English to Tamil Dictionary: தடிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aaudigage
தடிப்புமானி
Baldwing Or (weight Gauge)
வீசல் தடிப்பு (நிறைமானி)
Blank Thickness Separator
வெற்றுத்தடிப்புப்பிரியி
Bold
தடிப்பு தடிமன்
Bold
தடிப்பு
Bold Facing
தடிப்பாக்கம்
Botch
தோல்மேல் தடிப்பு கரணை பற்றை அரைகுறை வேலைமோசமான வேலைப்பாடு (வினை) அரைகுறையாகப் பழுதுபார் ஒட்டுப்போட்டுச் சமாளி மோசமாக வேலைசெய்.
Ca;culary
கல்லமைவுக் கோளாறு சார்ந்த தடிப்பு நோய்க்கு ஆளான.
Calculus
(மரு.) உடலின் உள்ளுருப்புகளில் கல் போன்ற தடிப்பு கல்லடைப்பு.
Callosity
தோல் தடிப்பு உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை சொரணயின்மை.
Callosity
தோள் தடிப்பு
Callus
தோலின் மேல்தடிப்பு எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள் (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்.
Callus
தோல் தடிப்பு
Coating Thickness Meter
மேற்படிவுத் தடிப்புமானி
Debacle
ஆற்றில் பனிக்கட்டி உடைபாடு இடிவு தகர்வு நெருக்கடி நெரிசல் கூட்டத்தின் வேக மிதித்தடிப்புப் போக்கு நெரித்து மிதித்துத் தள்ளிக்கொண்டு போதல் அரசியல் தகர்வு படுவீழ்ச்சி (மண்) பாறைகளையும் சிதை கூளங்களையும் வாரி அடித்துக்கொண்டு வ பெருநீர்ப் பெருக்கு.
Eczema
தோல் தடிப்பு நோய் வகை கரப்பன் புண் பற்று படை.
Electronic Thickness Gauge
இலத்திரன்தடிப்புமானி
Erythema
தோல் தடிப்பு நோய் வகை தோலின் மீது பட்டை பட்டையாகத் தடிப்பு விழும் நோய்.
Fielding
மட்டைப் பந்தாட்டத்தில் பந்தடிப்பவர்க் கெதிரான கள ஆட்டம்.
General Electric Thickness Gauge
பன்னிறமின் வீக்கமானி (பொதுமின் தடிப்புமானி)
Incrassate
(தாவ. வில) தடித்த தடிப்புற்ற வீங்கிய.
Inning
மரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பதற்கு ஒரு பக்கத்டதவருக்குரிய முழு ஆட்டமுறை ஆட்டக்காரர் ஒரு முறையில் ஆடிய ஆட்டம் பதவிக்காலம் அரசியல்.கட்சியின் ஆட்சிக்காலம் கடலிலிருந்து உருவாக்கிப் பெறப்பட்ட நிலம்.
Inspissate
கெட்டியாக்கு தடிப்பாக்கு உருச்சுருக்கு.
Line Width
வரித் தடிப்புவரி அகலம்
Nettle-rash
காஞ்சொறிமுத்துக்களால் ஏற்படும் தடிப்புச் சொறி வேதனை.
Random Fonts
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16309
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12303
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99748
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16026
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12192
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39736
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17499
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20019
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18572
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30370

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close