English to Tamil Dictionary: நடைநய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angular
கோணத்தின் உருவான முடக்கான கோணத்தை உட்கொண்ட கோணங்களையுடைய கோணவடிவான முக்குடைய சாய்வான கோணத்தின் அளவான ஒரங்கிய உடலுடைய எலும்பும் தோலுமான உருட்சிதிரட்சியற்ற நடைநயமற்ற விறைப்பு நடையான.
Breeding
வளர்ப்பு இனப்பெருக்கம் பயிற்சிப்பண்பு நடைநயம் நன்னடத்தை நல்லொழுங்கு.
Cake-walk
அப்பத்துண்டுகளைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படும் நீகிரோவரின் நடைநய ஆடற்போட்டி வகை.
Chic
(பிர.) நயம் நேர்த்தி ஒயில் கலைநயத்திறம் ஆணித்தரம் மேம்படு தகுதி (பெ.) ஒயிலான புத்தம் புதுப்பாணியான நடைநயப் பகட்டுடைய.
Civil
கூடிவாழும் இயல்புடைய சமுதாயத்துக்குரிய நடைநயமுடைய நாகரிகமான வணக்க இணக்கமான சமுதாய வரம்பில்லாத பொதுத்துறை சார்ந்த படைத்துறை சாராத சமயச்சார்பற்ற குற்ற இயல் சாராத (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த.
Comportment
நடைநயம் நடந்துகொள்ளும் முறை நடத்தை.
Delicacy
நுண்ணயம் மென்னயம் பண்பு நயம் நயநாகரிகத்தன்மை அருஞ்சுவைப் பொருள் நேர்த்தி நடைநயம் உணர்ச்சி நயம் கூருணர்வு நலம் நுண்ணுணர்வுத்திறன் கருவிகலங்கள் வகையில் நுண்கூறுபாடுகளைக் காட்டும் அதிறம் மட்டுமீறிய கூருணர்வு மிகச்சிறு ஊறுபாடும் தாங்க முடியாத நொய்மை பிணி சிறிதும் தாங்கப்படா நிலை பாதுகாக்கத்தக்க ஒரு நுண்ணலம்.
Discourteous
நடைநயமில்லாத பண்புக்குறைவான முரட்டுத்தனமான அவமரியாதையான.
Elegant
நயநாகரிகர் நாகரிகப்பகட்டாளர் சுவைநயப்பகட்டர் (பெ.) நடையினிய நடைநயம்வாய்ந்த நாகரிகத்தோற்றமுடைய காண்பினிய சுவைநயம் வாய்ந்த நுட்பநயமுடைய நேர்த்தியான பண்பட்ட நயநாகரிகமுடைய மதிப்பு நலமார்ந்த இன்பநலம்வாய்ந்த ஒழுங்கு நலமுடைய.
Facile
எளிதான எளிதாகச் செய்யக்கூடிய எளிதில் பெறத்தக்க எளிமை நயமுடைய வாய்ப்பு நயம் வாய்ந்த ஒழுகு நயமுடைய இழைவான தட்டுத்தடையின்றிப் பேசுகிற தங்குதடையற்ற சொல்லொழுக்கமுடைய நடைநயமுடைய இணக்க நயமுடைய இசைவார்ந்த வளைந்து கொடுக்கிற கடுமையற்ற பண்புடைய குண அமைதியுடைய அமைந்த போக்குடைய.
Gallantry
கருணைமறம் நடைநயம் பெண்பாலாரிடம் காட்டப்படும் பண்பார்வை பெண்டிரிடம் நன்மதிப்பு காதலுடாட்டம் சிற்றின்ப நடத்தை சிற்றின்ப நெறிபிறழ்ச்சி.
Grandisonian
வீறார்ந்த நடைநயமும் வீர மரபார்ந்த பெருமிதறங் கொண்ட.
Immodest
அடக்கமற்ற நடைநயமற்ற துடுக்கான நடைமுனைப்பான வெட்கமில்லாத வரம்புமீறிய மதிப்புக்கேடான.
Impolite
நடைநயமற்ற வணக்க இணக்கமற்ற மரியாதையில்லாத.
Inattention
கவனக்குறைவு பராமுகம் அசட்டைப்படுத்துதல் பண்பிணக்கக்கேடு நடைநயக்கேடு.
Literacy
இலக்கியஞ் சார்ந்த இலக்கியப் பண்புடைய மொழி வகையில் நடைநயம் வாய்ந்த இலக்கிய வடிவமைதி வாய்ந்த இலக்கியப்புலமை வாய்ந்த இலக்கிய ஈடுபாடுள்ள இலக்கியத்தொடர்பான இலக்கிய ஏடுகள் சார்ந்த இலக்கிய வழக்கான எழுத்து வழக்கான எழுத்தாளர் கையாட்சிக்குரிய இலக்கியம் படைக்கிற எழுத்தாண்மை சார்பான பேச்சுவழக்கிற் படாத எழுத்துநடை சார்ந்த.
