Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: திரளாக
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amass
பேரளவில் சேர் பெருந்திரளாக் குவி.
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Brushy
தூரிகைபோன்ற கொத்தான திரளான.
Cumulate
ஒன்றாகக் குவிக்கப்பட்ட திரளாகச் சேர்க்கப்பட்ட (வி.) திரளாகச்சேர் ஒன்றாகக் குவி அடுக்கு படிப்படியாகச் சேகரி.
En Masse
மொத்தமாக திரளாக ஒரேகூட்டாக.
Flow
ஒழுக்கு நீரோட்டம் ஒழுகியக்கம் குருதியோட்டம் வேலையேற்றம் பாய்ந்துசெல்லும் பொருள் பாய்ந்து சென்றுள்ள பொருள் ஒழுக்கியல்பு ஒழுகுமுறை ஒழுகிச்சென்ற அளவு ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு ஒழுக்குவளம் பொங்குவளம் (வினை) ஒழுகு குருதி ஓட்டமுறு ஒழுகும் இயல்புடையதாயிரு வேலையேற்றமுறு ஆற்றெழுக்காகச் செல் வழுக்கிச்செல் நழுவிச்செல் தட்டுத்தடங்கலின்றிச் செல் பேச்சுவகையில் தடைபடாது தொடர் எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர் ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு இழைந்து வீழ்வுறு குருதி வகையில் வடி கசிவுறு சிந்து ஊறு கிளர்ந்தெழு பெருக்கெடு பெருகியெழு பொங்கு குறையாவளங்கொழி பொங்கிவழி மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல் (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல் சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.

Frequent
அடுக்கு நிகழ்வான அடிக்கடி நிகழ்கிற அடுத்தடுத்து நிகழ்கிற பொது நிகழ்ச்சியான பொதுநிலையான வழக்கமான அடுத்தடுத்துக் காணப்படுகிற திரளான கூட்டமான.
Legionary
படையணிப்பிரிவினைச் சேர்ந்தவர் படைவீரர் (பெ.) படையணிப் பிரிவு சார்ந்த படையணிப் பிரிவுகளுக்குரிய படையணிப் பிரிவுகளை உட்கொண்ட பெருந்திரளான பேரெண்ணிக்கை உடைய.
Nodulizing
திரளாக்கம் கணுவாக்கம்
Plentiful
மிகுதியான நிறைந்த திரளான.
Saccharoid
சர்க்கரை ஒத்த பொருள் (பெ.) (மண்.) சர்க்கரை ஒத்த சிறுமணித் திரளான.
Serpula
திருகுகுழற் சிப்பிப்புழு பாறைகளில் திரள் திரளாகத் திருகுமறுகலான குழல் தோடுகளின் உள்ளே வாழும் கடற்புழுவகை.
Shoalwise
கும்பலாக திரள்திரளாக.
Squash
பிழிசாறு துவையல்கூளம் கசக்கிப்பிசைந்த மொத்தை மக்கள் திரள் மெத்தனவு மென்மைப்பொருளின் வீழ்ச்சி மெத்தென வீழ் ஒலி ஐம்பந்தாட்டம் மெத்தென்ற பந்துகள் கொண்டு ஐவராடும் ஆட்டம் (வினை.) கசக்கு பிசை நொறுக்கு பிழி அழுத்திச் சாறெடு அடையாக நெரித்திடு கூழாகும்படி நசுக்கு நெருக்கி மொய் திரளாக அடைவுறு நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டு செல் சுடுசொல் கூறி ஒருவர் வாயெடுக்கவொட்டாமல் அடக்கு.

Stampede
மிரள் திரளோட்டம் கால்நடைகள் முதலியவற்றின் பொதுக்கிலியால் ஆன திரட்பாய்ச்சல் திரள் உடைவோட்டம் மக்கட்கும்பலின குழப்பமான கலசலோட்டம் அழிமிதித் தடிப்பு நெருக்கியிடிப்பு மக்கட் கும்பலின் பொதுமதிச்செயல்களின் தொகுதி விலங்குத் திரளின் குழப்ப அழிமதி (வினை.) கிலியால் திரளாக உடைந்தோடு நெருக்கியடித்தோடு மிதித்துத்தள்ளி அழிமதிசெய்.
Supermolecule
அணுத்திரளை அணுத்திரளாகச் செயற்படும் அணுத்திரளிணைவு.
Swarm
வண்டின் மொய்திரள் பறவைத் தொகுதி விலங்கின் தொகுதி தேனீக்கூட்டம் (வினை.) மொய் திரளு அடர்த்தியாயிரு திரளாக இயங்கு தேனீக்கள் வகையில் குடிபுறஞ் செல்வதற்காக ஒன்று கூடு கூட்டமாகத் திரள் பெரும் எண்ணிக்கையாயிரு இடவகையில் நெருக்கமாயிருக்கப் பெறு.
Town
நகரம் பட்டணம் (வர) புரிசைநகர் சுவர் அல்லது வேலியாற் சூழப்பட்ட வீடுகளின் ஈட்டம் பெருந்திரளான குடியிருப்பு வீடுகளின் தொகுதி நகரவாணர் தொகுதி தலைமை நகரம் அருகாமை நகரம்.
Random Fonts
Sundaram-3811
Download
View Count : 16890
TAC-Kabilar
Download
View Count : 12326
Gist Tmot Krishnan
Download
View Count : 18330
Hindolam
Download
View Count : 14426
Tab-Kannadasan
Download
View Count : 11435
Tab-Appar
Download
View Count : 12510
Elango Bharathy
Download
View Count : 99797
Rathnangi
Download
View Count : 24529
Tam Shakti 5
Download
View Count : 5877
Aabohi
Download
View Count : 23361
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website