English to Tamil Dictionary: தொந்தரவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ado
அமளி வெறும் ஆரவாரம் ஆகுலம் தொந்தரவு இல்ர்
Ail
நோவு தொந்தரவு (வினை) தொந்தரவு கொடு துன்புறுத்து தொல்லைக்காளாக்கு நோய்ப்பட்டிரு.
Annoy
அலைப்புதொல்லை (வினை.) அலைத்து அரி தொல்லைப்படுத்து தொந்தரவுகொடு நச்சரி திகைக்கவை குழப்பு துன்புறுத்து.
Annoyance
அலைக்கழித்தல் தொல்லை கொடுத்தல் நச்சரித்தல் தொந்தரவு தொல்லை தரும் செய்தி.
Badger
வளைக்கரடி வளை தோண்டி வாழும் கரடியின உயிர் வகை கரமடியின உயிரின் மயிராலான ஓவியத்தூரிகை (வினை) ஆர்வத்தோடு பின்பற்று தொந்தரவு செய் துன்புறுத்து தொல்லைகொடு நச்சரி.
Bait
தூண்டில் இரை அவாவூட்டும் பொருள் கவர்ச்சிப் இடைத்தங்கல் (வினை) தூண்டில் இரை வை உணவுத் துணுக்கிட்டுமருட்டு அவாவூட்டு கவர்ச்சிசெய்து மருட்டு இடைத்தங்கல் உணவளி இடைத்தங்கல் உணவுகொள் உணவுக்காக இடைவழியில் தங்கு வழிமனையில் தங்கு தீனிகொடு தனீகொள் வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு ஏவிவிட்டுத் தொந்தரவு செய்
Bobbery
அமளிகுமளி கலைசல் (பெ.) இரைச்சல் மிக்க ஆரவாரமான தொந்தரவான இடக்குச் செய்கிற குறும்புடைய சிடுசிடுப்புடைய சஞ்சலமான.
Contrary
தொலை எதிர்நிலை முனைப்பான நேர் எதிர் மறை (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம் (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான முரண்பாடான வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற (வி.) எதிர்த்துநில் மறுத்துப்பேசு தொந்தரவு செய்.
Cumber
வீண்சுமை வில்லங்கம் தடை தொந்தரவு (வி.) வீண்சுமையாயிரு குறுக்கிடு வழியடை தடங்கலாயிரு முட்டுக்கட்டை இடு.
Cumbrance
வில்லங்கம் தொந்தரவு சுமை தடை.
Damnable
பழி கூறத்தக்க. கண்டிக்கத் தகுந்த வெறுக்கத்தக்க நரகதண்டனைக்குரிய நிலையான தண்டனைக்குரிய. தொந்தரவுக்குரிய நச்சுத்தொல்லை தரக்கூடிய.
Discrder
சீர்க்குலைவு ஒழுங்கற்ற நிலை குழப்பம் அமைதிக்பேடு கொந்தளிப்பு உல்ல்நிலைக்கோளாறு நோய் (வினை) ஒழுங்குகெடு அமைதிகுலை சமநிலை கெடு குழப்பு கோளாறு உண்டாக்கு தொந்தரவு செய்.
Disorderly
ஒங்கின்மையாக நடப்பவர் (பெயரடை) ஒழுங்குகேடான குழப்பமான முறைகெட்ட கட்டுப்பாட்டை மீறிய சட்டத்துக்குக் கட்டுப்படாத தாறுமாறான தோற்றமுடைய கொந்தளிக்கிற கட்டுக்கடங்காத பொதுமக்களுக்குத் தொந்தரவு தருகிற பொதுநலத்துக்குக் குந்தகமான (வினையடை) சட்டத்துக்குமாறாக குழப்பமான.
Disquiet
அமைதியின்மை மன உலைவு கவலை கலக்கம் (பெயரடை) அமைதியற்ற கவலைகொண்ட (வினை) அமைதிகேடு மனங்கலங்கச் செய் தொந்தரவுகொடு.
Distract
கவனத்ததைத் திறப்பு வெவ்வேறு திசையில் எண்ணத்தை மாற்று உணர்வு குழப்பு கலக்கமுண்டாக்கு தொல்லைகொடு நச்சரிப்புச் செய் இடைவிடாத தொந்தரவு உண்டுபண்ணு பைத்தியமாக்கு.
Disturbance
குழப்பம் கலக்கம் தடுமாற்றம் கொந்தளிப்பு கிளர்ச்சி அமளி ஆரவாரம் தொடர்பு கலைவு இடைத்தடை இடையீடு அமைதிகுலைவு உலைவு பூசல் சச்சரவு தொந்தரவு உடைமை உரிமையில் தலையீடு.
Encumbrance
சுமை தொந்தரவு தடை வில்லங்கம்.
Excruciation
சித்திரவதை தொந்தரவு அல்லல் துன்பம்.
Gad-fly
உண்ணி தொந்தரவு கொடுப்பவர் எரிச்சலுட்டுபவர் திடீர்த்தூண்டுதல்.
Importunate
விடாக்கண்டனான ஓயாது வற்புறத்தலாகக் கெஞ்சிக் கேட்கிற விடாப்பிடியான மீண்டும் மீண்டும் நெருக்கித் தொந்தரவு செய்கிற அவசரப்படுத்தி நெருக்குகிற.
Importunity
விடாத்தொந்தரவு.
Incommode
தொந்தரவு செய் தொல்லை கொடு வசதிக்கேடு உண்டுபண்ணு.
Incommodity
தொந்தரை வசதிக்குறைவு தொந்தரவு கொடுப்பது வசதிக்கேடு தரும்பொருள்.
Inconvenience
வாய்ப்புக்குறை வாய்ப்புக்கேடான வாழ்க்கை நலங்களில் குறைபட்ட பொருத்தக்கேடான எக்கச்சக்கமான சிறதொல்லைகள் தருகின்ற இக்கட்டான தொந்தரவான.
Mischief
குறும்பு குழந்தைகளின் விளையாட்டு நச்சாதிப்பு தொல்லை தொந்தரவு நையாண்டி கேலி வகை வன்மம் பகைமை பொல்லாங்கு தீங்கு கேடு ஊறுபாடு பிணக்கு பொல்லாப்பு.
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18328
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17563
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10110
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7051
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36264
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13117
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12076
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9140
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11008
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99787

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close