English to Tamil Dictionary: படையல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Altarage
பலிபீடப்படையல்.
Consecration
படையல் புனிதப் பணிக்கென நேர்ந்து விடல் எழுந்தேற்றம் திருநிலைப்பாடு திருக்கோயிற் பதவிக்கு தீக்கை செய்யப்பெறல் கடமை ஒப்படைப்பு கருமத்தில் கண்ணாயிருத்தல்.
First-fruits
பருவத்தின் முதல்விளைவு கடவுளுக்கான பருவ முதல்விளைவுப் படையல் முகற்பணி ஊதியம் தொழில் தொடக்க ஆதாயம் முற்காலப் பண்ணை மேலாளர்க்கு அளிக்கப்பட்ட புதுப்பணித் தொடக்கக் காணிக்கை.
Go
போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழிர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள்.
Meat-offering
மாவும் எண்ணெயும் கூடிய தெய்விகப்படையல்.
Oblation
பலியுணவு திருப்படையல் நைவேத்தியம் நேர்ச்சிப்பொருள் துறவிமடத்து நற்பணிகளை முன்னிட்ட திருக்கொடை பலிப்பொருள் பலியாள் பிணைப்படுத்து.
Offer
கொடைமுனைவு மனமாரக் கொடுக்க முன்வருமைக வரம் தன் விருப்பக்கொடை உரிமைக்கொடை தருமொழி கொடுக்க ஒருங்கியுள்ளமை தெரிவிப்பு உரிமை வழங்கீடு சலுகை அளிப்பு உரிமைச்சலுகை உதவ முன் வருகை உதவுகுறிப்பறிவிப்பு செயல் ஏற்பறிவிப்பு விலைக்குறிப்பீடு. விலை இசைவுக்குறிப்பு விருப்பறிவிப்பு விலைக்குறிப்பீடு விலை இசைவுக்குறிப்பு ஏலக் கோரிக்கை மணத்தில்ட கொடுக்க முன்வருகை (வினை) படையல் செய் பலியாக அளி மதிப்புடன் வழங்கு கொடுக்க முன் வா வழங்கும் குறிப்புத் தெரிவி கொடுக்கும் குறிப்பில் கை நீட்டு மணக்கோரிக்கை செய் திடிருமணத்தில் கொடுக்க இசைவு தெரிவி செயல் ஒழுக்கக் குறிப்புதம் தெரிவி விற்பனைக்கு வை ஏலத்தில் விலை கூறு விலை குறிப்பிடு விருப்பக்குறிப்பறிவி உதவமுன் வா செயலேற்று முன் வா பேர் தொடுத்தெதிர்க்க முனை முன் வை பொது வாய்ப்பளி.
Offering
காணிக்கை படையல் நேர்த்திக்கடன்.
Offertory
படையல் வழியாடு படையல் வழங்கப்படும் வழிபாட்டுக் கூறு படையற் பொருள் காணிக்கை வழிபாட்டு நேரக் காணிக்கைப் பணத்திரட்டு.
Quiet
அமைதி மோனம் உலைவின்மைஓய்வு விரைவாரவார மின்மை கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை (பெ) சந்தடியற்ற அரவமற்ற மெல்லமைவான இயக்கமுடைய அமைதியானஅமைவடக்க நடையுடைய ஒதுங்கிய நடையுடைய வெளிப்படையல்லாத அல்ங்கிய தனி ஒதுக்கமான உரு மறைவான உலைவற்ற தலையீடற்ற இடையீடற்ற சச்சரவற்ற பூசலற்ற பணிமுறை சாராத தனிமுறையான தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற கவலையற்று நுகரப்படுகிற மனச்சான்றுறுத்தலற்ற கழிவிரக்கமற்ற (வினை) அமைதிப்படுத்து அமைவி ஆற்று தணி.
Sacrifice
உயிர்ப்பலி பலியிடு வேள்வி பலி பலியிடப்படும் விலங்கு நிவேதனம் நேர்வு திருப்படையல் நிவேதனப்பொருள் நேர்வுப்பொருள் படையற்பொருள் தியாகம் தன்மறுப்பு கைதுறப்பு மனமார்ந்த விட்டுக்கொடுப்பு தன் இழப்பு இழப்பு நிலை போரில் உயிர்த்தியாகம் (இறை.) திருச்சிலுவைப்பாடு (இறை.) கடையுணாப் படையல் கடையுணா நேர்வுவழிபாடு (வினை.) உயிர்ப்பலியாகக் கொடு திருப்படையல் செய் பலியாக்கு தியாகஞ் செய் துற விட்டுக்கொடு நலங்குறைத்துக்கொள் சிறப்புக் குறைத்துக் கொள் துணை நிலைப்படுத்திக் கொள் தாழ்த்திக்கொள் குறைத்துமற்றொன்றிற்கு ஈடுபடுத்திக்கொள் மாளவிடு அழியவிடு வேள்விசெய்.
Sacrificial
உயிர்ப்பலிக்குரிய யாகத்துக்குரிய திருப்படையல் சார்ந்த.
Sin-offering
பழிமாற்றுவினைப் பலியீடு பழிமாற்று வினைப்படையல்.
Thank-offering
நன்றிப்படையல் நன்றிப்பலி.
Tribute
கப்பல் திறை திறை செலுத்துவதற்குடபட்ட நிலை பங்களிப்பு துணையுதவி மனமார்ந்த போற்றரவு தகுதிப்பாராட்டு புகழுரை பாராட்டுச் சின்னம் நன்மதிப்புச் சின்னமான அன்பளிப்பு பணி மதிப்பீட்டுக் கொடை காதல் ஆர்வப்பரிசு காதல் பாராதட்டுரை காதல் ஆர்வ அன்பளிப்பு காதல் மதிப்புச் சின்னம் நிவேதனம் படையல் போற்றுதலுரை (சுரங்) சுரங்கத் தொழிலாளி செய்த வேலைக்காக அவருக்குக் கொடுக்கப்படும் விளைவுப் பங்கு அல்லது அப் பங்குக்கு ஈடான பொருள்.
Votice
தெய்வ நேர்ச்சிக்குரிய தெய்வப்படையலுக்காக நேர்ந்துவிடப்பட்ட படையலாக நேர்ந்து அஷீக்கப்பட்ட நேர்ச்சிப் படையலாக்கப்பட்ட தெய்வப் படையலுக்கான.
Random Fonts
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7647
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18664
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93261
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6542
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15045
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8870
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11362
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6226
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20263
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31027

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close