English to Tamil Dictionary: ஜேம்ஸ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boswell
அறிஞர் ஜான்சன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல் போன்ற தலைசிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர் வியப்பார்வத்துடன் எழுதும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
Jacobean
முதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த விவிலிய ஏட்டின் தூயதிரு. இளந்திற ஜேம்ஸ் என்பாரைச் சார்ந்த கருநிறச் சீமை ஆலின் சாயலுடைய.
Jacobite
பிரிட்டனில் இரண்டாம் ஜேம்ஸ் முடி துறந்த பின்னும் அவரை அல்லது அவருடைய பின்மரபினரை ஆதரித்தவர்.
Jacobus
முதலாம் ஜேம்ஸ் காலத்திற் பொஜீக்கப்பட்ட பொன் நாணயம்.
Plutonist
மண்ணியல் துறையில் அடி நில வெப்பத்தின் சிறப்பை வலியுறுத்திய ஜேம்ஸ் ஹட்டன் என்பவரைப் பின்பற்றுபவர்.
Vulcanism
எழுச்சிக் கோட்பாடு பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே ஏற்பட்டன என்னும் ஜேம்ஸ் ஹட்டன் (1ஹ்26-1ஹ்ஹீஹ்) என்பாரின் கோட்பாடு.
Vulcanist
எரிமலை எழுச்சிக் கோட்பாட்டாளர் பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே தோன்றின என்னும் ஜேம்ஸ் ஹட்டன் என்பாரின் கோட்பாட்டை ஆதரிப்பவர்.
Wild-geese
காட்டுவாத்துக்கள் (வர.) பிரிட்டனில் ஜேம்ஸ் 2 அரசிறக்கப்பெற்ற போது ஐரோப்பாவிற்கு ஓடிவிட்ட அயர்லாந்துநாட்டுப் பழைய மன்னர் குடி ஆதரவாளர்கள்.
Random Fonts
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7945
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21900
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13777
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13357
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43137
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8530
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107692
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13819
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22780
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11667

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close