English to Tamil Dictionary: தைவிட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Americium
யூரேனியத்தைவிட முனைப்பான கதிரியக்கமுடைய உலோகத் தனிமம்.
Burial
மண்ணுக்கடியில் புதைத்தல் புதைவினை இழவு வினை.
Caruncle
மேல்வளர்சதைவிதைமுண்டு
Damnosa Hereditas
ஆதாயத்தைவிடச் சுமையைத் த மரபுரிமைச் செல்வம்.
Flap
மொத்துதல் தட்டல் சிறகடிப்பு திண்வார்த்தொங்கல் ஆடல்விளிம்பு தொங்கற்பகுதி சட்டைப்பையின் மூடு விளிம்பு தொப்பியின் கவிதைவிளிம்பு பொறிக்கதவம் ஒருபுற அடைப்பிதழ் தடுக்கிதழ் அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல் காளாண் குடையின் திறந்த மேற்பகுதி (பே-வ.) கொந்தளிப்பு நிலை (வினை) சிறகடித்துக்கொள் சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள் படபட என்று அடி மேலும் கீழும் ஆட்டு முன்பின் ஊசலாட்டு படபட என்று அடிக்கப்பெறு ஆடு ஊசலாடு.
Follow-on
சிறப்புத் தொடர் உரிமை மரப்பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கத்தைவிடக் குறிப்பிட்ட அளவில் குறைந்த ஒட்ட எண்களை எடுத்ததால் வரிசைக்கு மாறாகத் தொடர்ந்து ஆட்டம் ஆடும் உரிமை.
Interment
புதைத்தல் புதைவினை.
Kick
உதை எட்டி மிதித்தல் உதைபந்தடி பின்னுதைப்பு துப்பாக்கியின் எதிர் எறிவு உதைவிசை உதைக்கும் ஆற்றல் எதிர்திதாக்காற்றல் தாக்குதல் வெட்டி வெட்டிச் செல்லும் இயக்கம் (பே-வ.) தாங்கும் ஆற்றல் எதிர்ப்பாற்றல் (பே-வ.) ஊக்காற்றல் இன்னதிர்ச்சி (வினை) உதை எட்டிமிதி காலால் எற்று எட்டி எறி உதைத்தோட்டு உதைபந்தடி அவமதித்து வெளியேற்று வெறுப்புக்காட்டு மனக்கசப்புத் தெரிவி.
Latent
மறைந்திருக்கிற வெளிப்படாத உள்ளார்ந்த உட்செறிவான வெளியிற் காணப்படாத முதிர்வுறாத இயக்கமில்லாத புதைவியல்புடைய மறை தன்மையுடைய.
Mortuary
பிணமனை சிறிதுகாலம் பிணங்கள் வைத்திருக்கப்படும் கட்டிடம் (பெயரடை) சாவுப்றறிய இறத்தல் சார்ந்த. புதைவினை சார்ந்த.
Niton
கதிரியச் சிதைவினின்று கிட்டும் கதிரியக்கம் வாய்ந்த தனிம வளிப்பொருள்.
Oblong
நீள்சதுரம் நீள்வட்டம் நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள் நீள் வட்டவடிவம் நீள்வட்ட வடிவுடைய பொருள் (பெயரடை) நீள்சதுரமான நீள்வட்டமான உருண்டை வகையில் நீளச்சுள்ள தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Out-walk
மற்றவரைவிட மிகுதொலை நட மற்றதைவிட மிகுதியான நேரம் நடந்து செல் மற்வரைவிட வேகமாக நட எல்லைகடந்து நட.
Oversailing
கற்கட்டிய அமைப்பு வகையில் கீழ் இருப்பதைவிட மேற்பகுதி முனைப்பாக நீண்டிருக்கிற.
Ovrproof
வடித்த சாராய வகைகளில் உள்ளதைவிட அதி அளவான வெறியச் சத்துடைய.
