (சட்) முக்கிய செய்தியை அணுகிச்செல் படைத்துறையில் படைக்கலங்கள் வழங்கு.
Knowledge
அறிவு அறிந்த செய்தி தகவல் புற அறிவுத்தொகுதி அறிவுப்பரப்பு அறிவுப் பரப்பெல்லை தெரிந்துள்ள செய்தியின் அளவு நெருங்கிய பழக்கம் அனுபவப் பழக்க அறிவு.
Litigious
வழக்காடுகிற வழக்காடுவதில் விருப்பமுள்ள வழக்கில் வாதத்திற்கிடமான வழக்காடத்தக்க செய்தியுள்ள வழக்குச் சார்ந்த.
Open Message
திறந்த செய்திசெய்தியைத் திற
Outskirts
புறஞ்சேரி நகர்ப்புற எல்லை செய்தியின் புற எல்லை.
Paper
தாள் தாள்துண்டு கழகத்தில் வாசிப்பதற்கான கட்டுரை பத்திரம் முறி செய்தியிதழ் பத்திரிகை தேர்வு வினாத்தாள் நுழைவுரிமைச் சலுகையாளர் தாள் பணம் காசுமுறி சுவர்பொதிதாள் பொதிதாள் தாள் பொதிஅளவு தான் சார்ந்தது (பெ.) தாளடங்கிய தாளாலான தாள்போன்ற தாள்மீது எழுதப்பட்ட (வினை.) தாளில் பொதி தாளால் மூடு தாளில் மடித்து வை தாள்விளிம்பு ஒட்டு தாள் கந்தல் ஒட்டு தேய்ப்புத்தாளிடு தாள் பயன்படுத்திச்செய்.
Pigeon-hole
புறாமாடம் புறாக் கூட்டறை (வினை.) புறாக்கூட்டறையிற் பிரித்தடுக்கு பின்னாய்வுகருதிச் செய்தியை ஒதுக்கிவை செய்தியைத் திட்டமாக நினைவில்லை.
Pragmatic
பிறர் செய்தியில் தலையிடுகிற பிடிவாதமான கொண்டதுவிடாத செயல்துறைப் பயன் நாட்டமுடைய வரலாற்று நிகழ்ச்சிகள் காட்டுந் தத்துவங்களையொட்டிவரலாற்றைக் கொண்டு செல்லுகிற நாட்டரசின் வினைகள் பற்றிய.
Pragmatical
பிறர் செய்தியில் தலையிடுகிற பிடிவாதமான கொண்டதுவிடாத செயல்துறைப் பயன்நாட்டமுடைய.
Random Fonts
GIST-TMOTAmala
Download
View Count : 14975
JanaTamil
Download
View Count : 26459
Viththi
Download
View Count : 13686
Ravi-D
Download
View Count : 13788
TAU_Elango_Janani
Download
View Count : 12445
Agni
Download
View Count : 15135
Eelamlead
Download
View Count : 12642
Tam Shakti 38
Download
View Count : 15915
Tam Shakti 40
Download
View Count : 6348
Sirippu
Download
View Count : 6660
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website