English to Tamil Dictionary: பட்டையாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Band-wheel
இன்னொரு சக்கரத்தோடு பட்டையால் இணைக்கப்ப்டடு இயங்குஞ் சக்கரம்.
Bark
மரப்பட்டை தோல்பதனிடுவதற்கு உதவும் பட்டை காய்ச்சல் மருந்துப்பட்டை கொயினா மேல்தோல் (வினை) பட்டை உரி தோல்உரி மரத்தை சுற்றிலும் பட்டையை அறுப்பது மூலமாக மரத்தை அழி உராய்வினால் மேல் தோலிழ அசறுகட்டு பட்டையாக அமை.
Carroty
தலைமயிர் வகையில் செம்பட்டையான.
Cork-cambium
பட்டையாக்குபடை மரப்பட்டையை ஆக்கி வளர்க்கவல்ல உயிர்மங்களைக் கொண்ட மென்மரப் பட்டைக்கூறு.
Dubbing
வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல் வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள்.
Erythema
தோல் தடிப்பு நோய் வகை தோலின் மீது பட்டை பட்டையாகத் தடிப்பு விழும் நோய்.
Flecker
புள்ளிகளிடு பல்வேறு நிறங்களாக்கு பட்டை பட்டையாகச் சிதறடித்துவை.
Knar
மரக்கணு கரணை அடிமரத்திலோ வேரிலோ பட்டையால் மூடப்பட்ட கரடு.
Patch
ஒட்டு வட்டப்பட்டை அகலப்பொட்டு ஒட்டுத்தையல் துண்டு காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு கண்தடைக்கட்டு சுட்டி பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை பாத்தி நிலத்துண்டம் பத்தை துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி எச்சமிச்சம் இடையிடைப்பகுதி இடைவெட்டு 1ஹ்1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு (வினை.) ஒட்டுத் தையலிடு ஒட்டுப்போடு ஒட்டுத்துண்டால் சரிசெய் ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு ஒட்டிட்டுச் சரிசெய் துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று சந்துசெய் அமைத்திணக்குவி சீர்செய் அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய் ஒட்டுக்களிணைத்து உருவாக்கு துண்டுகளை ஒட்டி இணை பொட்டுப்பொட்டாகத் தோற்று பட்டைபட்டையாகத் தென்படு.
Swab
துடைப்புத்துண்டு கப்பல் துணித்துடைப்பம் ஒத்துபட்டை அறுவை மருத்துவத்தில் பயன்படும் உறிஞ்சு பஞ்சுறை நோய் நுண்ம ஆய்வெடுப்புக் கசவு நீர்மம் (இழி.) கப்பல் அலுவலாளரின் தோளணிக்கச்சை அருவருக்கத்தக்க ஆள் (வினை.) துடைப்புத் துண்டால் துடை ஒத்து பட்டையால் ஒத்தியெடு.
Tape-line, Tape-measure
நீட்டளவை வார் நெகீழ்வடைய உலோகம் அலிரலது துணிப்பட்டையாலான அளக்கும் நாடா.
Tapen
வார்ப்பட்டையாலான இழைக்கச்சை வடிவான நாடாபோன்ற.
Zonate,zonated
(தாவ.வில.) பட்டை வளையங்களையுடைய பட்டையாக இடப்பட்ட.
Random Fonts
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15548
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20263
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65290
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33542
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21080
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12045
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18014
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15143
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7409
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18800

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close