Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நடுங்கி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abhor
வெறுஅருவரு;வெறுத்துத் தள்ளுஅச்சத்தால் நிலை குலை; வெறுப்பினால் நடுங்குdetestloatheshrink from with horror
Agued
முறைக்காய்ச்சலால் பீடிக்க்ப்பட்ட நடுங்குகிற மிகு குளிரான.
Ashake
நடுங்கி குழுங்கி.
Ashiver
நடுக்கமுடன் நடுங்கிக்கொண்டு.
Aspen
மரவகை 'காட்டரசு' (பெ.) 'காட்டரசு' போலக்காற்றில் அதிர்ந்தாடுகிற நடுங்குகிற அஞ்சுகிற.
Athrill
விதிர்விதிர்த்து நடுநடுங்கி.
Bicker
சண்டை கலகம் சடசடவெனும் ஒலி கலகலப்பு ஒலி (வினை) பூசலிடு நடுங்கு கலகலப்புடன் ஓடு மின்னு மினுங்கு.
Chill
தணுப்பு கடுங்குளிருணர்ச்சி குளிர் நடுக்கம் சன்னி மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை பொறுக்க முடியாத குளிர்நிலை ஆர்வம் கெடுக்கும் செய்தி தளர்வூட்டும் ஆற்றல் உணர்ச்சியற்ற நடைப்பாங்கு அச்சுருப்படிவ வகை (பெ.) குளிரால் நடுங்குகிற மிதமான குளிருடைய குளிர் மிக்க குளிரால் துன்பம் அளிக்கிற ஆர்வங்குன்றிய உணர்ச்சியற்ற எழுச்சியற்ற புலனுணர்ச்சி கடந்த (வி.) கடுங்குளிரூட்டு உணர்ச்சிகெடு எழுச்சி அழி வெறுப்பூட்டு கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.
Convulse
அதிரவை நடுக்குறுத்து அஞ்சி நடுங்கவை துடிதுடிக்கவை பிடித்தாட்டு சிரிப்பு முதலிய உணர்ச்சிகளில் மும்மரமாகக் குதித்தாடவை.
Dither
நடுங்கநிலை. நடுக்கம் நடுக்குவாத வலிப்பு உணர்ச்சியார்வம் பரபரப்பு துடிதுடிப்பு மனக் கலக்கம் (வினை) நடுங்கு துடிதுடி குழப்பமடை தயங்கு தடுமாறு.
Dodder
நொய்மையால் நடுங்கு பதறு வாதததினால் நடுக்குறு தலையசை.
Dread
பேரச்சம் திகில் திகிலுட்டும் பொருள் அச்சம் தருபவர் (பெயரடை) அஞ்சுதற்கேதுவான பேரச்சம் ஊட்டுகிற கிலியூட்டுகிற மதிப்பச்சம் கொள்ளும் படி செய்கிற போற்றத்தக்க உருத்தகு (வினை) பெரிதும் அச்சங்கொள் அச்சத்தால் பின்னிடு விளைவு கருதிச் செயலுக்கு அஞ்சு போற்று உயர்வாகக் கருது விளைவு எதிர்பார்த்து அஞ்சி நடுங்கு
Fearful
அச்சந்தருகிற தொல்லையுட்டுகிற அஞ்சியஞ்சி நடுங்குகிற பயங்கொண்ட எளிதில் பயபக்தி கொள்கிற கவலைப்படுகிற மன உலைவுறுகிற தயங்குகிற பின்னடைகிற.
Flicker
சுடர்நடுக்கம் மினுக்குமினுக்கென ஒளிவிடுதல் (வினை) நடுங்கு துடி அதிர்வுறு ஊசலாடு சிறகுவகையில் பட படவென்றடித்துக்கொள் சுடர்வகையில் இமைத்திமைத்து ஒளிகால்.
Flutter
சிறகடிப்பு பதைபதைப்பு துடிதுடிப்பு கலசல் படபடப்பு பரபரப்பு துடிப்பு ஒழுங்கிலா அதிர்வு இரைச்சல் மனவெழுச்சி கிளர்ச்சி அவசரச் சீட்டாட்டம் சூதாட்ட நடவடிக்கை சிறிய ஆதாயவேட்டை முயற்சி (வினை) சிறகடித்துக்கொள் சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில் சிறகடித்துச் சிறிதுதொலை பற சிறகடித்துக் கொண்டு விழு பரபரப்புடன் அங்குமிங்கும் திரி கலக்கமடை தயக்கமுற்றுக் கலங்கு நாணயத்தைச் சுண்டிவிடு குழப்பமுறுவி மனங்கலங்கச் செய் விரை இயக்கங்களுடன் செய் நடுங்கு அதிர்வுறு துடி உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
Glimmer
மினுக்கம் மங்கிய ஒளி நடுங்கொளி தொலைச்சிற்றொளி மினுங்கொளி தொலைத் தோற்றம் கணநேரத்தோற்றம் அரைத்தோற்றம் (வினை) விட்டொளிர்.
Jitter
நரப்பு நடுக்கமுறு கூச்சமுற்று நடுங்கு.
Jitters
நடுங்காட்டம் கூச்சத்தால் வரும் கோழைத்தனம் அவைக்கூச்சம்.
Librate
ஊசலாடு அலையாடு சமநிலைகொள் சமப்படுத்தப்பெறு நடுங்கு துடி.
Nervous
தசைப்பற்றுள்ள தசைக்கட்டு நிரம்பிய வலிமை பொருந்திய இலக்கியநடை வகையில் உரமிக்க பொருட்செறிபான சொற் சுருக்கமிக்க நரம்பு சார்ந்த நரம்புகள் நிறைந்த நரம்புணர்வைப் பாதிக்கிற மென்மையான நரம்புகளையுடைய நுட்பக்கூருணர்வுடைய தொட்டால் சிணுங்குகிற நரம்புக் கோளாறுடைய எளிதில் சினங்கொள்கிற எளிதில் மனக்கிளர்ச்சிகொள்கிற எளிதில் அமைதியிழக்கிற அஞ்சி நடுங்குகிற கோழைத்தனமுடைய துணிவில்லாத மனவுரமற்ற கூச்சப்படுகிற.
Niddle-noddle
தலையாடுகிற நடுங்குகிற ஆட்டங்கொடுக்கிற (வினை.) தலையாடிக் கொண்டிரு தடுமாறு தள்ளாடு ஊசலாடு.
Palpitate
துடி நடுங்கிடு.
Quake
அதிர்வு; (பே-வ.) நிலநடுக்கம்; (வினை) அதிர் நில வகையில் நில நடுக்கத்தின் போது அதிர்வுறு; சதுப்புநில வகையில் ஆட்டங்கொடு; குளிரால் நடுங்கு.
Quaking Bog
நடுங்குஞ் சதுப்பு நிலம்
Quaky
ஆட்டங்கொடுக்கிற நடுங்குகிற.
Random Fonts
Tam Shakti 6
Download
View Count : 18164
TheneeUni
Download
View Count : 16741
Lakshmi
Download
View Count : 20269
Tam Shakti 21
Download
View Count : 6228
Tam Chandra
Download
View Count : 49761
TAC-Kabilar
Download
View Count : 12297
Tam Shakti 5
Download
View Count : 5858
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8918
Tab Shakti-19
Download
View Count : 11367
Kalyani
Download
View Count : 85491
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website