English to Tamil Dictionary: துறவிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abbey
மடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம்திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.building in which monks or nuns live church that was once an abbey
Anchoretic, Anchoretical
துறவிக்குரிய.
Archimandrite
கிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர்.
Calefactory
துறவிகள் குளிர் காயும் அறை கணப்புச் சட்டி அல்லது கைக்குச் சூடுண்டாக்கும் சுடுநீர்ப்பந்து.
Canoness
விதிமுறைக்கு உட்பட்டு வாழும் சமயப் பெண் துறவிக் குழுவின் உறுப்பினர் கிறித்தவத் தலைமைக்கோயிலினின்றும் ஊதியம் பெற்று உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள மாது.
Carmelite
பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை பேரிக்காய்இனப் பழவகை நேர்த்தியான கம்பளித்துணி வகை (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த.
Carthusian
தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர் கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர் (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய.
Cebobite
சமுதாயக் கூட்டுவாழ்வு வாழும் துறவிகளில் ஒருவர்.
Chartreuse
பிரஞ்சு நாட்டில் உள்ள துறவி மடம் தூய புருனோ என்பவரால் ஆயிரத்து எண்பத்தாறாம் ஆண்டு நிறுவப் பெற்ற கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மல்ம் மவ்ம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத்திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Chartreux
கார்த்தூசிய துறவி கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மடம் மணம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத் திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Chartulary
கார்த்தூசிய துறவி கார்த்தூசிய துறவிகள் மடத்தினைச் சார்ந்த மனையில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்.
Cistercian
பிரான்சில் உள்ள 10ஹீக்ஷ்-இல் நிறுவப்பட்ட துறவி மடத்தைச் சேர்ந்த துறவிகளில் ஒருவர் (பெ.) சிஸ்டெர்சியன் துறவி மடத்துக்குரிய.
Cowl
தொப்பி தலைமூடாக்கு மடத்துத் துறவியின் மூடாக்கு மடத்துத் துறவியின் மூடாக்கிட்ட மேலங்கி மடத்துத் துறவிக்குரிய சின்னம் மடத்துறவிநிலை மடத்துறவி புகைபோக்கி மூடி இயந்திர மூடாக்கு விமான இயந்திரக்கவிகை மூடி (வி.) மூடாக்காக மூடு மடத்துத் துறவியாக்கு.
Crutched Friars
சிலுவை அடையாளம் அணிந்துள்ள கிறித்தவத் துறவிகளின் பிரிவு.
Culdee
ஸ்காத்லாந்தில் எட்டாம் நுற்றாண்டிலிருந்து உடன்பிறப்புக் குழுவாக இணைந்து வாழ்கிற துறவிக் குழுவினர்.
Franciscan
தூய திரு. பிரான்சிஸ் என்பவரால் 120ஹீ-இல் நிறுவப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த துறவி (பெ.) தூய திரு. பிரான்சிஸின் துறவு மடத்தைச் சேர்ந்த தூய திரு. பிரான்சிஸின் மடத்துத் துறவிகள் சார்ந்த.
Hospital
மருத்துவமனை காயமுற்றோர்களையும் நோயாளிகளையும் பேணும் மனை அறநிலையம் அறமுறைக் கல்வி நிலையம் முற்கால வழிப்போக்கர் தங்குமனை படைவீரத் துறவிகள் குழுவினர் தங்கு நிறுவனம்.
Hospitaler
உதவி செய்யும் பண்புள்ள சமயப் பிரிவின் உறுப்பாளர் லண்டன் நகர மருத்துவ மனைகளில் சமயக் குருக்கள் குழுவினர் 104க்ஷ்-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட படைவீரத் துறவிகள் குழு.
Lamasery
திபேத்திய மங்கோலிய புத்தசமயத் துறவிகளின் மடம்.
Monastic
துறவிகளுக்குரிய துறவிமடங்கள் சார்ந்த புத்தக அட்டை வகையில் சூடேறிய கருவி அழுத்திப் பொறிக்கப்பட்ட.
Monkery
துறவிமட வாழ்க்கை துறவி மடைம் துறவிகள் குழு. துறவிகளின் ஒழுகலாறு.
Monkish
துறவிகளுக்குரிய துறவிமடஞ் சார்ந்த துறவிகளுக்குச் சிறப்பியல்பான.
Religioner
துறவிகள் சங்க உறுப்பினர் சமய ஆர்வலர் சமய ஈடுபாடு மிக்கவர்.
Random Fonts
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8552
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16495
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7923
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18045
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6574
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15803
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7605
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20303
Divya Bangla Font
Divya
Download
View Count : 28645
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34813

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close