English to Tamil Dictionary: நிலக்கூறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chiltern Hundres
இங்கிலாந்தில் முடியரசுத் தனிமானியப் பகுதி நிலக்கூறு.
Foreland
நிலக்கோடி நிலமுனை நிலக்கோடு முற்புற நிலப்பரப்பு முற்புற நிலக்கூறு.
Isthmus
பூசந்தி இருபெறும் நிலக்கூறுகளை இணைக்கும் நில இடுக்கு இருபெருங்கடலைப் பிரிக்கும் இடைகரை (உள்.தாவ) இரு பெரும்பகுதிகளை இணைக்கும் ஒடுக்கமான உறுப்பு.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Lot
தொகுதி ஓரினக்கூட்டு ஓரினக்கூட்டாளிகளின் தொகுதி யோக விற்பனைக்கான சரக்குக்தொகுதி சீட்டுக்குலுக்குத்தேர்வு குலுக்குத் தேர்வு முறை குலுக்குத் தேர்வு முடிவு ஊழ்வகுப்பமைவு ஊழ்க்கூறு யோகம் ஊழ்வாய்ப்பு நிலை பாக்கியம் செல்வவாய்ப்பு பங்கு தனிப்பொறுப்பு கடமை வரி பங்கீட்டுக்கூறு நிலப்பங்கீட்டு கூறு நிலக்கூறு. நிலப்பகுதி (பே-வ.)பெரிய அளவு ஏராளம் (வினை) நிலம் பங்கிட்டுக் கொடு சரக்குக் கூறிடு. பொருள் பாத்தீடு செய்.
Paddock
சிறு புல்வெளி பொலிவிடைப்பண்ணைப்பகுதியான புல்வெளி முற்றம் குதிரையோட்டப்பந்தய வெளியருகில் பந்தயத்துக்கு முன்பு குதிரைகளைக் கட்டிவைப்பதற்கான புற்கரணடைப்பு வயல் நிலக்கூறு.
Plot
மனையிடம் நிலக்கூறு கதையமைப்பு கதையின் நிகழ்ச்சிக்கூறு சூழ்ச்சி மறைசதி மறைபொறித்திட்டம் (வினை.) மனைப்படம் எழுது சதித்திட்டமிடு மறைசூழ்ச்சிசெய்.
Terrain
நிலம் நிலக்கூறு நிலவகை
Random Fonts
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5872
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22857
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99776
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12759
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14004
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9455
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20114
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6044
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959951
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10632

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close