English to Tamil Dictionary: திருட்டுத்தனமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cat-like
பூனைபோல் இயங்குகிற ஓசையற்ற திருட்டுத்தனமான.
Convey
ஏற்றிச்செல் கொண்டு செல் செய்தியை அனுப்பு கொண்டு சென்று தெரிவி அறிவி சொல் வகையில் கருத்து அல்லது பொருளை உடையதாயிரு சுட்டித்தெரிவி வழங்கு அளி சட்டப்படி ஒப்படை திருட்டுத்தனமாகக் கொண்டுபோ.
Copy
சரிபடிவம் ஒத்த வடிவம் படி பகர்ப்பு நகல் மேல்வரிச்சட்டம் கட்டளை முன்மாதிரி பின்பற்றத்தக்கது அச்சுக்கான எழுத்துப் படி ஏட்டின் கைப்படி ஏட்டின் ஒரு புத்தகப்படி தாள் அளவை மாதிரி (16*20 அங்குலம்) (சட்.) நிலப்பண்ணைப் பேரேட்டுப் பகுதிப் பகர்ப்புப்படி (வி.) பகர்த்து பார்த்தெழுது பார்த்துப் பின்பற்று மாணவர் வகையில் திருட்டுத்தனமாக அடுத்தவனைப் பார்த்து எழுதி விடு.
Covertly
புதைவாக மறைவாக திருட்டுத்தனமாக.
Decamp
திருட்டுத்தனமாகச் சென்றுவிடு திடீரென்று ஓடிவிடு தங்கல் கலைத்து விடு கூட்டுக் கலைந்து செல்.
Furtive
கள்ளத்தனமான திருட்டுத்தனமான ஒளிவுமறைவாகச் செயலாற்றுகிற கபடமான.
Jiggery-pokery
(பே-வ.) திருட்டுத்தனமான சூழ்ச்சி ஏமாற்று மோசடி.
Pouch
சிறுபை சட்டை வெளிப்பை போர்வீரர் துப்பாக்கி மருந்துப்பை கங்காரு போன்ற விலங்குகளின் மதலைப்பை குரங்கின் கன்னப்பை (தாவ.) பை போன்ற குழிவு விரையுறை (வினை.) பையிற் போடு உடைமையாக்கிக் கொள் திருட்டுத்தனமாக எடுத்துக்கொள் உடையின் பாகத்தைப் பைபோலத் தொங்கவிடு பைபோல் தொங்கு.
Slip
சறுக்கல் வழுக்கல் எதிர்பாராப் பிழை தவறு நாச்சோர்வு சொற்சோர்வு எழுத்துச்சோர்வு கட்டுப்பாட்டில் தளர்வு ஒழுக்கவழு நடத்தைத் தவறு தப்புதல் பிழைத்தல் சிறுதுண்டு கழி கம்பு மரப்பட்டிகை வரிச்சல் வார் தும்பு தாள்பட்டி தாள் நறுக்கு நீண்டொடுங்கிய இடம் ஆட்டக்கள ஓரம் சிறுகிளை நாற்றுமுளை ஒட்டுக்கொம்பு கான்முளை மரபுக்கொழுந்து ஆட்டக்களப்பந்துதவிச்சிறுவர்சிறு தட்டை மீன்வகை கப்பல் துறை வகையில் சாய்தகள் கட்டுதுறை கப்பல்துறை வகையில் சாய்தள இறங்குதட்டுட மட்பாண்டச் சித்திரவேலைப்பாட்டிற்காக அப்பப்படும் களி திடீர்த் தளர்த்து விசை விசைத் தோல்வார் விமான ஊடக விசைத்தடையளவு தலையணஉறை தளர்த்தியான ஆடை உட்கச்சு உள்ளங்கிஉட்பாவாடை கத்திரி-இடுக்கி-பற்றிறுக்கி முதலியவற்றின் வகையில் பற்று தளர்த்து விசையமைவு (வினை.) சறுக்கு வழுக்கிவிடு வழுகு நழுவு கால்இடறப்பெறு கால்வகையில் இடறு நழுவிச்செல் நழுவிவிடு தப்பிமறை பிடிக்கு அகப்படாமல் தப்பு வழுக்கித்தெறி பிடிப்பு நழுவவிடு தப்பு தப்பிப்பிழைத்தோடு இடைபுகுத்து மெல்ல நுழைவி திருட்டுத்தனமாகச் செருகு திருட்டுத்தனமாக நுழை மெல்லப்புகு மெல்லவை நழுவிச்சென்று பொருந்து நழுவி இயங்கு வழுக்கி இயங்கு வழுவு தெரியாத் தவறு செய் வந்துசேர் அறியா நிலையில் வந்தமை தானே வந்திணை முதிராக்கன்று ஈனு.
Sly
ஒளிவுமறைவு மறைமுகத்தன்மை (பெ.) படுசூழ்ச்சி வாய்ந்த நயமிக்க சூழ்ச்சித்திறனுடைய மறைமுகமாகச் செய்யப்படுகிற மறைவடக்கமமான கரவடமான மறைவமைதியுடைய திருட்டுத்தனமான கரவுபயில்கிற மறைந்தொழுகுகிற ஊமைக் குசும்புவாய்ந்த வெளித்தோன்றாக்குறும்புத்தனமுடைய புதைகுறிப்புடைய மறைமுகமாகச் சாட்டிக்கூறுகிற மறைமுகக் கேலி கிண்டலான வசைக்குறிப்பார்ந்த நயமாகக் குத்திக்காட்டுகிற.
Sneak
அற்பக்கோழை கோட்சொல்லி மரப்பந்தாட்டத்தில் நிலத்தின் நெடுக வீசப்பட்ட பந்து (வினை.) திருட்டுத்தனமாகப் பதுங்கிச் செல் அஞ்சியஞ்சிப் பின்னிடு மறைந்து ஒதுங்கிநழுவு (இழி.) திருடிக்கொண்டு செல் (இழி.) பள்ளிவழக்கில் கோட்சொல்லு.
Swipe
சப்பையடி மரப்பந்தாட்டத்திற் கவனமற்ற கடுமையான பந்தடி (வினை.) சப்பையடி அடி கவனமின்றிக் கடுமையாகப் பந்தினை வீசியடி மட்டுமீறிக் குடி (இழி.) திருட்டுத்தனமாகப் பறித்தோடு.
Random Fonts
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11388
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17677
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12731
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15219
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13758
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21722
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45213
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7928
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31786
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11581

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close