English to Tamil Dictionary: நீதிபதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arbiter
நடுவர் நீதிபதி காரணிகர் மத்தியஸ்தர் முழுஆளுகை உடையவர்.
Cadi
(அரா.) நடுக்கிழக்கு நாடுகளில் முறை நடுவர் நீதிபதி.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Fetwa
(அரா.) இஸ்லாமிய வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு.
Gown
அங்கி நிலையங்கி பெண்களின் நெடுஞ்சட்டை மேலங்கி பண்டைய ரோமாபுரியினரின் புற உடுப்பு நகரத்தந்தை-நீதிபதி-வழக்குரைஞர்- மதகுரு-பல்கலைக் கழகத்தினர் முதலியோர் அணியும் வெவ்வெறு வடிவங்களிலுள்ள பணிமுறை அங்கி (வினை) நெட்டங்கி உடுத்திக்கொள் மேலங்கியணிவித்துப் பதவியிலமர்த்து.
In Camera
தனி மறைவான நீதிபதியின் உள்ளரங்கத்தில் நிகழ்கிற (வினையடை) தனி அரங்கில் நீதிபதியின் பொது மன்றத்திலிருந்து விலகித் தனியிடத்தில்.
Judge
முறை முதல்வர் நீதிபதி மீமிசை நடுவர் கடவுள் தீர்ப்பஷீப்பவர் நடுவர் நடுநிலைத் தீர்ப்பாளர் நடுவணர் சஷீப்பவர் மதிவலர் நலஞ்சீர்தூக்கி மதிப்பவர் துறை வல்லுநர் தேர்வுணர்வாளர் சான்றோர் யூதரிடையே படைத்துறை ஆட்சித்துறை அதிகாரங்களையுடைய மீநடுவர் யூதரிடையே ஜோஷிவா காலத்துக்கும் மன்னர்கள் காலத்துக்கும் இடைப்பட்ட ஊஸீயில் தலைமைப் பணி முதல்வர் (வினை.) நீதிபதியாகப் பணிசெய் கேள்வி முறை செய் வழக்காராய் விசாரணை நடத்து தீர்ப்பஷீ தீர்ப்பாணை வழங்கு தண்டணை விதி வாத முடிவுசெய் மதித்துணர் மதிப்பீடு செய்திகளை ஒப்பிட்டு மதித்துரை குணங்குறை தேர்ந்துரை தேர்ந்து முடிவுபடுத்தும் அதிகாரம் மேற்கோள் திறனாய்ந்துரை குற்றங்காண் கண்டித்துரை கருது முடிவான கருத்துக் கொள் கருத்து முடிவுரை நேர்மையான முடிபு கூறு சட்டமுடிபு தெரிவி நலந்தேர்ந்துரை.
Judgement-seat
நீதிபதி இருக்கை முறைமன்றத்தலைமை.
Judicature
நீதித்துறையாட்சி நீதித்துறை முறை நடுவர் பணி நடுவர் பதவிக்காலம் மொத்த நீதிபதிகஷீன் தொகுதி முறைமன்றம்.
Judicial
முறைமன்றம் சார்ந்த நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட நீதிமன்றத்துக்குகந்த நிலவரச்சட்ட அமைப்புக்குரிய சட்டத்தினால் நிலைபேறாக்கப்பட்ட நீதிபதி சார்ந்த நீதிபதிக்குகந்த தீர்ப்புக்குரிய தீர்ப்பினைத் தெரிவிக்கிற தீர்ப்பாய்வுக் கடமையுடைய நுண்ணாய்வுடைய காய்தல் உலர்த்தலகற்ஜீய நடுநிலையான நடுநிலையுணர்வுடன் கூடிய இறைவன் தீர்ப்புக்குரிய.
Judiciary
நீதிநிலையத் துறை நீதிமன்ற அமைப்பு நாட்டின் நீதிபதிகள் அனைவரின் மொத்தத் தொகுதி (பெ.) நீதிபதி சார்ந்த நீதிமன்றத்துக்குரிய தீர்ப்புக்குரிய.
Justice
நேர்மை முறைமை நீதிமுறைதவறா நடத்தை நடுநிலை ஒருசார்பின்மை ஒப்புரவு நேரிய செயலாட்சி உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல் நீதிமன்ற நடவடிக்கைத் துறை உயர்நீதிமன்ற நீதிபதி குற்றநடுவர்.
Ordinary
சமயத்துறை இயலுரிமை வழக்கு நடுவர் பொதுமுறை நீதிபதி (பெயரடை) பொதுமுறையான சாதாரணமான வழக்கமான வாடிக்கையான சிறப்பற்ற பொதுநிலையான பணிச் சார்புக்குரிய பொதுமுறை உரிமை வாய்ந்த ஆணைச்சார்பற்ற அழகு முனைப்பற்ற நடுத்தரமான.
Praemunire
(சட்.) கட்டளையழைப்பு இங்கிலாந்தில் போப்பாண்டவரின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டவரை அழைக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு இடப்படும் கட்டளை.
Rhadamanthus
கிரேக்க புராணமரபில் கீழுலக நடுவர்களில் ஒருவர் பெயர் நடுநிலை தவறாத நீதிபதி.
Tribunal
நீதிபதி இருக்கை முறைமன்றத் தலைமை இருக்கை தீர்ப்புமன்றம் தீர்ப்புரிமைப் பீடம் தீர்ப்பு அதிகாமுடைய அமைப்பு.
Random Fonts
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31820
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11006
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13792
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24841
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43047
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14007
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7100
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50437
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9292
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29967

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close