English to Tamil Dictionary: ததும்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bankhigh
கரைததும்பி.
Brisk
சுறுசுறுப்பான கிளர்ச்சிகரமான விரைவான விறுவிறுப்பூட்டுகிற எழுச்சி தருகிற பொங்கித் ததும்பிகிற கூர்மதியுடைய (வினை) சுறுசுறுப்பாக்கு கிளர்ச்சிக்கொள் விரைவுபடுத்து சுறுசுறுப்படை.
Bumper
மோதுபவர் மோதும் பொருள் உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு படகுப் பந்தயம் நிறைந்து ததும்பும் கிண்ணம் பொங்குலம் மிகுவிளைவு பொங்கு வளம் மக்கட்பொங்கு மாதிரள் சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு (பெ.) நிறைந்து வழிகின்ற (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
Damp
ஆலி பனி ஈரஞ்செறிந்த காற்றுத்தௌி நீர்ததோய்வு. புழுக்கம் ஈரம் ததும்புநிலை உவ்ர்ச்சியின்மை கிளாத்ச்சியின்மை சோர்வு ஊக்கக்கேடு சுரங்க நச்சாவி (பெ) பனிப்படலம் போர்த்த ஈரம் நிரம்பியஇ ஆதம் தோய்ந்த (வினை) சிறிது ஈரமாக்கு ஊக்கங்கெடு தடு எழுச்சியடக்கு ஆற்றல் தணிவி வீச்சினைகஙகுறை.
Fag-end
பயனற்ற மிச்சத்துண்டு தரங்குறைந்த கடைசித்துணுக்கு தொங்கல் விளிம்பிழை கயிற்றின் முறுக்குறாததும்புப்புரி எறிந்துவிட்ட பூஞ்சுருட்டுக் கட்டை.
Fat
கொழுப்பு நிணம் விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு தாவர நெய் விலங்குயிர்களின் கொழுப்பு நெய் கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள் பொருளின் செழும்பகுதி ஆதாயம் தரும்தொழிற்பகுதி நடிகர் திறமையை வெளிப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி (பெ.) கொழுத்த இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த அச்சுரு வகையில் திண்ணிய கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற அறிவுமந்தமான சுறுசுறுப்பான முழுநிறைவான மக்கான (வினை) கொழுக்கவை கொழுப்புடையதாகு பெருக்கமுறு.
Full
முழுமை உச்சபடி நிலை நிறை அளவு (பெ.) நிரம்பிய நிறைந்த செறிவுற்று நெருங்கிய வளமான நிரம்பப்பெற்ற முழுமையான பிரிவுறாத குறையாத முழுஅளவான முழுநிறைவான குறைவற்ற யாவருமடங்கிய யாவும் அடங்கிய பேரளவு உட்கொண்ட பெரும்பான்மை அடங்கிய பெயர்க்குரிய பண்பெலாம் நிரம்பிய சுருக்கப்படாத விளக்கமான உருண்டு திரண்ட புடைபரந்து முளைத்த விம்மிதமான பொங்கியெழுந்த பொங்கிற்ததும்பிய உணர்ச்சிகனிந்த ஊக்கம் ததும்பிய முழுதும் ஆழ்ந்தீடுபட்ட விலக்கின்றி முற்றிலும் கவனத்தைக்கவர்ந்த ஏராளமான போதிய தேவைக்கு மேற்பட்ட முழுதும் பொருத்தமான மனநிறைவு ஊட்டத்தக்க கலப்பற்ற தூய முழக்கமான உச்சநிலையான இயல்பு முற்றிய (வினை) நிரப்பு திரட்டு (வினையடை) நிரம்ப குறைவற கணக்காக சரியாக குறி தவறாமல் போதிய அளவில் தாராளமாக.
Instinct,
உள்ளுறித்தோய்ந்த நிரம்பி உட்பொதிந்துள்ள பொதுளித் ததும்பிய.
Lush
புல் தழை வகையில் வளமை ததும்பிய.
Mellow
கனிந்த சாறு ததும்பிய இனிய தேறல் வகையில் முதிர்சுவையுடைய மண்வகையில் உரமார்ந்த வளமுள்ள அனுபவத்தினாலும் வயதினாலும் முதிர்வுற்ற ஒளி-ஒலி-வண்ணம் ஆகியவற்றின் வகையில் தூய மென்னிறைவிடைய மகிழ்ச்சி நலம் வாய்ந்த சிறு நெறியுடைய (வினை) கனிவி கனிவுறு பக்குவமடைந்து மென்மையாகு.
