Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பரிமாற்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anion Exchange
நேர் அயனிமாற்றம்எதிர் அயனிப்பரிமாற்றம்
Bit Transfer Rate
பிட் செலுத்து வீதம் பிட் பரிமாற்ற வீதம்
Block Transfer
கட்ட/தொகுதி மாற்றம் தொகுதிப் பரிமாற்றம்
Buy
விலைக்கு வாங்குதல் (வினை) கொள் விலைக்கு வாங்கு அரிதிற்பெற்று கைக்கூலி கொடுத்துத் தன் வயமாக்கிக் கொள் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பெறு பரிமாற்றம் செய்.
Cation Exchange
நேர் அயனிப் பரிமாற்றம்
Clearing-house
காசோலை-பணச்சீட்டு முதலியவற்றின் மாற்றிக் கணக்குத் தீர்வு செய்யும் நிலையம் இருப்புப்பாதைக் கழகங்கள் அஞ்சற் கூட்டுக்களிடையே கட்டணப் பரிமாற்றக் கணக்குத் தீர்வகம்.
Commutative
இனமாற்றத்துக்குரிய பரிமாற்றம் செய்யக்கூடிய.
Conjugate
மூலமொத்த சொல் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று (பெ.) இணைக்கப்பட்ட சேர்க்கப்பட்ட பிணைக்கப்பட்ட (தாவ.) இரட்டையாக இயல்கிற பரிமாற்றத் தொடர்பு பூண்ட (கண.) துணையிய (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு இணைவுறு மெய்யுறப்புணர் (உயி.) கலந்தொன்றுபடு ஒருங்கு கல.
Consension
பரிமாற்றமான உடன்பாடு இருதரப்பாரும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் ஒப்பந்தம்.
Correspond
சரி ஒப்பாயிரு இடையந்துடன்படு பொருந்து ஒத்திசைந்திரு ஒத்திரு ஒப்புமை கொண்டிரு அளவொத்திரு நிலையொத்திரு கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள் கடிதப்போக்குவரத்து நடத்து.
Counter-changed
பரிமாற்றம் செய்யப்பட்ட குறுக்குக் கட்டமிடப்பட்ட வண்ணங்கள் மாற்றப்பட்ட நிறம் ஒன்றுக்கு ஒன்றாக மாற்றப்பட்ட.
Counterchange
பரிமாற்றம் செய் தலைமாற்று குறுக்குக்கட்டமிடு இடமாற்று கூறுமாற்று.
Data Interchange Format
தரவுப் பரிமாற்றுப் படிவம் (dif)தரவு மாறுகொள் வடிவம் (dif)
Data Transfer Operations
தரவு செலுத்துச் செயல்முறைகள்தரவுப் பரிமாற்றச் செயல்பாடுகள்
Data Transfer Rate
தரவு செலுத்து வீதம்தரவுப் பரிமாற்ற வீதம்
Double- Decomposition
இரட்டைச் சிதைவு இரு கூட்டுப் பொருள்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
Double-decomposition
இரட்டைச் சிதைவு இரு கூட்டுப் பொருட்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
Effective Data Transfer Rate
பயன்படு தரவு மாற்று வீதம்திறன்மிகு தரவுப் பரிமாற்ற வீதம்
Electronic Data Interchange
மின்னணுத் தரவுப் பரிமாற்றம் (edi)மின்னணுத் தரவுமாறுகொள்ளல் (edi)
Electronic Fund Transfer
மின்னணு நிதி மாற்றம்மின்னணு நிதிப் பரிமாற்றம்
Exchange
பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல் முறை பண்டமாற்று அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு கொள்வினை கொடுப்புவினை செயல் எதிர்ச்செயல் கைதிகள் கைமாற்றம் படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு பரிமாற்றப்பொருள் பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள் நாணயச் செலாவணித்துறை நாணயச் செலாவணித்தொழில் இடையீட்டலுவலகம் பங்குக் களப் பணிமனை தொலைபேசி இணைப்பகம் (வினை) பரிமாறிக்கொள் கொடுத்து வாங்கு பண்டமாற்றாகக்கொள் பண்டமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாறிக்கொள் சொற்களைப் பரிமாறிக்கொள் வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள் சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள் இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று சரிமாற்றாக நாணயம் பெறு சரிமாற்றாக வழங்கு படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Exchange
பரிமாற்றம்பரிமாற்றம்/இணைப்பகம்
Exchangeable
பரிமாற்றம் செய்யத்தக்க பண்ட மாற்றம் செய்யத்தக்க.
Exchangeable Disk
பரிமாற்றத்தகு வட்டுபரிமாற்றத்தகு வட்டு
File Transfer
கோப்பு மாற்றம்கோப்புப் பரிமாற்றம்
Random Fonts
Rasigapria PC
Download
View Count : 10101
GIST-TMOTMina
Download
View Count : 8968
AndalTSC
Download
View Count : 6723
Elango Bharathy
Download
View Count : 99787
JanaTamil
Download
View Count : 26465
Tab-Kannadasan
Download
View Count : 11427
Tab Shakti 7
Download
View Count : 7435
Nallur
Download
View Count : 39390
TAU_Elango_Sabari
Download
View Count : 11159
TAU-Kabilar
Download
View Count : 20141
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website