English to Tamil Dictionary: நடக்கிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambulant
நடக்கிற இடம்விட்டுப் பெயர்கிற.
Capricious
கட்டிலமையாத விளையாம்டுத்தனமான பச்சோந்திபோல் மாறுகிற மனம்போல நடக்கிற ஏறுமாறான.
Casualism
எல்லாம் தற்செயற்பாங்காகவே நடக்கின்ற என்ற கோட்பாடு காரிய காரண மறுப்புக்கோரிக்கை.
Catechetic, Catechetical
வினாவிடை வடிவான வினாவிடை முறையொன்றை ஒட்டிய வினாவிடைமுறை பற்றி நடக்கிற வாய்மொழியான வாய்மொழிப் பாடத்துக்குரிய கிறித்தவசமய அடிப்படைக் கொள்கைகளை வாய்மொழியாய்க் கற்பிப்பதற்குரிய.
Conscionable
மனச்சான்றின் படி நடக்கிற நேர்மையான.
Digitigrade
கால்விரல் மீது நடக்கம் விலங்கு (பெயரடை) கால் விரல் மீது நடக்கிற குதிகால் படாது நடக்கிற.
Distant
தொலைவான தூரத்திலுள்ள தொலைவளவுடைய தூரமிகுதியான தொலையளவு மிகுதியுடைய இடைத்தொலைவு மிகுதியுடைய நெடுங்கால்த்துக்கு முற்பட்ட நெடுங்காலங் கடந்த மிகுதியான கால இடையீடுடைய உறவு வகையில் நெருக்கமில்லாத நெருங்கிய ஒப்புமையற்ற ஒப்புமை குறைந்த உறவாடாது ஒதுங்கி நடக்கிற நெருங்கிப்டபழகாது விலகியிருக்கிற.
Dorsigrade
கால்விரல்களின் பின்பகுதியால் நடக்கின்ற.
Fanciful
மனம்போன போக்குடைய தன்போக்காய் நடக்கிற கட்டற்ற கற்பனைகளில் ஈடுபடுகிற பொருந்தாப்புனைவுகளுக்கு இடங்கொடுக்கிற முரண்புனைவான சித்திர வேலைப்பாடுடைய சித்திர அமைப்புள்ள விசித்திரமான முரண்புதுமை வாய்ந்த இயல்முரணிய உண்மையல்லாத கற்பனையில் மட்டுமுள்ள.
Freezing
மிகு குளிரான ஊக்கம் கெடுக்கிற ஆர்வக் குறைவான நெருங்கிப்பழகாத விலகிநடக்கிற.
Frigid
கடுங்குளிரான தணுப்புமிக்க குளிரால் உறைந்த விறைப்பான ஆர்வமற்ற உணர்ச்சியுள்ள அசட்டை மனப்பான்மையுடைய கற்பனையற்ற உணர்ச்சியைத் தட்டி யெழுப்பாத மரபு வரம்புக்குட்பட்ட வினைமுறைச் சட்டப்படி நடக்கிற இயல்பான கனிவு இல்லாத கவர்ச்சியற்ற உவர்ப்பான சப்பென்ற பெண்டிருடன் பழகாது விறைப்பாக நடக்கிற.
Gressorial
(வில.) நடக்கிற நடப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட.
Grovelling
நிலத்தில் ஊர்கிற தலை குனிந்துள்ள கீழான அடிமைத்தனமான அஞ்சி அஞ்சி நடக்கிற.
Ill-bred
சீர்கேடாகப் பயிற்றுவித்து வளர்க்கப்பட்ட பண்பற்ற முரட்டுத்தனமாக நடக்கிற.
Ill-mannered
நடைகேடான முரட்டுத்தனமாக நடக்கிற.
Irresponsible
பொறுப்பற்ற பொறுப்பற்ற தன்மையுடன் நடக்கிற பொறுப்புணர்ச்சியில்லாத கவலையற்ற மனம்போல நடக்கிற.
Large
தடையற்ற நிலை சுதந்திர நிலை அகல்விரிவு முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு பரவல் நிலை தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை பேரளவு (இசை.) முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம் (பெ.) பெரிதான பரந்தகன்ற அகல்விரிவான ஏராளமான வளமான பலவற்றை உள்கொள்ளவல்ல எல்லாம் தழுவுகிற தாராளமான ஈகைக் குணமுடைய அன்பாதரமிக்க பரந்த நோக்கமுடைய குறுகிய நோக்கமற்ற ஒருசார்பற்ற தப்பெண்ணங்களுக்கிடங் கெடாத பெரும்போக்கான பெருமிதமான பெருமதிப்புடைய பெருமை சான்ற முக்கியத்துவம் வாய்ந்த தற்பெருமையுடன் நடக்கிற தங்குதடையற்ற கட்டற்ற கட்டற்ற இயல் எளிமை வாய்ந்த (வினையடை) பகட்டாக (கப்.) காற்றின் திசையில் முனைப்பாக.
Lawless
சட்ட ஆட்சியற்ற சட்டச் செயலாட்சியில்லாத அமைதியற்ற குழப்பமிக்க சட்டமீறிய சட்டத்திற்குக் கீழ்ப்படியாத சட்டத்துக்குக் கட்டுப்படாத கட்டுப்பாடில்லாத ஒழுங்கு மதியாத ஒழுக்க வரம்பற்ற வரம்புமீறிய நடையுடைய மனம்போனபடி நடக்கிற.
Letter-bound
நேர் சொற்பொருள் வரையறைக்கு உட்பட்ட ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றி நடக்கிற.
Mincin
மழுப்பல் தளுக்குப்பேச்சு. மினுக்குநடை (பெயரடை) முழுதும் பேசாதடக்குகிற தளுக்காகப் பேசுகிற மினுக்கி நடக்கிற.
Minikin
குற்றுருயிர் குற்றுருவினது (பெயரடை) குற்றுருவான போலிப்பகட்டான தளுக்கி நடக்கிற.
Obedient
கீழ்ப்படிதலுள்ள பணிவான இணங்கி நடக்கிற.
Offish
(பே-வ) நெருங்கிப்பழக விரும்பாத தனித்து ஒதுங்கி நடக்கிற.
Orderly
பணித்முறைத் துணைவர் படைத்துறை மருந்தகத் துணை ஏவலர் (பெயரடை) ஒழுங்கு முறைப்பட்ட கட்டுப்பாடுகளை மதித்து நடக்கிற ஒழுங்கமைதியுடைய நடையமைதி வாய்ந்த படைத்துறையில் ஆணை நிறைவேற்றும் பொறுப்புடைய.
Passat
(கட்.) மரபுச்சின்னத்திற் காணப்படும் விலங்குவகையில் வலப்பக்க முன்னங்கால் தூக்கிய நிலையில் வலப்பக்கம் நோக்கி நடக்கிற.
Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9621
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8004
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20300
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9292
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13121
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13267
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339607
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15944
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8766
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94394

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close