Nasty
அருவருக்கத்தக்க அளவு அழுக்கடைந்த ஆபாசமான ஊசிய சுவைமணங்கெட்ட ஓஸ்த் தொந்தரவான தூறலும் சேறும் நிறைந்த காற்றும் மழையும் மிக்க இடர்வாய்ந்த கேடார்ந்த விடாச்சனியான தீயொழுக்கத்தில் விடந்துழல்கிற நடைநலமற்ற கோண் நடை வாய்ந்த விரும்பத்தகாத தகாத்தனமான சிடுசிடுப்பான குணங்கெட்ட கெடுமதியுடைய பகைக்குங் குணமுடைய.
Quarter-ill
பிட்டங்களிற் சதையழிவு ஏற்படும் கால் நடைநோய்.
Ropework
கயிறு முறுக்குவதற்குரிய சிறு நடைநிலம் கயிற்றுத் தொழிற்சாலைகயிற்றுத்தொகுதி கயிற்றுத்தொகுதியமைவு.
Scandalize
மதிப்புக்குலை அவமானம் உண்டுபண்ணு மனம் புண்படுத்து ஒழுங்குணர்வு குலைவி நடைநய மரபுகளஅவமதி நல்லெண்ணத்துக்கு அதிர்ச்சியூட்டு.
Strut
தத்துநடை வீண்பெருடை நடை (வினை.) தத்துநடைநட வீண்பெருமையோடு நட.
Swing
ஊஞ்சல் ஊஞ்சலாட்டம் ஊசலாட்டம் முன்பின் அசைவாட்டம் தொய்வாட்டம் அலையாட்டம் அலைபாய்வு விரை அலைவியக்கம் வீச்சு வீச்சியக்கம் ஊசலாட்ட வீச்செல்லை நடைநேரக் கைவீச்சு செயல் வீச்செல்லை இயற்கையான செயலின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சி ஒய்வெல்லை இயல் வீச்செல்லை இயல்பான எழுச்சி தளர்ச்சியெல்லை தனி அலைபாய் ஓய்வு எல்லை செயல் பொழுதெல்லை செயல் எல்லைநேரம் தாராள வீச்சாட்டம் ஏராளச் செயற்சலுகைபந்துமட்டையின் வீச்செல்லை ஆட்சிக் கைப்பிடி செயலாட்சி ஆற்றல் தூண்டுதல் வேக வீச்சுச் சந்தம் வேக வீச்சியக்க இசை இழுப்பிசையியக்கம் ஏராள உள்ளலை வேறுபாடுகளையுடைய சிக்கல் வாய்ந்த இழுப்பிசை தாள லய வசைக்கூத்து ஊசல் தொங்கிருக்கை ஊசல் தொங்குவண்டி (வினை.) ஊஞ்சலாட்டு ஊஞ்சலாடு ஊஞ்சலாடிமகிழ் ஊசல்போலத் தாராளமாக அசைவதற்கேற்பத்தொங்கவிடு ஊசலியாகத் தொங்கலுறு ஊசலாட்டு ஊசலாட்ட இயக்கந் தூண்டு ஊசலாடு தூக்கிலிடு தூக்கில் தொங்கு அலையாடு இங்கும் அங்கும் ஆடு முன்னும் பின்னுமாக அசைந்தாடு வீசி ஆடு வீசிச்செல் வீசு வீசியெறி வீசி இயக்கு வீசி இயங்கு உருண்டோடு சுழற்று சுழலு வழுவி ஒதுங்கு விலகு ஆடி அசைந்து இயங்கு கைவீசி நட தாரளமாக ஆடி அசைந்து கொண்டு போ மணிவகையில் ஆடி ஒலி எழுப்பு அலையாட்டத்தால் செய்த தெரிவி ஊசலாட்டத்தால் அளவை காட்டு தொங்கு கம்பி மூலம் இடம் விட்டு இடம் பெயர்த்தனுப்பு செய்றகட்டுப்படுத்து கட்டுப்படுத்தி ஆட்கொள் இழுப்பிசை உண்டுபண்ணு இழுப்பிசை பயில் இழுப்பிசையாகப் பயில் திசைகாட்டுங் கருவியைச் சோதிக்கும் வகையில் கப்பலைத் சுற்றித் திருப்பு கப்பல் வகையில் சுற்றித் திரும்பு.
Uncomely
அழகற்ற நடைநயமற்ற அருவருப்பான.
Uncouth
பண்பு நயங்கெட்ட நடைநயங் கெட்ட அருவருப்பான.
Urbane
நயநாகரிகப் பண்புமிக்க இன்னயமார்ந்த பண்பு நயமிக்க நடைநயமிக்க மென்னமார்ந்த.
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6498
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8555
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6577
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13497
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339650
Agni Bangla Font
Agni
Download
View Count : 15154
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99809
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9507
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22731
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12089

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close