Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தலையாய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bald
வழுக்கைத் தலையான மொட்டையான மயிரற்ற ஒன்றும் வளராத மரமற்ற இலையற்ற கொம்புக்கவடற்ற வெறுமையானஅணிமணியில்லாத சலிப்பூட்டுகிற சிறப்பற்ற ஒளிவு மறைவில்லாத வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
Beagle
முயல் வேட்டை நாய்வகை ஒற்றர் தலையாரி சிறு சுறாமீன் வகை (வினை) முயல் வேட்டையாடு.
Bigwig
(பே-வ.) தலையானவர் முதல்வர் பெரியதனக்காரர்.
Bolster
நீண்ட தலையான திண்டு மெத்தை இயந்திர அழுத்தந் தாங்கி (வினை) தாங்கு முட்டுக்கொடு உதவு அழியாது காப்பாற்று.
Bum-bailiff
பின்புறமாக வந்து கைது செய்யும் வழக்கு மன்றத் தலையாரி நாட்டாண்மைக்காரரின் மேலாள் மாநகர் மணியக்காரரின் உயர் பணியாள்.
Butt
தலையால் முட்டுதல் இடித்தல் (வினை) ஆடுபோன்று தலையாலே முட்டு.
Butter
தலையாமேல முட்டும் விலங்குவகை
Capitano
ஊர்த்தலைவன் தலையாரி.
Chitty
சிறுமதலையான சிறுக்கியான.
Dogmatism
கொள்கையை ஒருதலையாக வற்புறுத்திக் கூறுதல் உறுதியான கோட்பாடாகக் கூறும் பண்பு பிடிவாதம்.
Dogmatist
கோட்பாட்டை ஒருதலையாக அதிகார முறையிற் கூறுபவர்.
Echo
எதிரொலி மீள்ஒளி எதிரலை எதிரதிர்வு பின்அடுக்கொலி கூறியதுகூறல் செய்ததுசெய்தல் எதிர்நினைவு பின்தொடர்வு பின்தொடுப்பு பாட்டில் அடி இறுதி ஒலி இயையு பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு அணுக்கப்போலி மிகஒத்திருப்பது குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர் தலையாட்டி இசைபவர் சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
Essential
இன்றியமையாத கூறு தலையாய கொள்கை (வினை) இன்றியமையாத சாறான எளிதில் ஆவியாகிற.
Ex Parte
(ல.) (சட்.) ஒருதலையான ஒருபக்கச்சார்பான (வினையடை) ஒருதலையாக.
Feeder
ஊட்டுபவர் ஊட்டுவது உண்பவர் குழந்தையின் பால்புட்டி குழந்தையின் மார்பாடை அணையாடைட தலையாற்றில் விழும் கிளையாறு அடிப்பவரிடம் பந்தினைச்செலுத்தும் ஆட்டக்காரர் இயந்திரத்திற்குத் தேவையான பொருட்களை நிரப்பும் கருவி.
Foolhardy
மடத்துணிவுடைய தறுதலையான.
Heading
காற்பந்தாட்ட வகையில் பந்தினைத் தலையால் மோதுதல் தலைப்பு பக்கத்தலைப்பு தலையரங்கம் சுரங்கப் பாதை அல்லது குடைந்து பாதை அமைப்பதற்காக போடப்படும் முதல் தளமட்டப் பாதை முன்செல்லுதல் முன்னேறுதல்.
Hobnailed
பெருந்தலையாணிகள் கொண்ட தலையாணிகள் பதித்த.
Hypothetic, Hypothetical
புனைவுகோளியலான தௌிவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட மெய்ம்மைக்கோளியலான முடிந்த முடிபாகவன்றி மேலாராய்ச்சியின் அடிப்படையான பொதுவிளக்க மெய்ம்மையாய் ஏற்கப்பட்ட புனைவுகோள் சார்பான மெய்ம்மைக்கோளுக்குரிய புனைவுகோளை மிகவும் பயன்படுத்தும் பழக்கமுடைய ஒருதலையானதல்லாத ஐயநிலையான முடிந்த முடிபாயில்லாத.
Label Header
தலை தலையான முகப்புதலைப்புச் சிட்டை
Mandarin
சீன ஆட்சி வகுப்பினர் சீன உயர்தரப் பணித்தரங்கள் ஒன்பதினுள் இடம் பெற்றவர் உயர்தரச்சீன வகுப்பினரின் மொழி சீன உயர்தரப் பேச்சுக் கட்டளை மொழி காலப் பிற்போக்குடைய தலைவர் சீனத் தலையாட்டிப் பொம்மை உரு.
Marshal
படைத்துறை மீயுயர் அலுவலர் சுற்றுலா நடுவருடன் செல்லும் செயலண்மைப் பணித்துணைவர் விழா ஒழுங்கு முறைப் பணியாளர் வீரப்பேட்டி ஒழுங்கு முறைப் பணியாளர் சிறைக்கூட முகவர் அரண்டமனைத் தலையாரி. (வினை) ஒழுங்காகக வரிசைப்படுத்தி வை (கட்) குடும்ப மரபுச் சின்னங்களை ஒன்று சேர் சடங்குகளோடு அழைத்துச்செல்.
Negative
எதிர்மறை எதிர்மறைப் பண்பு அன்மை இன்மைக் கூறு மறுப்புரை எதிர்மறை வாசகம் மறுப்பெதிர் மொழி மறிநிலை எண் எதிர்மறையான அளவை நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு மின்கலத்தில் எதிர்மின் தகடு (பெ.) எதிர்மறையான மறுப்பான மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற தடையான தடையறிவிக்கிற வாக்குச் சீட்டு வகையில் எதிரான அல்லாத எதிர் பண்பு வாய்ந்த எதிர் இயல்புடைய இன்மைக் கூறு தெரிவிக்கிற எதிர்மறைக் கூறான எதிர்மறைச் சார்பான எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான எதிர்மின் சார்ந்த ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற மெய் விலக்குகிற (கண.) மறுதலையான கழித்துக் காண வேண்டிய இழப்புக் குறித்த (வினை.) மறுந்துரை மறு தவறென்று எண்பி இசைவு மறு எதிர்த்தழி செல்லாதாக்கு பயனற்றதாக்கு.
Niddle-noddle
தலையாடுகிற நடுங்குகிற ஆட்டங்கொடுக்கிற (வினை.) தலையாடிக் கொண்டிரு தடுமாறு தள்ளாடு ஊசலாடு.
Nod
தலையாட்டம் அதிகாரத்தின் அடையாளமான தலையசைப்பு (வினை.) தலையசை தலையாட்டு தலையாட்டி ஒப்புதல் அளி தலையசைத்துக் கட்டளை தெரிவி அரைகுறை உறக்க நிலையில் தலையை முன்னே சாயவிடு அரைகுறை உறக்கம் கொள்.தள்ளாட சாய் தன்னிறயாமல் தவறு செய்.
Random Fonts
Mathuram
Download
View Count : 29547
GIST-TMOTHeena
Download
View Count : 12532
Tam Shakti 20
Download
View Count : 13893
Sundaram-0820
Download
View Count : 13204
GIST-TMOTPadma
Download
View Count : 14083
TAU_Elango_Ragham
Download
View Count : 11150
Gangha
Download
View Count : 15116
Thamar
Download
View Count : 11407
Ravi-D
Download
View Count : 13774
Tab Shakti 10
Download
View Count : 20799
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website