English to Tamil Dictionary: நுண்ணயம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Arghan
நுண்ணயமான நார்வகை நார்தரும் செடிவகை.
Blunt
திண்ணிய கட்டையான ஊசி வகையில் மழுங்கலான கூரற்ற உணர்சியற்ற அறிவுமழுங்கிய மொட்டையாகப பேசுகிற மூடி மழுப்பாத உளந்திறந்த நயமற்ற (வினை) முனை மழுக்கு உணர்வற்றால் மழுக்கு நுண்ணயம் கெடு.
Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Cave-earth
(மண்.) குகையின் அடித்தளங்களில் படிந்த நுண்ணயமான மண்.
Compliment
-1 முகமன் இன்புகழ்ச்சியுரை நயநாகரிக மொழி ஆசாரமொழி உபசார வார்த்தை நுண்ணயம் வாய்ந்த முகப்புகழ்ச்சி ஆசாரநடைமுறை பரிசு.
Delicacy
நுண்ணயம் மென்னயம் பண்பு நயம் நயநாகரிகத்தன்மை அருஞ்சுவைப் பொருள் நேர்த்தி நடைநயம் உணர்ச்சி நயம் கூருணர்வு நலம் நுண்ணுணர்வுத்திறன் கருவிகலங்கள் வகையில் நுண்கூறுபாடுகளைக் காட்டும் அதிறம் மட்டுமீறிய கூருணர்வு மிகச்சிறு ஊறுபாடும் தாங்க முடியாத நொய்மை பிணி சிறிதும் தாங்கப்படா நிலை பாதுகாக்கத்தக்க ஒரு நுண்ணலம்.
Finesse
சூழ்ச்சி நுண்ணயம் தந்திர நுட்பம் நயநுணுக்கத்திறம் நுட்ப வேறுபாடு பிரித்தறியும் ஆற்றல் நய நுட்பச் சூழ்ச்சி சீட்டாட்டத்தில் மேற்சீட்டைக் கையில் வைத்துக்கொண்டே சீட்டிறக்கி எதிரியின் உச்சச் சீட்டை ஒதுக்கிவிட எண்ணும் துணிச்சலான சூழ்ச்சியை முயற்சி (வினை) நுணுக்க நயங்காட்டிச் சூழ்ச்சியாகப் பொறியில் வீழ்த்து சீட்டாட்டத்தில் எதிர்த் துருப்பினை இறக்கச் செய்யும் சூழ்ச்சி முறையைக்கொள்.
Indelicate
நுண்ணயமற்ற நயமுறைக்கொவ்வாத உணர்ச்சிநயமற்ற நயத்திறனற்ற நாணங்கெட்ட தகா முனைப்புடைய.
Muslin
மென்துகில் வகை பெண்டிர் உடைகட்கும் திரைகட்கும் உதவும் நுண்ணயமுடைய பருத்தியாலான மென்துகில்.
Nice
நுட்பமான நயமான நுண்ணயமான மென்னயமிக்க இன்னயம் வாய்ந்த கூருணர்வு நயமுடைய சிறு நுட்பமும் உணர்கிற நுண்ணயத்திரிபுணர்வு வேண்டப்படுகிற நுட்பத்திறமை வாய்ந்த நுண்ணயத்திறமிக்க சிறுநுட்பம் காட்டுகிற பூத்தானமான மட்டின்றி நுட்ப நுணுக்கம் பார்க்கிற எளிதில் நிறைவமைதி பெறாத திருப்திப்படுத்துதற்கரிய இசைவிணக்கமுடைய நட்புப்பாசமுடைய இனிய இனியதோற்றம் வாய்ந்த நல்வனப்பார்ந்த கண்ணோட்டமுடைய பரிவிணக்கமார்ந்த பாராட்டத்தக்க திருப்தியான (வினையிடை.) திருப்தியாக.
Pretty
ஒயில் சிங்காரப்பண்பு தேறற் குவளையில் சித்திரச்செய்கை (பே-வ) குழிப்பந்தாட்டத்தில் நேரோட்டம் (பெ.) ஒயிலான சிங்காரமான சித்திர அழகு வாய்ந்த கவர்ச்சி வாய்ந்த கண்ணுக்கினிய செவிக்கின்பமாக நேர்த்திமிக்க நுண்ணயம் வாய்ந்த மிகநல்ல பாராட்டத்தக்க போற்றத்தக்க அளவான மெச்சத்தக்க (வினையடை.) நன்முறையில் போற்றத்தக்க அளவில் மட்டான அளவில் ஏறத்தாழ.
Rude
நாகரிகன்ற்ற திருந்தாத இயல்பான நிலையில் உள்ள சூதுவாதற்ற கபடமற்ற முரட்டுத்தனமான கரடுமுரடாகச் செய்யப்பட்ட பருக்கனான நயமற்ற கலைத்திறமற்ற நுண்ணயமற்ற நுணுக்கத் திறமில்லாத கடுகடுப்பான தடுக்கமுடியாத திடீரெழுச்சியுடைய திடுக்கிடச்செய்கிற உரமான வலிய ஊக்கமுள்ள துடுக்கான அவமதிக்கிற தவறுக்கு வருந்தாத வெறுப்பைத் தருகிற.
Rustic
நாட்டுப்புறத்தார் குடியானவர் (பெயரடை) நாட்டுப்புறமான நாட்டுப்புற மக்கள் தோற்றம் உடைய நாட்டுப் புறத்தவர் பழக்கவழக்கங்கொண்ட குடியானவர்க்குரிய தனியியல்பு பொருந்திய போலிப்பசப்பற்ற மெருகற்ற நயமற்ற அருவருப்பான இயைபிசைவற்ற பட்டிக்காடான கோமாளித்தனமான நுண்ணயமற்ற வேலைப்பாடுடைய எழுத்துவகையில் ஒழுங்கற்ற வடிவாயமைந்த (கட்) ஒரு சீரான பொருத்துவாய்களற்ற முரட்டுக் கட்டுமானமுடைய.
Subtle
நுட்பமான நுட்பநுணுக்கமான நொய்தினம் நொய்தான சூட்சுமமான நுண்ணயம் வாய்ந்த மென்னயமிக்க உள்ளார்ந்த நுணுக்கமுடைய நுழைபுலம் வாய்ந்த கூர்த்த மதியுடைய கூருணர்வுடைய நுட்பவேறுபாடுடைய நுட்பவேறுபாடுகள் காண்கிற நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள மென்படர்வான மறைநுட்பம் வாய்ந்த புலம்படா நுணுக்க இரகிசயமான பிடிகொடாதிருக்கிற நழுவிச் செல்லுந்திறமுடைய பின்தொடரமுடியாத நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க இரண்டகமான.
Subtlety
நுட்பநுணுக்கம் நுண்ணயம் நயநுணுக்கம் நுழைநுட்பம் மயிரிழை நுணுக்கம் நுண்ணய வேறுபாடு மயிரிழை வேறுபாட்டு நுட்பம் நுழைபுலம் மதிநுட்பம் கூருணர்வு மறைநுட்பம் மர்மத்திறம் பிடிகொடாத்திறம் புரியாத் திறநுட்பம் நழுவுதிறம் தட்டிக்கழிப்புத்திறம் நுண்ணயச் சூழ்ச்சித்திறம் ஈரடி இரண்டகத்தன்மை நுட்ப நேர்த்தி நயம்.
Random Fonts
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 13721
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 93680
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 13936
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 17067
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 33557
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 28733
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 7032
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 7714
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 39114
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 16883

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close