Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பல்வண்ணக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Checker-board
பல்வண்ணக் கட்டங்கள் வாய்ந்த ஆட்டப்பலகை.
Checkered
மாறிமாறிவரும் பல்வண்ணக் கட்டங்களைக் கொண்ட பல் சீரான நன்மை தீமைகள் விரவி நிரம்பிய.
Checkers
64 சதுரக்கட்டங்கள் போட்ட பலகையில் ஆளுக்கு 12 கழங்குகளை வைத்துக் கொண்டு இருவர் ஆடும் விளையாட்டு மாறுபட்ட பல்வண்ணக் கட்டிப்படிவம்.
Chequers
பல்வண்ணக் கட்டப்படிவம் சதுரங்கப் பலகைக்குறி.
Kaleidoscope
பல்வண்ணக்காட்சிக் கருவி அடிக்கடி மாறுபடும் படிவத்தொகுதி.
Kaleidoscopic,kaleidoscopical
பல்வண்ணக் காட்சிக்கருவி சார்ந்த பல்வண்ணக்காட்சிக் கருவிபோன்ற பல்வண்ணமுடைய அடிக்கடி வண்ண வடிவ மாறுதலுடைய.
Lace
வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி.
Mosaic
பல்வண்ணக் கல் வண்ண வழவழப்புக் கல் பளபளப்புக் கல்
Mottle
பல்வண்ணப் புள்ளயமைவு அடைதிரள்வண்ணம். சுட்டி வண்ணப்பட்டை. பல்வண்ணக். கம்பளி இழை (வினை) பல்வண்ணப் புள்ளிகளிடு.
Pageant
ஆரவாரக் கண்காட்சி பேரணிக்காட்சி அருவண்ணக்காட்சி நாடகக் கண்காட்சி வரலாற்றுக்காட்சியணி ஓவியப் பல்வண்ணக்காட்சி அணிவரிசைக்காட்சி வெற்றாரவாரம் புறவண்ணத்தோற்றம்.
Polychrome
பல்வண்ணக்கலைவேலை பன்னிற உருவச்சிலை வேலைப்பாடு பல்வகை வண்ணம் பூசுதல் (பெ.) பல்வண்ணங்களைக் கொண்டு பூச்சுவேலை செய்யப்பட்ட பல்வண்ண ஒப்பனை செய்யப்பட்ட பல்வண்ணங்களில் அச்சடிக்கப்ட்ட.
Tartan
பல்வண்ணக் கட்டக்கோடிட்ட ஸ்காத்லாந்து மேட்டுநில மக்கள் கம்பளி ஆடைவகை கட்டமிக்க துணி வகை ஸ்காத்ரலாந்து மேட்டுநிலத்தார்.
Tessellar
பல்வண்ணக் கட்ட அமைவுடைய.
Tourmalin, Tourmaline
துவரைமல்லி பல்வகை மின் திறமிக்க பல்வண்ணக் கனிமப்பொருள் வகை புட்பராகக் கல்வகை.
Random Fonts
TSCComic
Download
View Count : 10922
TAU_Elango_Panchali
Download
View Count : 34770
Tam Shakti 26
Download
View Count : 7071
Tam Shakti 13
Download
View Count : 19710
Ravi-D
Download
View Count : 13779
TAMu Maduram
Download
View Count : 10846
Kamaas
Download
View Count : 16597
TAU_Elango_Ganga
Download
View Count : 10619
Kamaas
Download
View Count : 31304
DenukaPC
Download
View Count : 16314
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website