English to Tamil Dictionary: பதிவுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Books
வாணிகக் கணக்கேடுகள் தொழிலகப்பதிவுக் குறிப்புகள் கூட்ட நடவடிக்கைப் பதிவுகள் நிகழ்ச்சிக் குறிப்புகள்.
Box-day
நீதிமன்ற ஓய்வு நாட்களில் பத்திரப் பதிவுக் காகக் குறிக்கப்படும் நாள்.
Charwoman
மடத்துப் பதிவேடு பதிவுக்கட்டுகளைப் பத்திரமாக வைப்பவர் பதிவேடு வைக்கும் இடம்.
Cine-biology
திரைப்படப் பதிவுகளின் மூலமான உயிர் நுல் சார்ந்த ஆராய்ச்சி.
Counter-roll
எதிர்ப் பதிவேடு மேல்வழக்குப் பொது ஆய்வுப் பத்திரப் பதிவுகளைத் தணிக்கை செய்ய உதவும் எதிர்க் காப்பீடு.
Entry
நுழைதல் புகுவழி தலைவாயில் (சட்) உடைமை கொள்ளல் பதிவுசெய்தல் பதிவுகுறிப்பு போட்டியிடுவோரின் பெயர் வரிசை வீடுகளுக்கிடையே உள்ள வழிச்சந்து மேடைமீது வருதல் இசைக்கருவி உள்ளே வருதல் அல்லது இசைக்கருவி வாசிப்பவர் உள்ளே வருதல்.
Entry
நுழைதல் புகுவழி தலைவாயில் (சட்) உடைமை கொள்ளல் பதிவுசெய்தல் பதிவுகுறிப்பு போட்டியிடுவோரின் பெயர் வரிசை வீடுகளுக்கிடையே உள்ள வழிச்சந்து மேடைமீது வருதல் இசைக்கருவி உள்ளே வருதல் அல்லது இசைக்கருவி வாசிப்பவர் உள்ளே வருதல்.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
Fossil
ஃபாசில் தொல்லுயிர் பதிவுகள் கல்மாறி
Head-voice
பேச்சு பாட்டு வகையில் உயர்பதிவுக் குரல்.
Memoirs
.வாழ்க்கை நிகழ்ச்சிக்கோவை வரலாற்றுக் குறிப்புக்கள் சிறப்பாய்வு வரலாறு ஆராய்ச்சிப் பதிவுக் குறிப்புக்கள் சங்க நடவடிக்கைக் குறிப்புக்கள்.
Memorandum
நினைவுக்குறிப்பு வருங்காலப் பயன் கருதிய நிகழ்ச்சிப் பதிவுக்குறிப்பு (சட்) ஒப்பந்த இனங்களின் குறிப்புத் தொகுதி கையொப்பமிடாத பொதுநிலை அறிக்கை.
Phonautograph
ஒலியலைப்பதிவுக்கருவி.
Plate
உணவுத்தட்டம் தட்ட உணவுத்தொகுதி தாம்பாளம் திருக்கோயில் காணிக்கைத்தட்டம் தட்டு திண்ணியதகடு தகட்டுப்பாளம் கவசத்தகடு இயந்திரத்தின் தட்டுறுப்பு செதுக்குத்தகடு செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு செதுக்குத்தகட்டுப் படிவுரு ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ் முற்காலத்தகட்டுத் தண்டவாளம் ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு பெயர்ப்பொறிப்புத் தகடு வாயில் முகப்புத்தகடு புதைபேழை முகப்புத்தகடு ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு நிலையசசுப் பதிவுத் தகடு நிலையசசு மின்பதிதகடு சுவர்முகட்டு உத்திரம் கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம் உலோகக் கலங்களின் தொகுதி பந்தயப் பரிசுக்கலம் திருக்கோயில் காணிக்கைத் தட்டம் தட்டக் காணிக்கை பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம் (வினை.) தகடுபொதி கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய் உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி அச்சுநிலைப்படிவத் தகடெடு.
Record
பதிவு நிலைப்பதிவு எழுத்துருப்பதிவு பதிவுக்குறிப்பு பதிவுக்குறிப்புத் தொகுதி ஆவணம் பத்திரம் பதிவேடு ஆயப்பதிவேடு பதிவு மூலம் பதிவுச்சான்று மூலச்சான்று நிலைசச்சான்று. விவரத்தொகுதி செயற்குறிப்புத் தொகுதி நினைவுப்பதிவு பதிலடையாளம் அளவு கருவிப் பதிவு இசைப்பதிவு இசைப்பதிவுக்கட்டு செயலுக்கம் உச்ச எல்லை.
Record
பதிவு பதிவுக்குறிப்பு பதிவுச் சான்று
Recording
பதிவுசெய்தல் கம்பியில்லாத் தந்தித்துறை ஒலிப்பதிவு ஒலிப்பதிவுக் கருவி (பெயரடை) பதிவுசெய்கிற.
Spectrograph
வண்ணப்பட்டை நிழற்பதிவுக்கருவி.
Sympalmorgraph
ஒலியலைப் பதிவுக்கருவி.
Tape
தளைப்புப் பட்டை வார் சிப்பங்கட்டியிறுக்குரிய நீண்டொடுங்கிய பட்டை வார்க்கச்சை பந்தய இலக்குக் கம்பங்களிடையே மாட்டிவிடப்படும் இழைப்பட்டை வார்ப்பட்டை இயந்திரக் கப்பிகளில் சுழலும் திஐ துகில் வார் வாரிழைத்தாள். தந்திப் பதிவுக்குரிய தொடரிழைத் தாள்பட்டை முடி ஒப்பனை வாரிழை தொலைத் தந்திப் பதிவுக் குரிய நீள்சுருள் வார்த்தாள் நீட்டளவை வார் (இழி) வடிதேறல் புத்தகக் கட்டட வேலையில் பூட்டுத்தளை வார் (வினை) தளைவாரால் கட்டு கட்டுவார் வழங்கு புத்தகக் கட்டட வேலையில் தாள்பூட்டுக்களைத் தைளைவாரால் பிணி ஆள் வகையில் நீட்டளவை வாரால் அள ஆளின் பண்புக் கூறுகளை மொத்தமாக மதிப்பிட்டள இயந்திர வார்ப்பட்டைகள் இணை இயந்திரங்களுக்கு வார்ப்பட்டைகள் இணைவு தந்திப்பதிவு முதலியவற்றிற்கான வாரிழைத்தாள் இணைவி.
Tape Recorder
வார்ப் பதிவான் நாடாப் பதிவு ஒலிப்பதிவுக் கருவி ஒலிப்பதிவன்
Thermoradiography
வெப்பக் கதிரியக்கப் பதிவுக் கருவி.
Tracks
அடிச்சுவடுகள் கால்தடப் பதிவுகள்.
Vera
தொலைக்காட்சிப் பதிவுக்கருவி தொலைக்காட்சியின் காட்சிப்படத்துடன் ஒலியையும் உடனடியாகப் பதிவு செய்து காட்சிக்கு உதவும் பதிவுருளைக் கருவி.
Wax
மெழுகு தேன்மெழுகு தேனடையின் சக்கை விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு மெழுகொத்த பொருள் சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு காதுக்குறும்பி ஒலிப்பதிவு கருவு (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட (வினை.) மெழுகிடுமெழுகு மேற்பூச்சிடு மெழுகுக் கவசமிடு மெழுகினால் மெருகிடு ஒலிப்பதிவுக் கருவியிற் பதிவு செய்.
Random Fonts
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28351
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26186
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41418
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12750
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11240
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18683
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13779
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10619
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23418
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12073

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close