English to Tamil Dictionary: தன்னிலே

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boxhaul
இயங்கிடமில்லாத இடத்தில் தன்னிலையிலேயே கப்பலைத் திசை திரும்பச் செய்.
Circular
சுற்றறிக்கை சுற்றோலை (பெ.) வட்டமான வட்டத்தைச் சார்ந்த சுற்றி வருகிற மண்டலிக்கிற தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற பலருக்குச் சேர்த்து அனுப்பப்பட்ட.round
Defence
பாதுகாப்பு அரண்காப்பு மரப்பந்தாட்டத்தில் எதிராட்டம் ஆடுதல் தாக்குதலை எதிர்த்த தற்காப்புப்போர் மரப்பந்தாட்டத்தில் இலக்குக் காப்பு குற்றச்சாட்டுரககெதிரான தன்னிலை விளக்கம் உரிமை மெய்ப்பிப்பு எதிர்வாதி பக்கத்து வாதவிளக்கம் எதிர்வாதி பக்க வழக்கு நடவடிக்கை.
Dissipate
சிதற அடி கலை தூள்தூளாக்கு அழிவுசெய் வீணாக்கு வீண்செலவு செய் ஊக்கம் அழி ஊற்றங்கெடு சிறுசெயல்களில் ஈடுபடு கீழ்த்தர இன்பத்தில் அழுந்தித் தன்னிலை கெடு மறைவுறு அழிவுறு.
Effeminacy
பெண் தன்மை மெல்லியல்பு ஆண்மைக்கேடு வலிவின்மை ஆணின் தன்னிலை கெட்ட இன்பத்தோய்வு.
Imbecile
பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர் ஏலா அறிவிலி தன்னிலையற்றவர் (பெயரடை) இயல்பான அறிவுமுடமுடை ஏலா மூளைத்தளர்சசியுடைய தன்னிலையற்ற.
Individually
தானாக தன்னிலையில் தனியாக தனி ஆள் நிலையில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவராக ஒன்றொன்றாக.
Inelastic
மிள்திறனற்ற இழுபட்டு மீண்டு தன்னிலை கொள்ளாத மாற்றியமைத்துக்கொள்ளத் தக்கதாயிராத இணங்கி வராத.
Insane
மூளைதிறம்பிய பித்துப்பிடித்த வெறியார்ந்த அறிவு திறம்பிய தன்னிலை மறந்த.
Irrelative
தொடர்பில்லாத உறவற்ற உறவினரற்ற தனித் தன்னிலையான.
Mad
பித்துப்பிடித்த மூளைக்கோளாறுடைய தன்னிலை மறந்த மதிகேடான அறிவுகெட்ட. மனவெழுச்சிகொண்ட மதிமயக்கமுற்ற (பே-வ) மன எரிடிச்சலுற்ற விலங்குகள் வகையில் வெறிபிடித்த மகிழ்ச்சி மீதூர்ந்த உவகை வெறிபிடித்த (வினை) பித்துக்கொள்ளச் செய் பைத்தியமாயிரு வெறிச்செயல்கள் புரி.
Presence
உளதாந்தன்மை இருத்தல் அணுக்கம் முன்னிலை திருமுன் தோற்ற அமைதி நிலையமைதி தன்னிலையமைதி உணர்வமைதி செயல்தறி அமைதி.
Radar
ரடார் சேணளவி தொலைநிலை இயக்கமானி ஆற்றரல் வாய்ந்த மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு தொலைநிலை இயக்கமான முறை.
Radiar
ரடார் சேணளவி தொலைநிலை இயக்கமானி ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்கமூலம் தன்னிலையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியஹ்ற்வன் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு தொலைநிலை இயக்கமான முறை.
Sangume
குருதிச் சிவப்பு நிறம் செஞ்சுண்ணக்கோல் இரும்பு உயிரகியால் செந்நிரம் பெற்ற சுண்ணக்காம்பு செஞ்சுண்ணக்கோலால் வரையப்பபெற்ற ஓவியம் (பெ.) குருதிச்சிவப்பான மேனிற வகையில் சிவப்பார்ந்த கன்றிய குருதிச்சாயலான உடல்நிலை தோற்ற வகைகளில் குருதியெழுச்சி வாய்ந்த நல்லார்வப் பாங்குடைய தன்னம்பிக்கை வாய்ந்த தன்னிலையுறுதியுடைய நல்லார்வ நம்பிக்கையுடைய நலம் எதிர்பார்க்கின்ற நல்லார்வமிக்க (வினை.) (செய்.) குருதிக்கறை தோய்வி செவ்வண்ணக் கறைப்படுத்து.
Self-adapting
தன்னிலை ஏற்றவாக்கம் adapting
Self-centred
தன்னிலுன்றிய தன்னலமே கருதுகின்ற. பிறிதின் சார்பற்ற.
Self-centredness
தன்னிலுன்னிறய தன்மை தன்னலமே கருதுகின்ற தன்மை பிறிது சார்பின்மை.
Self-checking Code
தன்னிலைச் சரிபார்ப்புக் குறிமுறை checking code
Self-compiling Compiler
தன்னிலைத் தெகுப்பி compiling compiler
Self-complementing Code
தன்னிலை நிரப்புக் குறிமுறை complementing code
Self-correcting Code
தன்னிலைத் திருத்துக் குறிமுறை correcting code
Self-identity
தன்னொருமைப்பாடு தன்னில்தான் வேறன்மைநிலை.
Self-righting
தன்னிலை காப்புடைய படகு வகையில் கவிழ்ந்தாலும் தானே தன்னைச் சரிசெய்து நிமிர்த்திக் கொள்ளத்தக்க அமைவுடைய.
Self-validating Code
தன்னிலைச் செல்லுபடியாக்க குறிமுறை validating code
Random Fonts
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9598
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20300
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14099
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27066
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21018
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12078
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11869
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13392
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16337
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6846

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close