Panel
சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி சேணவகை தாள் நறுக்கு முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல் முறைகாண் ஆயம் சிறு பெயர்ப்பட்டியல் வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல் பொட்டிப்பு கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு நீள்சதுரத்துண்டு மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு வேலிப்பிரிவு அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம் அரங்கம் பிரிவு கூறு (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
Poor
வறிய ஏழ்மையான வளமற்ற குறைபாடுடைய மண் வகையில் விளையாத குறைவாயுள்ள போதாத எதிர்பார்த்ததைவிடக் குறைவாயிருக்கிற இழிவான அற்பமாமன எழுச்சியற்ற ஊக்கங்குறைந்த வெறுக்கத்தக்க தாழமையுள்ள பொருட்படுத்த வேண்டியிராத இரங்கத்தக்க நற்பேறற்ற நலக்கேடான.
Radiogenic
கதிரியக்கத்தினால் உண்டுபண்ணப்பட்ட கதிரியக்கச் சிதைவினால் உருவான வானொலிமூலமாக ஒலி பரப்பத்தக்க.
Rampant
சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Seed
விதைவிதை வித்து
Seed
விதைவிதை
Seeding
விதை விளைவு விதைமுதிர்வு விதைப்பருவ விரைவளர்ச்சி அருவருப்பான வளம் விதையகற்றுதல் விதைப்பு (பெ.) விதைவிளைவிற்குரிய விதைப்பருவத்திற்குரிய விதைப்பருவ விரைவளர்ச்சியுடைய விதை அகற்றுகிற விதைக்கிற.
Stem
நடுத்தண்டு உடற்பகுதி மரவகைத் தண்டு இலையடி இலை-பூ-காய்-கனி வகைகளில் காம்பு இடைத்தண்டு தேறல் கலத்தின் உடற்பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட காம்புபோன்ற பகுதி புகைக்குழாய் நிமிர் குழற்பகுதி கைம்மணிப் பொறிகளின் சுழலுறுப்புக்கள் வகையில் மைய நிமிரச்சு இசைக்குறிகளின் நிமிர்வரைப் பகுதி குறித்தலைப்புக்களிலிருந்து மேலுங்கீழும் செல்லுங்கோடு சொல்லடித்தண்டு சொற்சிதைவின் மாறப் பகுதி மரபுக் கால்வழிக்கொடி குடும்பக் கால்வழிக்கொடி இனக் கால்வழிக்கொடி (கப்.) வளைமுகம் முகப்பு முன்னுள்ள வளைகட்டை (கப்.) முகப்புக்கட்டை அடிக்கட்டையின் முன்வளைவு (வினை.) தண்டு இணைவி தண்டுபொருத்து தண்டு அகற்று தண்டுகொண்டு முட்டு தண்டு வளரச்செய் புகையிலை அடிக்காம்பகற்று எதிர்த்துநில் முட்டித்தாக்கு வளர் கீண்டெழு தோன்று மூலமாகக் கொண்டு மேலேழு தோன்றி வளர்வுறு.
Stray
அனாதைக் கால்நடை திரிவிலங்கு உடையவரற்ற விலங்கு திக்கற்றவர் இருப்பிடமற்றவர் அனாதைக்குழந்தை கவனிப்பாரற்ற பிள்ளை கேட்பாரற்ற பொருள் மரபுரிமையற்று அரசாங்கத்திற்கு உடைமையாகும் பொருள் (பெ.) சுற்றித்திரிகிற குறிக்கோளின்றி அலைகிற சிதறலான பரவிய இடைவிட்டு நிகழ்கிற விட்டுவிட்டு நிகழ்கிற அவ்வப்போது நிகழ்கிற அவ்வப்போது காணப்படுகிற அவ்வப்போது வருகிற எதிர்பாராது நிகழ்கிற (வினை.) மந்தையை விட்டுப் பிரிந்து போ இடத்தைவிட்டு விலகிப்போ வழிதவறிப் போ சுற்றித்திரி அலைந்துதிரி நெறிகெட்டு அலை நடத்தை கெட்டு அலை ஒழுக்கப்பாதை தவறி நட.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20270
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15263
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9574
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12425
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959754
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13458
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15785
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14100
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5858
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8944

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close