English to Tamil Dictionary: பயிற்சியின

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bar-bell
உடற்பயிற்சியில் 'வன்பிடி'க்கருவி இரு புறமும் பளுத்தாங்கிய இரும்புத்துண்டு.
Bracer
விற்பயிற்சியிலும் சிலம்பத்திலும் மணிக்கட்டுக்குரிய வலுக்காப்பு.
Dexter
உருவடக்கமான பயிற்சியினக் கால்நடை வகை.
Disciplinary
ஒழுங்கு சார்ந்த நெறிமுறை வளர்க்கிற உளப் பயிற்சியின் இயல்புள்ள.
Dumpy.
குட்டையான தடித்த மனிதன் அல்லது விலங்கு ஸ்காத்லாந்தின் சிறுகாலட் பயிற்சியினக்கோழி வகை குட்டையான சிறு கடை (பெயரடை) சிறுத்துத்தடித்த.
Polytechnic
பலதொழில் நுணுக்கப் பயிற்சி சார்ந்த பலதுறைப் பயிற்சியிலீடுபட்ட பலதுறைப்பட்ட பலதுறைகளையும் வளர்த்தற்குரிய.
Possible
துப்பாக்கி சுடும் பயிற்சியில் எடுக்கக்கூடிய உயர்தரக் கெலிப்பெண் வேட்பாளர் தகுதியுடையவர் ஆட்டக்குழுவிற் சேரும் தகுதியுடையவர் செய்யக்கூடிய முழு அளவு (பெ.) இருக்கக்கூடிய நிகழக்கூடிய செய்யக்கூடிய நேர்மையான அறிவுக்குப் பொருத்தமான புரியக்கூடிய விளங்கக்கூடிய.
Route-march
படைப்பயிற்சியினர் தொலைச்செலவு.
Shire-bred Horse, Shire-horse
பயிற்சியினப் பெருவண்டிச் குதிரைவகை.
Southdown
ஹாம்ப்ஷயர்-சஸ்ஸக்ஸ் பகுதிச் செம்மறியாட்டு வகை (பெ.) செம்மறியாட்டு வகையில் ஹாம்ப்ஷயர்-சஸ்ஸக்ஸ் பயிற்சியின வகை சார்ந்த.
Spuddle
(பே-வமூ பயிற்சியின்றித் தோண்டு.
Telemeter
தொலைவுமானி நில அளவையிலும் பீஜ்ங்கிச் சுடு பயிற்சியிலும் தொலைவுகணிப்பதற்கான கருவி.
Thoroughbred
உயர்தரப் பயிற்சியின விலங்கு சாதிக்குதிரை உச்சநிலைப் பயிற்சியினக் குதிரை தளரா ஊக்கமும் அடக்கமுடியா ஆர்வ வெறியும் உடைய குதிரை தூய மரபு வழியினர் அப்பழுக்கற்ற சான்றாண்மை பயின்றவர் (பெயரடை) தூய இனமரபு சார்ந்த அடங்கா வெறியார்வமிக்க தளரா ஊக்கமுடைய.
Underbred
நற்பயிற்சியில்லாத பயிற்சிப்பண்பு போதாத.
Walk
நடத்தல் நடை நடமாட்டம் நடந்து செல்லுதல் நடைப்பாணி நடந்துசெல்லும் முறை நடவேகம் நடைத்தொலைவு உலா உலாச்செலவு உலாவரவு உலாவிடம் உலாவுதற்கேற்ற இடம் தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை நடைபாதை நடைபாதை வழி சாலை இருபுற மரவரிசைப்பாதை ஒற்றையடிப்பாதை நடைப்பந்தயம் கூட்டணியின் நடை ஊர்வலம் விலங்கினப் பயிற்சியிடம் வேட்டை நாய்ப் பயிற்சியிடம் சண்டைக் கோழி வளர்ப்பிடம் அகல்வெளிக் கோழிப்பண்ணை தெரு விற்பனையாளர் சுற்றோட்டம் தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை நடத்தை வாழ்க்கை முறை வாழ்க்கைத்துறை காட்டின் பகுதி (வினை.) நட நடந்து செல் நிலமீது செல் கால்நடையாகச் செல் மெல்லச் செல் ஊடாகச் செல் மீதாகச் செல் குறுக்காகச் செல் சுற்றிச் செல் நடந்து திரி உலாவு நடத்து நடததிச் செல் உடனாக நடந்த செல் உடனாக நடத்தற் போட்டியிடு நடத்தையுடையவராயிரு நடந்து கொள் ஒழுகு மென்னடை நடனத்தில் ஈடுபடுநடமாடு பேய்வகையில் சுற்றி ஊடாடு வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள் ( கப்.) முன்னேறிச் செல் (அரு.) எங்கும் சுற்றிச்செல் (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
Random Fonts
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11473
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166584
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13394
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37022
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99797
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12955
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6256
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20041
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46410
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22811

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close