English to Tamil Dictionary: பற்றிப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cadrans
மணிப்பிடி மணிக்கல் பட்டையிடும் சமயம் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் கருவி.
Catch
பற்று பிடிப்பு பற்றிப்பிடித்தல் கவ்வுதல் கைப்பற்றுதல் மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல் பற்றிறுக்கி பற்றுக்கொளுவி பிடிக்கப்பட்ட பொருள் பிடிக்கப்பட்ட மீனின் அளவு பிடிக்கத்தக்க பொருள் திடீரென எய்தப்பெற்ற நன்மை மறை இடர் சிக்கல் சிறு தடை கொன்னல் திக்கல் கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு தந்திரமான கேள்வி ஏமாற்றம் வியப்புத்தரும் செய்தி (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல் (வி.) கைப்பற்று இயக்கம் தடைசெய்து பிடி தடுத்துவை நிறுத்து மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய் அறி தெரிந்து கொள் துரத்திப்பிடி சிக்கவை மயக்கி அகப்படுத்து தடைப்படு சிக்கு வரப்பெறு உரியகாலத்தில் எய்தப்பெறு மேவு நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு நோய்போலப் பற்றிக்கொள் தொற்றிக்கொள் தீப்பற்று புலன்களினால் அல்லது மனத்தினால் உணர் செயல் பின்பற்று தவறு செய்கையில் கண்டுபிடி.
Clasp
பிடிப்பு பற்றுதல் அணைப்பு தழுவுதல் கைகுலுக்கல் கொளுவி அள்ளு கச்சு இறுக்கி ஆடை ஊக்கு (படை.) பதக்க நாடாவின் மேல் ஒப்பனையாகப் பொருத்தப்படும் வெள்ளிப்பட்டை (வி.) நெருக்கிப்பிடி பற்றிப் பிடித்துக் கைகுலுக்கு தழுவு அள்ளு வைத்துச் செருகு அள்ளுவைக் கொண்டு பிணை.
Clasper
பற்றிப்பிடிப்பவர் பற்றிப்பிடிக்கும் பொருள் (தாவ.) செடியின் தளிர்க்கை (வில.) பற்றிப் பிடிக்கும் உறுப்பு.
Clincher
பற்றிப்பிடிப்பவர் வலியுறுத்துபவர் வலியுறுத்தும் முடிவு தீர்முடிவு.
Clutch
இறுக்கமான பிடிப்பு இரக்கமற்றபிடி வளைந்த கூர்நகம் சட்டெனப் பறித்தல் பாரந்தூக்கியின் பற்று உறுப்பு (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு (வி.) ஆவலுடன் பற்று இறுகப்பிடி பற்றிப்பிடுங்கு பற்றிக் கௌவு சட்டெனப் பறிப்பது போல் கைகுவி.
Collar
கழுத்துப்பட்டைசட்டையின் கழுத்துப்பகுதிகுதிரை-நாய் முதலியவற்றின் கழுத்துவார்வளையம்சுற்றுப்பட்டைசெடியின் தண்டும் வேரும் இணையும் இடம்(வி.) கழுத்துப்பட்டையைப் பற்றிப்பிடகழுத்துப்பட்டை அணிவிஉதைபந்து விளையாட்டில் பந்தைப் பிடித்து நிறுத்துsomething worn round neck
Crampet
வாளுறையின் முனைத்தகடு வாளுறையின் மாட்டுக்கொக்கி பற்றிணைப்பு பிணைப்பிரும்பு கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப்பொறி பனிக்கட்டிமீது கற் சறுக்காட்டக்காரருக்கான இரும்புக் காற்படித்தட்டு.
Crampon
கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி உலோகத்தாலான கொக்கி பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை மலையேறு மிதியடி தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Discourse
பேசு சொல்லாடு ஒரு பொருளைப்பற்றிப் பேசு ஒரு பொருள் குறித்து விரிவாக எழுது வாதாடு இசை முதலியவற்றை முறைப்படி இயக்கு உருப்படுத்திக் காட்டு.
Dog
நாய் காட்டுநாய் வேட்டைநாய் ஆண்நாய் பயனற்றவன் போக்கிரி வீரன் வெறுப்புக்குரியவர் புறக்கணிப்புக்குரியவர் வான்மீன் குழுவில் பெருநாய் மண்டலம் அழல்மீன் பெருநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் சிறுநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் இடுக்கு குறடு கட்டைக் கொளுவி வெட்டு மரங்களை இணைத்துப்பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி விறகுக்கட்டை அணைகோல் துப்பாக்கியின் குதிரை மீன்வகை (வினை) நாய்போல் விடாது தொடர் பற்றித்தொடர் தடங்கண்டு தொடர்ந்து இடைவிடாது விழிப்பாகக் கவனி நாய்களைக் கொண்டு வேட்டையாடு இடுக்கு குறட்டினால் பற்றிப்பிடி.
Grapple
கருவிலலுகம் பற்றிப்பிடிக்குங் கருவி மல்லர்பிடி நெருங்கிய போட்டிச் சண்டை (வினை) கொளாவியால் பற்றிப்படி இறுகப் பற்று நெருங்கி அருகே சென்று மல்லாடு போராடு.
