Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நோக்குடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blinkard
நிலையற்ற நோக்குடையவர் ஓயாது இமை கொட்டுபவர் நொள்ளைக்கண்ணர்.
Broadminded
பரந்த உள்ளமுடைய விரிந்த நோக்குடைய விரிந்து மனப்பான்மையுடைய பெரும்போக்குடைய.
Cupboard-faith
பொருளியல் நோக்குடைய சமயப்பற்று.
Cupboard-love
பொருளியல் நோக்குடைய பற்று.
Deliberate
வேண்டுமென்றே செய்யப்பெற்ற திடீரெழுச்சியினால் செய்யப்படாத குறிக்கொண்டு சூழப்பட்ட கருத்தூன்றிச் செய்யப்பட்ட திட்டநோக்குடைய முன் கருதலுடனமைந்த செயலுன்றிய ஆர்ந்தமர்ந்த முடிவு செய்யப்பட்ட உளமார்ந்த உணர்ச்சியுடன் கூடிய விரைவில்லாத மெல்லமைவான (வினை) ஆழ்ந்து ஆஜ்ய் சிந்தனை செய் சார்பு எதிர்வு இருபுறமும் ஒப்ப எண்ணிப்பார் அமைந்து நினை தொடர்ந்து சிந்தித்துப்பார் கலந்தாராய் கூடிக்கலந்து வாதிடு.
Devotion
பக்தி ஒருமுக நோக்குடைய கடவுட்பற்று முழு ஈடுபாடு நேர்வு புனித காரியத்துக்கென ஒதுக்கி வைத்தல் ஒருமுகப்படுத்தப்பட்ட செயல் ஆர்வப்பற்று முனைப்பார்வம் ஈடுபடட சேவை வழிபாடு.
Dilatory
காலங்கடத்துகிற தாமத்பபடுத்தும் நோக்குடைய காலநீட்டிக்கம் இயல்புடைய.
Discreet
முன் விழிப்புடைய கூரிய நோக்குடைய காலமறிந்து செயலாற்றுகிற வேண்டாதபோது பேசாத.
Disinterested
தன்னலமற்ற தனிநலச் சார்பற்ற அக்கறை கொள்ளாத ஒரு சார்பற்ற நடுநிலையான தாராள நோக்குடைய.
Documentary
புனையாமெய்விளக்கத் திரைப்படம் இடையிடைப்பட்ட விளக்கவுரைகளுடன் இயல்நுலையோ பற்றிய மெய்ந் நிகழ்ச்சிகளை மட்டும் கலப்பின்றிக் காட்டும் இயக்கப்படும்(பெயரடை) ஆவணம் சார்ந்த பத்திரங்களில் காணப்படுகிற பத்திர ஆதாரமுடைய மெய்ந்நிகழ்வு காட்டும் நோக்குடைய.
Far-seeing, Far-sighted
வருவதுணர்கிற வருங்காலக்கூர் நோக்குடைய.
Illiberal
குறுகிய நோக்குடைய கையிறுக்கமான கஞ்சத்தனமான நாகரிகமில்லாத இழிந்த மோசமான மேம்பட்ட பண்பாடு அமையப்பெறாத உரிமைபெற்ற மனிதருக்குத் தக்கதாயிராத.
Long
நெடுங்காலம். நீளிடை நீண்ட கால இடைவெளி விரிவிளக்கம் நீளசை நெடில் ஒலி (க-க.) நீள்பாளம் (பே-வ.) நெடு விடுமுறை (இசை.) ஈரிடைச்சுரம் (பெ.) நீளமான நெடிய நெட்டையான நீள்கால அளவுடைய நீடு நிகழ்கிற நெடுந்தொலைவான நெடுந்தொலைவு எட்டுகிற நெடுந்தொலைவாற்றலுடைய தலைவகையில் உயரமிக்க முகவகையில் ஒடுங்கிய சோர்ந்த தோற்றமுடைய கால நீடித்த நீடுவழக்கான நீடித்த பழமையுடைய நெடுங்காலத்திய முன்னோக்குடைய தொலைநோக்குடைய தொலைவிளைவுடைய தொலைவிலிருந்து செயலாற்றத்தக்க கண் பார்வையில் தொலைவுத்திறக்கோளாறுடைய நீட்டான நீட்டளவுடைய காலநீடிப்புடைய நெடிது தொடர்ந்த நீளமிக்க நீண்டுசெல்கிற அளவில் விஞ்சிய பெரிய நெடுநீளமான வரம்பு கடந்த நீட்சியுடைய சோர்வூட்டுகிற ஒலி-அசை வகையில் கால அளவு நீட்டிப்புடைய (வினையடை) நீண்டகாலமாக நெடுநேரமாக காலநீடித்து கால முழுவதும் நீணடகால அளவில்.
Meteorology
வானிலையாய்வு நுல் வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை.
Orthoptic
சரியாக இலக்குநோக்க உதவும் ஒளியூடுருவாத துளையிட்ட மூக்குக்கண்ணாடி (பெயரடை) துப்பாக்கி சுடுவதில் நேரான நோக்குடைய சரியான பார்வை சார்ந்த.
Penertrating
நுழைநோக்குடைய துளைத்துச் செல்கிற உண்ணோக்குடைய மற்ற ஓசைகளையும் விஞ்சி எளிதாகக் கேட்கிற.
Prudence
செயலறிவு உலகியல்மதி தன்னல நோக்குடைய அறிவு முன்மதி.
