English to Tamil Dictionary: பலத்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clump
மரங்களின் அல்லது புதர்ச்செடிகளின் செறிவு கும்பு கொத்து கட்டி செருப்பில் காலடியுடனிணைந்த மேலடைத் தோல் பலத்த அடி (வி.) நிலம் அதிர நட ஒன்றாகக்குவி கெட்டியாகு கும்பில்வை அடி.
Douse
பலத்த அடி (வினை) அடி தாக்கு.
Freakish
மனம்போன போக்குடைய திடுமென மனமாறும் இயல்புடைய சபலத்தன்மை வாய்ந்த.
Maroon
பலத்த ஓசையுடன் வெடிக்கும் வாண வெடிவகை பழுப்புச் சிவப்புநிறம் (பெயரடை) பழுப்புச்சிவப்பு நிறமான.
Plunk
இசைக்கருவியின் தந்திகளைத் தெறித்தலால் எழும் ஒலி (பே-வ) பலத்த அடி (பே-வ) அமெரிக்க வெள்ளி நாணயம் (வினை.) இசைக்கருவித் தந்தி வகையில் மீட்டொலிசெய் திடீரெனத் தள்ளு தொப்பென விழு எதிர்பாராவகையில் தாக்கு.
Skittish
வெருட்சியுள்ள மருட்சியடைகிற குதிரைவகையில் மருளுகிற மருண்டு கலைகிற பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய சபலத்தன்மையுடைய அறைப்புடைய கூச்சமுள்ள மனம்போல நடக்கிற கண்டபடி ஒழுகுகிற ஏறுமாறாய் இயல்கின்ற பகட்டி மினுக்குகிற பசப்பியூடாடுகிற பொய்க்காதல் புரிகின்ற காதல் விளையாட்டுடைய விளையாட்டுத்தனமான களியாட்டில் ஈடுபட்ட சுற்றித்திரிகின்ற கட்டிலமையாத துடிப்புமிக்க இளமை பகட்டிக் கொள்கிற.
Skittishness
குதிரை முதலியவகையில் மருட்சி நடுக்கம் நாணம் விளையாட்டுத்தனம் எரிச்சலுடைமை அலைவுடைமை பெண்கள் வகையில் சபலத்தன்மை அமைதியின்மை கட்டிலமையாமை விளையாட்டுப் பண்பு மனம்போல நடத்தல் ஏறுமாறாய் இயலல் கண்டபடி நடத்தல் மயக்கித் திரிதல் பகடித்தனம் பசப்பு பொய்க்காதல் புரிதல் விளையாட்டுப்பண்பு துடிதுடிப்பு வேடிக்கை ஈடுபாடு சோம்பித் திரிதல் இளமைப்பகட்டு நடிப்பு குறிக்கோளின்மை பயனின்மை.
Thump
பேரடி பலத்த அடி (வினை) மொத்து நையப்புடை.
Whopping
தோல்வி (பெ.) பலத்த மிகப்பெரிதான.
Wipe
துடைப்பு (இழி.) பலத்த வேகமான அடி (இழி.) கைக்குட்டை (வினை.) துடை தேய்த்துத் துப்புரவு செய் கறைதுடைத்தெடு கண்ணீர் துடைத்தகற்று துடைத்தழி ஒழித்துவிடு இல்லாதாக்கு நிலத்தளம் துடைத்துப்பெருக்கு கலம் தேய்த்து அலம்பு (இழி.) பலமாக அடிக்கக் கையோங்கு (இழி.) பலமாக அடி.
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6479
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49080
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14985
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7954
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13788
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29471
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49795
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9367
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20808
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24189

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close