Overbrim
விளிம்புவரை பொங்கித் ததும்பு.
Perfuse
நீர் முதலியன தௌி தூவு ஒளி முதலியவற்றின் வகையில் மூடு நன்கு பரவு சூழ்ந்துபரவு கவி உட்கவிவுற்றுப்பரவு நீரை உள்ததும்பவிடு நீர்மேலீடாக அலம்பவிடு.
Replete
செறிவுற்று நிரம்பிய குறைவற்ற வளமுடைய நிரப்பிச் சேமித்துவைக்கப்பட்ட பொங்கித்ததும்புகிற திணிக்கப்பட்ட அடைக்கப்பட்ட தெவிடடுநிலையடைந்த.
Sapful
சாறு ததும்பிய சாறுடைய.
Saturate
செறிவி தோய்வி கரைசலில் உறுகலப்பெல்லை எய்துவி காற்று-வளி-ஆவிகளில் பிறிதொரு பொருள் உடவாவும்படி செம்மி நிரப்பு பொருளிற் காந்த ஆற்றலை ஒருமுகப்படுத்து பொருளில் மின்னாற்றலைச் செறிவி உச்ச அளவில் ஓதஞ் செறியவை வண்ண வகையில் திண்ணிறைவூட்டு வெள்ளிடையகற்று பண்புவகையில் ஊறித்ததும்புவி மனத்தில் ஆழப் பதியவை குண்டுகளை ஒருமுகப்படுத்திச் செலுத்து குண்டுகளை இலக்கின் மீது ஒருமுகப் படுத்திவீசு.
Succulent
சாறுகட்டிய சாற்றுச்செறிவான சாறுததும்பலான சாறுதசைக் கண்ணிறுக்கம் உடைய (தாவ.) மென்கொழுந் தசையுடைய கனிவுச் செறிவுடைய.
Swim
நீச்சல் நீத்து மிதப்பு மீன்மடு ஆற்றில் மீன்மிகுதி ஊடாடும் பகுதி செயலோட்ட மையம் மையநடைமுறைப்போக்கு (அரு.) மீன் உள்வளிப்பை (வினை.) நீந்து நீர்மத்தின் மேற்பரப்பில் மித நீந்திக்கட நீச்சல் போட்டியிற் கலந்து கொள் குதிரை-நாய் முதலியவற்றை நீந்திக் கடக்கச் சய் விரைவாகச் செல் நழுவியக்கமாக விரைந்து செல் தலைசுற்றப்பெறு வெள்ளக்காடாக்கு பொங்கிப் பெருகு பொங்கி வழி ததும்பி நில்.
Teary
கண்ணீர் சிந்துகிற கண்ணீர் ததும்புகிற கஷ்ங்கிய கண்களையுடைய அழுகிற அழுகிற இயல்புடைய.
Vital
உயிர்நிலையான உயிரின் மூல அடிப்படையான உயிராதாரமான உயிர்த்துடிப்புடைய உயிர் ஆற்றல் ததும்புகிற உயிர்த்துடிப்பூட்டுகிற கரு நிலையான இன்றியமையாத (பே-வ.) மிக முக்கியமான பிறப்புச் சார்ந்த பிறப்பு இறப்புச் சார்ந்த குடிவாழ்க்கை சார்ந்த.
Water
நீர் மழைநீர் கண்ணீர் வியர்வை நீர் உமிழ்நீர் சிறுநீர் ஊனீர் கடல் ஏரி ஆறு நீர்நிலை வேலைநீர் கடலின் ஏற்ற இறக்க நிலை நீர்க்கரைசல் மருத்துக்கலவை அலம்பு நீர்மம் மணிக்கல்லின் ஒளிநீரோட்டம் கழுவுநீர் கழிவுநீர் நிதித்துறையில் புதிய பங்குவெளியீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம் (வினை.) தாவரங்களுக்கு நீர் தௌி பயிர்களுக்கு நீர் பாய்ச்சு நீராளமாக்கு பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய் நீரருத்து குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல் ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள் கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு.
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11004
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20291
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15282
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11616
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43148
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10488
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12508
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17909
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7676
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28276

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close