Rhetorical
அணியிலக்கணஞ் சார்ந்த அணியியல்பான சொல்லாட்சிக்கலை சார்ந்த சொல்லாட்சித் திறம் வாய்ந்த பிணிப்பாற்றல் நோக்குடைய சொற்கவர்ச்சியுடைய வெற்றாரவாரச் சொல் நிரம்பிய மேடைச்சொற்பொழிவுத் தன்மை வாய்ந்த பகட்டாரவாரமாகப் பேசும் இயல்புடைய உள்ளீடுபாடற்ற.
Serious
கருத்தார்ந்த மேற்போக்கியல்பற்ற கருத்தாழமுடைய நல்லுணர்வு நிலையிலுள்ள களிமயக்கமற்ற வீறமைவான கிளர்ச்சியற்ற வினைமையுடைய காரிய மனப்பான்மை கொண்ட வினைத்திட்பமுடைய மனமார்ந்த கருத்தூன்றிய உள்ளார்ந்த அக்கறையுடைய கவலை எடுத்துக்கொள்கிற விளையாட்டுத்தனமற்ற பொறுப்புணர்ச்சி வாய்ந்த கேலியல்லாத உளமார்ந்து கூறப்பட்ட வெறும் புகழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற அற்பமல்லாத பொதுநடைமுறையில் இல்லாத செயல்நோக்குடைய நன்காய்ந்தமைந்து முடிவுசெய்யத்தக்க அசட்டையாயிராத செயல்முனைப்பான இடரார்ந்த கவலயுடன் கவினக்கப்பட வேண்டிய சீரிய உயர்நோக்குடைய அறத்துறைச் சார்புடைய ஒழுக்கமுறைத் தொடர்புவாய்ந்த உலகியல் சார்பற்ற ஆன்மிகத் தொடர்புடைய சமயத்துறைச் சார்பான இறுதி ஈடேற்றத்தில் கருத்துடைய.
Short-sighted
அணுக்கப்பார்வைக் கோளாறுடைய குறுநோக்குடைய முன்னறி திறமற்ற.
Sinister
(கட்.) கேடயத்தின் இடப்புறமாமன வேடிக்கையாக இடமான தீக்குறியான கெடுநோக்குடைய கெட்ட இயல்புடைய கெட்ட கொடிய.
Small
நொய்ய கூறு ஒடுங்கிய பகுதி நுண்பொடி நிலக்கரி (பெ.) சிறிய உருவில் பெரிதல்லாத சிற்றளவான அளவில் குறைந்த குறுகலான சில்றெல்லையுடைய பரப்பில் குறுகிய ஒடுக்கமான ஒல்லியான சிலவான சிறுஎண்ணால் குறிக்கப்ட்ட மட்டளவான மிகுதி என்று குறிக்கத்தகாத சிறு கூறுகள் கொண்ட நுண்பரலார்ந்த நுண்ணிழைவான சிறுதிறமான சிறிதளவில் செயலாற்றுகிற பொதுநிலைக்கூறான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற முன்னணியில்லாத மறைந்தொதுங்கியுள்ள சமுதாயத்தில் தாழ்ந்த தாழ்மையான ஏழ்மையான பணிவார்ந்த சிற்றியலான அற்பமான சிறுபுத்தியான சிறுநோக்குடைய குறுகிய மனப்போக்குடைய தாராள மனப்பான்மையில்லாத சிறுமதிப்புடைய சில்லறையான நாணயங்களிடையே மேன்மதிப்பற்ற வெள்ளி செம்புக் காசுருவான சராசரியிற் குறைந்த மதிப்பளவிற் குறைந்த தேறல்வகையில் நீராளமான வெறியச்சத்துக் குறைவான (வினையடை.) தாழ்தொனியில் மௌ்ள மென்மையாக சில்லறையாக.
Snatch
கைக்கொள்ளுகை பற்றி எடுப்பு பறிப்பு வலிந்த பற்றீடு பறிக்கக் கைநீட்டுதல் பறிக்கும் நோக்குடைய திடீர்க்கைநீட்டம் வெஃகுதல் பிடுங்கார்வம் கவரும்ஆர்வ அவா சிறு பகுதி சிறிது நேர நிகழ்வு ஆர்வக் கவ்வுதல் (வினை.) கைக்கொள் பற்றியெடு பறித்தெடு திடீரெனக் கைப்பற்று வலிந்து பற்று கேட்காது எடுத்துக்கொள் பறி பிடுங்கு வலிந்துபற்று பறித்துக்கொண்டுசெல் இடரினின்று மயிரிழையில் தப்புவித்துக்காப்பாற்று கடுமுயற்சியுடன் பெறு பறிக்கக் கைகளை நீட்டு வாய்ப்பு நோக்கிப் பெற முனை.
Synthetical
இணைவிப்பான பல்பொருளாக்கமான கூட்டிணைப்பு முறை சார்ந்த தொகுப்பு நோக்குடைய.
Trading
வாணிகஞ் செய்தல் வாணிகத் தொழில் கொடுக்கல் வாங்கல் ஊதியத்தொழில் ஈடுபாடு (பெயரடை) வாணிகஞ் செய்கிற வாணிகத்துறை சார்ந்த ஆதாய நோக்குடைய கைக்கூலி வாங்கும் இயல்புடைய.
Random Fonts
Lathangi
Download
View Count : 23442
ThendralUni
Download
View Count : 25127
Hamsathvani
Download
View Count : 11260
GIST-TMOTMadhura
Download
View Count : 21121
Tam Shakti 5
Download
View Count : 5878
LT-ET-Ramya
Download
View Count : 183263
Thurikai
Download
View Count : 13839
Ravi-D
Download
View Count : 13803
TSCu_Paranar
Download
View Count : 79307
Sundaram-0806
Download
View Count : 17925
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website