Grasp
படிப்பு கைப்பிடி ஆற்றல் பற்றும் ஆற்றல் எட்டுந்தொலை கட்டுப்படுத்தும் சக்தி அடக்கியாலும் திறம் மனம் பற்றிக்கொள்ளும் திறம் மூளையில் வாங்கிக் கொள்ளும் ஆற்றல் (வினை) பற்றிப்பிடி பிடிபடு பற்ற முயற்சி செய் எட்டிப்பற்று பேராவலுடன் கைப்பற்று பறி.
Infection
தொற்று காற்று நீர் மூலமான நோய்த்தொற்று தொற்றுநோய் ஒட்டிப்பரவும் பொருள் படர்ந்து கறைப்படுத்தும் பொருள் பற்றிப்பரவும் பாங்குடைய தொற்றிக்கொள்ளுகிற.
Lariat
குதிரை முதலியவற்றை முளையில் கட்டிப் பிணைக்கும் கயிறு கட்டற்ற விலங்கு கால்நடைகளைப் பற்றிப்பிடிக்கும் சுருக்குவார்க்கன்னி.
Ligament
(உள்.) விசி எலும்புகளைப் பிணைக்கும் திசை நார் உறுப்புக்களைப் பற்றிப்பிடிக்கும் நரம்பு.
Link
கண்ணி சங்கிலியின் தனி வளையம் கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு தொடர் கோவையின் தனி உறுப்பு கொக்கி கொளுவி இடையிணைப்புக்கருவி இடையிணைப்புப் பொருள் இடை இணைப்பாளர் இடைநிரப்பீடு நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு (வினை) கொக்கியால் பொருத்து இடையில் சோத்திணை ஒன்று சேர் ஒட்டவை கைகளைக்கோத்துக் கொள் பற்றிப்பிடி பிணை.
Nailing
ஆணி அடித்தல் ஆணி செய்தல் பற்றியிறுக்கல் பற்றிப் பிடிப்பு.
Parasitize
ஒட்டுணி போன்று பற்றிப்படர் ஒட்டுயிர் போலச் சுரண்டி வாழ்.
Plume
இறகு ஒப்பனை இறகுச்சூட்டு தலைக்கவசம்-தொப்பி ஆகியவற்றின் இறகுக்குஞ்சம் குதிரைமயிர்ச் சூட்டு இறகு போன்ற உறுப்பு இறகு போன்ற உறுப்பு வளர்ச்சி (வினை.) இறகுகளைக் கோதிவிட்டுக்கொள் இறகு செருகு இரவல இறகுகளைக் ஒப்பனை செய்துகொள் அற்பச் செய்திபற்றிப் பெருமைப்பட்டுக்கொள் போலிப் பண்பு வகையில் பெருமைகொள்.
Prehensile
பற்றிப்பிடிக்கத்தக்க பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த.
Psychologist
உளநுல் வல்லுநர் உளநுல் ஆய்வாளர் உள உணர்வு செயற்பாடுகளை ஆய்பவர் உள உணர்வு செயற்பாடுகளைப் பற்றிப் போதிப்பவர்.
Rivet
குடையாணி மறுபுறம் தட்டிப் பிணைத்திறுக்குதற்கான ஆணி (வினை) தாழ்ப்பாள் இறுக்கு ஆணிகளைக்கொண்டு இணை அல்லது பிணை உறுதியாக்கு அசையாமல் நிலைப்படுத்து ஒருமுகப்படுத்து முழுக் கவனமும் செலுத்து கவனத்தை முழுதுங் கவர் கவனம்-பார்வை முதலிய வகைளில் முற்றிலும் பற்றிப் பிடி.
Rob
பற்றிப்பறி வழிப்பறிசெய் சூறையாடு கொள்ளையிடு உரிமை பறிபோக்கு பறிபோக்குவி சூறையாகப்பெறு கொள்ளைகொண்டுபோ.
Scramble
தொற்றி ஏறுகை பற்றிப்பிடித்து முன்னேறுகை இறாஞ்சுகை பற்றிப் பிடிப்புப்பேரவா போட்டி முந்து போராட்டம் மோட்டார் வெள்ளோட்ட வகை (வினை.) தத்தித் தடவி ஏறு தட்டித் தடவி முன்னேறு இறாஞ்சு மீதார்வத்துடன் பற்றிப் பிடித்துக் கைப்பற்ற முனை நெருக்கியடித்துப்போட்டியிடு பிடிவலி கூட்டிப்போராட உருண்டு புரண்டு எடுக்க முஸ்ல் தட்டித் தடவிப் பொறுக்கு தட்டித் தடவிப் பொறுக்கும்படி எறி முட்டை வகையில் வாணலியில் ஊற்றப்பமாக ஊற்றி வேகவை.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 20998
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9607
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20270
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16569
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43132
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9603
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15050
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26051
Barani Bangla Font
Barani
Download
View Count : 43682
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12482

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close