English to Tamil Dictionary: தோலாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anorak
வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை.
Beaver
நீர்நாய் நில நீர்வாழ எலியுருவ விலங்கு நீர்நாயின் நுண்மயிர்த்தோலான தலைக்கவிகை நீர்நாயின் நுண்மயிர்த் தோலாலான கையுறை கனத்த கம்பளித்துணி.
Blackjack
தோலாலான பழங்காலக் குடிகலம் கடற்கொள்ளைக்காரருக்குரிய கருங்கொடி.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Buffer
எருமைத்தோலால் பெருகிடுபவர்.
Der,mal, Dermatic, Dermic
தோலைச் சார்ந்த தோலாலான.
Exoskeleton
(வில.) எலும்பாகவோ தோலாகவோ உள்ள உடலின் புறத்தோடு.
Foot-muff
காலடிகள் குறிருறாமல் காக்கும் மென்மயிர்த்தோலாலான நீளுருளை.
Furs
விலங்கு வகைகளின் குறுமென்மயிர் அடர்ந்த தோல்கள் குறுமென்மயிர் அடர்ந்த தோலாடைகள் குறு மென்மயிர்த்தோல் உள்வரி அல்லது கரை வரியாக இணைந்த உடைகள்.
Goatskin
வெள்ளாட்டுத்தோல் வெள்ளாட்டுத்தோலாடை வெள்ளாட்டுத் தோலாலான புட்டி வெள்ளாட்டுத் தோலாலான தேறல்மிடா.
Half-binding
புத்தக மூலையும் முதுகுப்புறமுந் தோலால் அமைந்த கட்டுமானம்.
Knapsack
சடங்கம் அசம்பை இரட்டு அல்லது தோலாலான படைவீரர் அல்லது பயணக்காரர் தோள்பை.
Leggings
முழங்கால் வரையில் காப்பாக அணியும் தோலாலான புறக் குப்பாயம்.
Mediastinum
உடற்கூற்றில் மென்தோலான இடைத்தடுக்கிதழ் நுரையீரல் இடையிதழ்.
Mussuck
தோலாலான நீர்ப்பை.
Pergameneous
பண்படுத்தப்பட்ட வரையுந்தோலாலான எழுதுதற்காகப் பதபபடுத்தப்பட்ட ஆட்டுத்ல் போன்ற.
Redoubtable
கடுமிடல் வாய்ந்த தோலாப் பேராற்றல் வாய்ந்த.
Scalable
மீன்வகையில் செதிக்களகற்றக்கூடிய விதைகள் வகையில் தோல் தோலாய் உரிக்கத்தக்க பல்வகையில் கீற்றுக்கீற்றாக அகற்றத்தக்க உலோகவகையில் சிம்பு சிம்பாக எடுக்கத்தக்க தோல்வகையில் உரியத்தக்க உலோக வகையில் தகடுதகடாக வருகிற தோல்வகையில் வங்கு உருவாகிற சிம்புசிம்பாக விழுகிற சிதள்கள் வகையில் அவிழ்ந்து விழுகிற.
Scrag
ஒற்றைநாடியனாவர் மிக ஒல்லியானவர் எலும்புதோலானவர் ஒட்டிமெலிந்த விலங்கு வாடலான தாவரம் தசை குறைந்த எலும்புத்துண்டு ஆட்டுக்கழுத்திரைச்சி ஆட்டிறைச்சியின் மோசமான கூறு (வினை.) தூக்கிட்டுக்கொல் கழுத்தை நெரித்து வதை கழுத்து நெரிப்புத் தண்டனை கொடு உதைபந்தாட்டத்தில் கழுத்தைப்பிடித்து நிறுத்து.
Sheepskin
ஆட்டுத்தோல் மயிருடன் கூடிய ஆட்டுத்தோலாடை ஆட்டுத்தோல் இரட்டு புத்தகக் கட்டடத்தோல் ஆட்டுத்தோல் எழுதுதாள் ஆட்டுத்தோலாவணம்.
