English to Tamil Dictionary: துயர்க்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crape
துயர்க்குறியாய் அணியப்படும் கரும்பட்டுத் துணி வகை புறச் சுரிப்புடைய நேரிழைக் கரும்பட்டு வகை துயர்க் குறியான கரும்பட்டிழைப் பட்டை (பெ.) மென்பட்டுக் கறுப்புத் துணியாலான (வி.) மென்பட்டுத் துணி அணிவி மென்பட்டுத் துணி மேலிட்டுக் கவி கரும்பட்டுத் துணியால் அணி செய் முடியைச் சுருளச் செய்.
Outcry
கூக்குரல் கூப்பாடு துயர்க்குரல் கண்டனக்குரல் குழம்பிய ஒலி பொதுமுறை ஏலம்.
Promethean
தீக்குச்சுக்குப் பதிலாக முன்பு வழங்கப் பட்ட கந்தகக்காடியும் எரியகக் கலவையும் அடங்கிய குழல்வகை (பெ.) கிரேக்க புராணமரபில் தேவர் தலைவனை எதிர்த்து நின்று போராடி அருந்துயர்க்காளாகி மனித உலகுக்கு நெருப்ப கொணர்ந்ததாகக் கூறப்படும் தேவருக்கு முற்பட்ட அசுரவீரனான புரோமித்தியஸ் போன்ற புரோமித்தியஸ் என்ற வீரனுக்குரிய.
Sorrow
மனத்துயரம் கவலை வருத்தம் கழிவிரக்கம் பின்வருந்துநிலை துக்கம் இழப்பு வருத்தம் இன்னா நிகழ்ச்சி இடும்பை துயர்க்க கொண்டாட்டம் புலம்பல் அழுதரற்றல் (வினை.) துயருறு வருந்து இழப்புக்கிரங்கு இழவு கொண்டாடு எண்ணிப் புலம்பு.
Tax
வரி திறை கடுஞ்சுமை பெரும் பாரம் தாங்க முடியாத் தொல்லை பெருங்கட்டம் துயர்க்கடமைச்சுமை (வினை வரி விதி வரி மதிப்பிடு தாங்க முடியா நிலைப்படுத்து வரி விதிப்பிற்குரிய ஆள் பதிவுசெய் கடும்பளுச் சமந்து வற்புறுத்திக் கோரு வற்புறுத்திப் பெறு வலிந்து செயலாற்றுவி குற்றஞ் சாட்டு (சட்) இசைவளிப்பது அல்லது மறுப்பது முன்னிட்டு மதிப்பினங்களை ஆய்வுசெய்.
Tear
கிழிவு கீறுதல் கிழிசல் கீறல் பொத்தல் (இழி) வேகப் பாய்ச்சல் (வினை) கிழி கிழியச்செய் பிளவுறச் செய் கிழத்து உருவாக்கு. கிழித்தெடு பிய்த்திழு பற்றியிழு. வெட்டியிழு இழுத்துப்பறி பறி பறித்தெடு சூர்ந்தெடு இடித்துத் தப்ர் சின்னாபின்னாக்கு குலைவி பிளவு உண்டுபண்ணு வேற்றுமை உண்டுபண்று துயர்க்காளாக்கு அலைக்கழிவுறுத்து கிழிபடு கிழிசலாகு கீறலுக்கு ஆளாகு பிளவுறு வேகமாகப்பாய் பாய்ந்தோடு பாய்ந்து செல் துளைத்துச் செல் மூர்க்கமாகச் செயலாற்று சீறியெழு சீறிவிழு (பே-வ) பரபரப்புடன் செல் (இழி) ஆளின் நல்வாய்ப்புக் கெடு (இழி) திட்டங்குலைவி (இழி) அழி இறுதிக்கேடு செய்துவிடு.
Trouble
குழப்பம் தொந்தரவு தொல்லை அலைக்கழிப்பு மனக்கலக்கம் சிறு மனக்கசப்பு நோய்ப்பீடிப்பு நோய் இடர்ப்பாடு துயர்க்காரணம் (சுரங்) சிறு கோளாறு. சிறு தொல்லை (வினை) தொல்லைப்படுத்து தொந்தரவு செய் கவலையூட்டு கவலைப்படுத்து கவலைப்படு கடு முயற்சி மேற்கொள்ளுவி கடுமுயற்சி மேற்கொள் உள்ளத்தை அலைக்கழிவுறுத்து கலக்கு.
Willow
காற்றாடி வகை மரம் செடிவகை மரவகைக் கட்டை மரவகையாலான பந்தாட்ட மட்டை பஞ்சு வெட்டும் பொறி மரவகை மலர் துயர்க்குறிச் சின்னம் மரவகைத்தழைப் பின்னலோவிய அணி (வினை.) பஞ்சுவெட்டுப் பொறியால் பஞ்சு வெட்டி மென்மையாக்கு.
Random Fonts
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28365
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20734
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8098
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13487
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11104
Divya Bangla Font
Divya
Download
View Count : 28631
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10936
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8410
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20296
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12413

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close