Skin
மெல்லியல் தோல் தொலி தோலின் ஓர் உரி மனித உடலின் தோல் சிறுவிலங்குத் தோல் தோலடை தோலின் ஓர் அடுக்கு உயிரிகளின் மேற்புரை பச்சைத்தோல் மயிருடன் உரிவை பதத்தோல் மயிர் நீங்கிய உரிவை தோற்சரக்கு தோல்செய் பொருளுக்கான மூலப்பொருள் தோற்கலம் முழுவிலங்குத்தோலாலான கொள்கலக்குடுவை ஊறுபடாநிலை மெய்ப்பு முழுமை காய்கனிப்புறத்தொலி மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் தாவரப் புற உரி புறப்பட்டை கப்பல் புறத்தகடு மென்றாள் இடை இகழ்ச்சவ்வு பட்டை உரி (வினை.) தொலி தோலை உரி தொலி போக்கு மேல்தோல் விலகுவி தோலை விடர்த்து புண்மீது புதுத்தொலி மூடு புண்வகையில் புதுத்தொலி மூடப்பெறு மென்தோலால் மூடு மென்தோலில் பொதி (பே-வ) ஆடை உரிந்துவிடு துகிலுரி மற்றொருவரின் புற உடை நீக்கு மேலுடை அகற்றிவிடு (இழி.) பணம்பறி உடைமை பறி ஏய்த்துப்பறி.
Skiver
சீவுப்த்தி தோலைச்சீவப் பயன்படும் வெட்டுகருவி சீவுவதால் பெற்ற மென்றோல் தோலாடை தோலுரி.
Strong
வலிமை வாய்ந்த பலமான வல்லமை வாய்ந்த வெல்திறமிக்க தோலாத செல்வாக்குமிக்க செல்திறமிக்க உடலூமுடைய உடல்நல உறுதியுடைய ஆற்றல் வாய்ந்த திண்ணிய கெட்டியான திடமான உரம் வாய்ந்த உறுதி வாய்ந்த கட்டுறுதியான வளையாத முறியாத ஊடுருவ இடந்தராத உடையாத கிழியாத தேய்வுறாத கலைக்க முடியாத நிலையான நிலைநிறுத்தப்பட்ட தாங்குந் திறமையுடைய தாக்குப் பிடிக்கக்கூடிய மாற்றமுடியாத மாறாத வன்தாக்குடைய வலிமையுடன் செயலாற்றுகிற செயலுக்கமுடைய ஊக்க உரமுடைய பயன் முனைப்பான விளைவூக்கமுடைய வேகமார்ந்த முடிவுநோக்கி விரைகின்ற ஐயுறவற்ற மயக்க தயக்கமற்ற பண்பில் மேம்பட்ட நிறவகையில் முனைப்பான பேச்சுவகையில் கடுமையான கடுஞ்சொல் வழங்குகிற வேதியியல் பொருள்களின் வகையில் இணைவாற்றல் மிக்க எண்தொகையளவுடைய செறிவார்ந்த பிறபொருட் கலப்பு மிகக்குறைந்த காரமான மது வகையில் வெறிமிக்க ஊசிப்போனா தீவாடையுடைய புளிப்பான சொல்வகையில் பொருட் செறிவுமிக்க மொழிநடை வகையில் சுருக்கச்செறிவும் உணர்வாற்றல் முனைப்பும் உடைய (இலக்.) சொல் அழுத்த வகையில் விசையார்ந்த (இலக்.) வன்திரியியலான வினைச்சொல் வகையில் உள்ளுயிர்மாறுதலால் படிவமாற்றுமுறுகின்ற வாணிகக்கள வகையில் ஒரேபடித்தாக விலையேற்றமுறுகிற.
Suede
துறுதோல் கையுறை காலுறை முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் பதனிடப்படா வெள்ளாட்டுக் குட்டித்தோல் வகை துறதோல் நிறம் (பெ.) துறுதோலாலான துறுதோல் நிறம் வாய்ந்த.
Syndactyl, Syndactylous
இடைத்தோலால் ஒன்றுபட்டிணைந்த விரல்களையுடைய வாத்தின் கால்விரல்கள் போன்றிணைந்த.
Random Fonts
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13124
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23047
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99797
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28282
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9622
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12326
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12761
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18042
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13268
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234438

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close